Home / இன்றைய செய்திகள் / வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி!!

வாகன விபத்தில் இராணுவ வீரர் பலி!!

20130116-PoliceAccidentLogo-GoogleImages_2புத்தளம்- அநுராதபுரம் வீதியில் சிரம்பியடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் லொறியின் சாரதியை கைது செய்துள்ளதுடன் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: