Home / இன்றைய செய்திகள் / ஹரீன் பெர்ணான்டோ பதவி விலகுகிறார்!!

ஹரீன் பெர்ணான்டோ பதவி விலகுகிறார்!!

ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து ஆகஸ்ட் 5ஆம் திகதி விலகவுள்ளதாக அறிவித்துள்ளார்.

ஊவா மாகாண சபை தேர்தலில் போட்டியிடும் நோக்கில் அவர் இவ் அறிவிப்பை விடுத்துள்ளார்.

ஹரீன் பெர்ணான்டோ ஐக்கிய தேசியக் கட்சியின் ஊவா மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: