Home / செய்திகள் / இந்திய செய்திகள் / ஹேமாமாலினியைக் காணவில்லை! போஸ்டரால் பரபரப்பு!!

ஹேமாமாலினியைக் காணவில்லை! போஸ்டரால் பரபரப்பு!!

1027801912Untitled-1நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் மதுரா தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யான நடிகை ஹேமமாலினி, அதன்பிறகு தொகுதி பக்கமே வராததால், அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

கடைசியாக ஜூன் மாதம் 2வது வாரம் மதுரா வந்த ஹேமமாலினி, அதன்பிறகு தொகுதியையும் பார்க்க வரவில்லை, தொகுதியைச் சேர்ந்த பாஜகவினரும் அவரை சந்திக்க முடியவில்லை என்று தொகுதி மக்கள் புகார் கூறியுள்ளனர்.

இதனைக் கண்டித்து, எங்கள் எம்.பி.யைக் காணவில்லை என்று ஹேமமாலினியின் புகைப்படத்தை போட்டு போஸ்டர் அடித்து தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர் அவருக்கு வாக்களித்த மக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: