Home / இன்றைய செய்திகள் / வீட்டிலிருந்த பெண் தீயில் கருகி பலி!!

வீட்டிலிருந்த பெண் தீயில் கருகி பலி!!

1016940121fire2பாதுக்க, கந்தேவத்த பிரதேச வீடொன்றில் ஏற்பட்ட தீ காரணமாக பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (20) பகல் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் உயிரிழந்த பெண்ணும் அவரது 9 வயது சிறுவனும் இருந்துள்ளனர்.

தீ ஏற்படும்போது சிறுவன் வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

53 வயதான குறித்த பெண் வீட்டு அறையொன்றில் இருந்தவேளை தீ விபத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: