Home / இன்றைய செய்திகள் / (PHOTOS) கொலையாளி…!!

(PHOTOS) கொலையாளி…!!

DSC_2718பிரித்தானியப் பிரஜையான குராம் சேக்கின் கொலைக் குற்றவாளிகளான தங்காலைப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரன உட்பட நால்வருக்கு கொழும்பு, மேல் நீதிமன்றத்தினால் 20 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டதன் பின்னர் தண்டனை பெற்ற தங்காலைப் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் சம்பத் சந்திர புஷ்ப விதானபத்திரனவை பொலிஸார் அழைத்துச் செல்வதையும் குராம் சேக்கின் உறவினர்கள் மற்றும் காதலி ஆகியோர் நீதிமன்றத்திலிருந்து வெளியேறுவதையும் படங்களில் காணலாம்.
DSC_2729(2)

DSC_2727in5

_DSC1446000in4

_DSC0052main

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: