Home / Thusyanthan

Thusyanthan

உயிர்த்த ஞாயிறு ஆணைக்குழுவில் இருந்து வௌியேறிய மைத்திரி!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (24) காலை ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சற்றுமுன்னர் அங்கிருந்து வௌியேறினார். மேலும், நாளைய தினமும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார். கடந்த வருடம் ஏப்ரல் 21 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை பெற்றுக் கொடுக்க அவர் இன்று ஆஜரானமை குறிப்பிடத்தக்கது.

Read More »

சற்று முன் : கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 287 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் பேலியகொடை நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதற்கமைய மினுவங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் கொவிட் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 17,265 ஆக அதிகரித்துள்ளது.

Read More »

நேற்று கொரோனா தொற்றாளர்கள் பதிவான பிரதேசங்கள்!!

இன்று (24) காலை வரை, கடந்த 24 மணித்தியாலத்திற்குள் புதிய கொவிட் – 19 தொற்றாளர்கள் 337 பேர் இனங்காணப்பட்டுள்ளனர். அவர்களில் 02 பேர் வெளிநாட்டவர்கள். குறித்த தொற்றாளர்களில் 189 பேர் கொழும்பு மாவட்டம், 47 பேர் கம்பஹா மற்றும் 11 பேர் புத்தளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர் என கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. இன்று (24) காலை வரை மினுவாங்கொடை ஆடைத் …

Read More »

புத்தளத்தில் அரியவகை மான் கண்டுபிடிப்பு!!

புத்தளம் மாவட்டத்தின் நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்குற்பட்ட தப்போவ பகுதியில் அரியவகை சந்தனம் நிறம் கொண்ட சருகுமான் ஒன்று அப்பகுதி மக்களால் உயிருடன் பிடிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர். குறித்த அரியவகை சந்தனம் நிறம் கொண்ட குறித்த சருகுமானை பிடித்த பிரதேசவாசிகள் அது தொடர்பில் புத்தளம் வனஜீவராசிகள் பிராந்திய அலுவலக அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனையடுத்து அப்பகுதிக்கு விஜயம் செய்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் குறித்த சருகுமானை …

Read More »

இந்தியாவிலும் கொரோனா 2-வது அலை வரும்!!

உப்பள்ளியில் உள்ள கிம்ஸ் ஆஸ்பத்திரி வளாகத்தில் தொழிற்பயிற்சி மையம் அமைக்கப்பட்டு உள்ளது. அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் கலந்து கொண்டு அந்த மையத்தை திறந்து வைத்து பேசும்போது கூறியதாவது:- உப்பள்ளி வணிக நகரமாக திகழ்கிறது. இதை சுகாதார நகரமாக மாற்ற வேண்டியுள்ளது. இந்த பகுதியில் ஒரு புற்றுநோய் ஆஸ்பத்திரி தொடங்கப்படும். அதற்கான தேவை இங்கு இருக்கிறது. கித்வய் மருத்துவமனை நிர்வாகத்துடன் ஒப்பந்தம் செய்து …

Read More »

உலக அளவில் கொரோனா பாதிப்பு விபரம்!!

உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.89 கோடியைத் தாண்டியுள்ளது. சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ 10 மாதங்கள் கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 5.89 கோடியைக் கடந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4.07 கோடிக்கும் அதிகமானோர் …

Read More »

செல்வம் அடைக்கலநாதனுக்கு நீதிமன்றம் அழைப்பாணை!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், டெலோ இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதனை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நாளை (23) காலை 9 மணிக்கு ஆஜராகுமாறு கட்டளை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த கட்டளை இன்றைய தினம் (23) திங்கட்கிழமை மாலை மன்னாரில் உள்ள அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குற்றவியல் நடவடி முறைச் சட்டக்கோவையின் பிரிவு 106 (1) இன் கீழ் தங்களுக்கு எதிராக தடை உத்தரவு ஒன்றை …

Read More »

710 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் பறிமுதல்!!

மன்னார் எருக்கலம்பிட்டி கரையோரத்தில் பொலிஸாருடன் இணைந்து கடற்படையினர் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். மேலும் சட்டவிரோதமாக சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 710 கிலோ கிராம் உலர்ந்த மஞ்சள் மற்றும் 3 கிலோ 700 கிராம் கேரளா கஞ்சா ஆகியன கைப்பற்றப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. இதன்போது கைது செய்யப்பட்ட 35 வயதுடைய சந்தேகநபர்கள் எருக்கலம்பிட்டியை வசிப்பிடமாக கொண்டவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக …

Read More »

மலையக பாடசாலைகளில் பலத்த சுகாதார பாதுகாப்புக்கு மத்தியில் பாடசாலைகள் ஆரம்பம்…!!

மலையக பாடசாலைகளில் பலத்த சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு மத்தியில் தரம் ஆறு தொடக்கம் தரம் 13 வரையிலான பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று (23) திகதி ஆரம்பமாகின. இதன் போது மாணவர்கள் மிகவும் உற்சாகமாக முகக்கவசம் அணிந்து சுகாதார நெறிமுறைகளை பின் பற்றி பாடசாலைக்களுக்கு வருவது காணக்கூடியதாக இருந்தது. ஒவ்வொரு மாணவரினதும் வெப்பம் அளக்கப்பட்டு கைகள் நன்கு கழுவப்பட்ட பின்பே பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்பட்டனர். ஹட்டன் கல்வி வலயத்தில் …

Read More »

கொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரிப்பு !!

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை சனிக்கிழமை 9,050,598 ஆக அதிகரித்தது. எனினும், அவா்களில் 84.78 இலட்சம் போ் மீண்டுவிட்டதால், மொத்த பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சதவீதம் 93.6 ஆக உள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் சனிக்கிழமை கூறியதாவது: சனிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 46,232 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்த கொரோனா பாதிப்பு 9,050,598 ஆக அதிகரித்துவிட்டது. …

Read More »

69 கைதிகள் தப்பியோட்டம்: 5 போ் பலி!

லெபனான் சிறையிலிருந்து 69 கைதிகள் தப்பியோடினா். அப்போது ஏற்பட்ட காா் விபத்தில் 5 கைதிகள் உயிரிழந்தனா். இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: தலைநகா் பெய்ரூட்டின் புகா் பகுதியான பாப்டாவில் அமைந்துள்ள சிறையிலிருந்து 69 கைதிகள் சனிக்கிழமை தப்பியோடினா். அவா்களில் 5 போ் ஒரு காரைத் திருடி அதன் மூலம் தப்பிச் சென்றபோது, அவா்களை போலீஸாா் துரத்திச் சென்றனா். அப்போது கைதிகள் தப்பிச் சென்ற காா் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் …

Read More »

பொலிசார் வாகன சாரதிகளிடம் வேண்டுகோள்!!

பாடசாலை மாணவர்களுக்கென போக்குவரத்து சேவையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வழிகாட்டிகளுக்கு அமைவாக செயல்படுமாறு பொலிசார் வாகன சாரதிகளிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவை தொடர்பில் பஸ்கள், முச்சக்கர வண்டிகள் மற்றும் வேன்களாக இருக்கலாம், ஏனைய தனியார் வாகனங்களாக இருக்கலாம். இந்த வாகன சாரதிகள் வழிகாட்டி தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியமாகும் என்று தெரிவித்தார். …

Read More »

ஜனாதிபதி தலதா மாளிகைக்கு விஜயம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (22) முற்பகல் கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகைக்கு விஜயம் செய்து புனித தந்தத்தை வழிபட்டு ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார். ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய நாபான பேமசிறி தேரரின் இறுதிக் கிரியைகளில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கண்டிக்கு சென்றுள்ளார். புனித தந்தத்தை வழிபட்ட ஜனாதிபதி, தியவதன நிலமே நிலங்க தேலவுடன் சுமுகமாக கலந்துரையாடினார்.

Read More »

நாட்டில் 20 ஆயிரத்தை கடந்த கொரோனா நோயாளர்கள்!!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 391 பேர் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்டதையடுத்து நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 20,162 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதேவேளை, மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணி வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 16,643 அதிகரித்துள்ளது. இதுவரை, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 14,069 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6,010 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்றுவரும் …

Read More »

வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வேன்!!

வில்பத்து காடழிப்பு தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யவுள்ளதாக விளக்கமறியலில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியூதின் தெரிவித்துள்ளார். ஸ்கைய்ப் காணொளி மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று இரண்டாவது நாளாகவும் சாட்சியம் வழங்கிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நீங்கள் மீள்குடியேற்றத்திற்கு பொறுப்பான அமைச்சராக இருந்தபோது போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் எத்தனை சிங்கள …

Read More »

41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவர் விளக்கமறியலில்!!

திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 41,000 ரூபா கள்ள நோட்டுகளை வைத்திருந்த இருவரை இம்மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற பதில் நீதிவான் முகம்மட் மஹ்ரூப் இன்று (21) உத்தரவிட்டார். கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த 29 மற்றும் 27 வயதுடைய இருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் மூதூர் பெரிய பாலம் பகுதியில் அமைந்துள்ள உணவு விடுதியொன்றில் வைத்து ​வைத்து கைது …

Read More »

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் பலி !!

மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Read More »

அவசரகால செயற்பாட்டு செயலணி!!

மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டிருந்தாலும் மத்திய வங்கியின் நடவடிக்கைகளை தொய்வின்றி முன்னெடுக்க அவசரகால செயற்பாட்டு செயலணி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஊழியர் ஒருவர் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருந்த போதிலும் ஏனையோருக்கு வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய வங்கி தலைமையக …

Read More »

வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நிறைவேற்றம்!!

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு 99 வாக்கு வித்தியாசத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. நிதி அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் கடந்த 17 ஆம் திகதி 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. பிரதமரால் வரவு செலவு திட்ட யோசனை பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் இன்று வரையில் 4 நாட்களுக்கு இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இடம்பெற்றது. அதன்படி, …

Read More »

பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை!!

மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேற்குறிப்பிட்ட பிரதேசங்களில் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலை வேளையிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் …

Read More »

ஐக்கிய இராச்சியம் செல்லும் இலங்கையர்களுக்கான அறிவித்தல்!!

இன்று (21) முதல் தமது நாட்டில் இருந்து வௌியேறும் எந்தவொரு இலங்கையரும் சுய தனிமைப்படுத்தல் இன்றி ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. சுய தனிமைப்படுத்தல் இன்றி தமது நாட்டிற்கு பிரவேசிக்கக்கூடிய நாடுகள் பட்டியலில் இலங்கையும் ஐக்கிய இராச்சியம் உள்ளடக்கியுள்ளது. அதன்படி, அந்நாட்டு நேரத்தின் படி இன்று அதிகாலை 4 மணி முதல் இலங்கையர்களுக்கு சுய தனிமைப்படுத்தல் இன்றி அந்நாட்டிற்கு பிரவேசிக்க வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு மேலதிகமாக ஐக்கிய இராச்சியத்தினால் இஸ்ரேல், உருகுவே …

Read More »

விரைவில் தகவல் பாதுகாப்புச் சட்டம்!!

தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சா் ரவிசங்கா் பிரசாத் தெரிவித்துள்ளாா். பெங்களூரு தொழில்நுட்ப மாநாடு வியாழக்கிழமை காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்றது. அதில் ரவிசங்கா் பிரசாத் பேசுகையில், தகவல் சாா்ந்த பொருளாதாரத்தின் மையமாக இந்தியா விளங்குகிறது. டிஜிட்டல் பொருளாதாரத்தைத் தகவல்களே இயக்குகின்றன. இந்தியாவில் ஏராளமான தகவல்கள் உற்பத்தியாகின்றன. அவற்றைப் பாதுகாக்கும் பொருட்டு தகவல் பாதுகாப்புச் சட்டம் விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். கொரோனா நோய்த்தொற்று …

Read More »

வேலையற்ற இளைஞர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!!

தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்துள்ள இளைஞர் யுவதிகள் மாவட்ட செயலகங்களின் கீழ் உள்ள மாவட்ட தொழில் கேந்திர மையங்களில் தம்மைப் பதிவு செய்துகொள்ளுமாறு இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது. அமைச்சின் கீழ் இயங்கும் மனித வள மற்றும் தொழில் பாதுகாப்புத் திணைக்களம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக www.dome.gov.lk என்ற இணையதள முகவரியின் கீழ் தம்மைப் பதிவு செய்து கொள்ள முடியும்.

Read More »

பாடசாலைகளை மீள ஆரம்பிக்க தீர்மானித்தது ஏன்?

சுகாதார தரப்பினரின் ஆலோசனைகளுக்கு அமையவே எதிர்வரும் 23 ஆம் திகதி பாடசாலையை ஆரம்பிக்க தீர்மானித்தாக கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இன்றும் பாராளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இது தொடர்பில் வினவியதற்கு பதிலளிக்கும் வகையிலேயே கல்வியமைச்சர் இதனை கூறியுள்ளார். ´தற்போதைய …

Read More »

இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 220 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான குறித்த அனைவரும் இதற்கு முன் தொற்றுக்குள்ளான நோயாளர்கள் உடன் நெருங்கிப் பழகியவர்கள் என இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Read More »

100 கிலோ ஹெரோயினுடன் மூன்று பேர் கைது!!

வெலிகம பகுதியில் விசேட அதிரடிப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 100 கிலோ கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் போது 3 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்தார்.

Read More »

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை!!

வரவு செலவுத் திட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை தவராஜா கலையரசன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். வரவு செலவுத திட்ட இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போது அவர் இதனை தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கு பிரதேசத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக எந்த ஒரு நிதியும் ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.. எமது மக்களுக்கு கிடைக்க வேண்டிய அபிவிருத்திகள் இன்னும் கிடைக்கப் பெறாமல் இருப்பது …

Read More »

வீட்டில் இருந்து பேனையை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தல்!!

ஏதேனும் வர்த்தக நிலையங்களில் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக செல்லும் போது அங்கு வைக்கப்பட்டுள்ள தகவல்களை பதிவு செய்யும் புத்தகத்தில் தகவல்களை குறிப்பிடுவதற்காக பேனை ஒன்றை வீட்டிலிருந்தே எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் பொது மக்களுக்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவிக்கையில், புதியவர் என்றால் அந்த வர்த்தக நிலையத்தில் அவர் தொடர்பான தகவல்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என்றார். விசேடமாக அலுவலகங்கள், …

Read More »

இலங்கையில் மேலும் 243 பேருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

பாடசாலைகளில் இனிமேல் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்!!

மேல் மாகாணம் மற்றும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்கள் தவிர்ந்த ஏனைய பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான வகுப்புக்களில் கல்வி நடவடிக்கைகள் இம் மாதம் 23 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்ததாவது, நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நவம்பர் 09 ஆம் திகதி திட்டமிட்டிருந்தது. கொரோனா …

Read More »

மேல் மாகாண வாகன உரிமையாளர்களுக்கான விஷேட அறிவித்தல்!!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதி பத்திரத்தை வழங்கும் பணியை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் மேல் மாகாண பிரதம செயலாளர் ஜயந்தி விஜேதுங்கவினால் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கையில், மேல் மாகாணத்திலிருந்து வெளியில் பயணிப்பதற்கான தடை அமுல்படுத்தப்படாத பிரதேச செயலாளர் பிரிவுகளில் அமைந்துள்ள பிரதேச செயலாளர் அலுவலகங்கள் மூலம் 2020 நவம்பர் மாதம் 16 ஆம் திகதி தொடக்கம் வாகன வருமான அனுமதி பத்திரத்தை விநியோகிக்கும் பணியை …

Read More »

சாதாரணதர பரீட்சை தினம் குறித்து மீள் பரிசீலனை!!

சாதாரணதர பரீட்சையை குறித்த தினத்தில் நடத்துவதா? இல்லையா, என்பது குறித்து மீள் பரிசீலனை மேற்கொள்ளப்படும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு மேலும் தெரிவிக்கையில் ,கல்வி பொதுதராதர சாதாரணதர பரீட்சை நடைபெறும் தினத்தை நாம் அறிவித்திருந்தோம். அதாவது அடுத்த வருடம் ஜனவரி மாதம் 18 ஆம் திகதி தொடக்கம் 27 ஆம் திகதி வரை இந்த பரீட்சை நடைபெறவுள்ளது. தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்டுள்ள …

Read More »

வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்துவர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை மீண்டும் நாட்டிற்கு அழைத்து வருவதற்குரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என வெளிவிவகார அமைச்சரிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார். வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தவினை இன்று (19) சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், இதுதொடர்பான மகஜர் ஒன்றினையும் இரா.சாணக்கியன், வெளிவிவகார அமைச்சர் தினேஸ் …

Read More »

வரவு செலவுத் திட்டம் சிறப்பானது!!

2021ஆம் ஆண்டுக்குரிய வரவு செலவுத் திட்டமானது சிறப்பாகத் திட்டமிடப்பட்டதென வர்த்தக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட பிரேரணை மீதான இரண்டாம் வாசிப்பைத் தொடர்ந்தே அமைச்சர் இவ்வாறு கருத்து தெரிவித்தார். இது உள்ளூர் வளங்களிலும், மனித மூலதனத்திலும் நம்பிக்கை வைத்து, தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் பொறிமுறையைக் கொண்டதெனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

Read More »

சற்றுமுன் : 233 புதிய கொரோனா தொற்றாளர்கள்!!

இலங்கையில் மேலும் 233 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

துரித அன்டிஜென் பரிசோதனை இன்று முதல் ஆரம்பம்!!

கொரோனா வைரஸ் நோயாளிகளை அடையாளம் காண்பதற்காக மேற்கொள்ளப்படும் துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் ,தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இதுதொடர்பாக தெரிவிக்கையில், இந்த பரிசோதனைகளை மேற்கொள்ளுவதற்கு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனுமதி வழங்கியிருப்பதாக தெரிவித்தார். இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் …

Read More »

ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் 05 வைத்தியர்களுக்கு கொரோனா!

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் பணி புரியும் 05 வைத்தியர்கள் உள்ளிட்ட 15 ஊழியர்களுக்கு கொவிட் 19 வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.விஜேசூரிய இதனை தெரிவித்தார். தற்போதைய நிலையில் வைத்தியசாலையில் 60 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த தொற்றாளர்களில் எவருக்கும் வைத்தியசாலையினுள் தொற்று ஏற்படவில்லை. குறித்த அனைவருக்கும் வௌி பிரதேசங்களில் இருந்து தொற்று ஏற்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில் 80 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் …

Read More »

வரவு செலவு திட்டம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தெரிவித்த கருத்து!!

சுயபொருளாதாரக் கொள்கையை வலுப்படுத்தும் வகையில் வரவு செலவு திட்டம் அமைந்துள்ளதாக தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாட்டின் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் ´ஒரே நாடு ஒரே மக்கள்´ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். பாராளுமன்றில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் நேற்று (17) சமர்ப்பிக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். …

Read More »

கொரோனா பாதிப்பு 29,164 ஆக குறைந்தது!!

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 29,164 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 449 பேர் பலியாகியுள்ளனர். கடந்த வாரத்தில் கொரோனா தினசரி பாதிப்பு 40,000 க்கு கீழ் குறைந்த நிலையில், இப்போது 30,000 என்ற நிலையை எட்டியுள்ளது. இதன் மூலம் நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருவது உறுதியாகியுள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது: …

Read More »

COVID -19 வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காகவே ட்ரோன் தொழிநுட்பம்!!

COVID 19 வைரஸ் தொற்று பரவலைத் தடுப்பதற்காகவே (Drones)ட்ரோன் தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மக்களின் நலனை கருத்திற்கொண்டு வைரஸ் இரண்டாவது அலையைத் தொடர்ந்து மக்களை பாதுகாப்பதற்காகவே அரசாங்கம் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று வெகுஜன ஊடக அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.. அரசாங்க தகவல் திணைக்களத்தில் ZOOM தொழிநுட்பத்தின் ஊடாக இன்று நடைபெற்ற , அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே …

Read More »