Home / இன்றைய செய்திகள் / 2015 வரவு – செலவுத் திட்ட பணிகள் ஆரம்பம்!!

2015 வரவு – செலவுத் திட்ட பணிகள் ஆரம்பம்!!

659692985Lஎதிர்வரும் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தயாரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் அமைச்சு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைப்படி தேசிய மற்றும் மாகாண விவாதங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டம் தொடர்பிலான பொதுமக்கள் ஆலோசனைகள் பெறப்படுவதாக குறிப்பிடப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: