Home / இன்றைய செய்திகள் / வடபகுதி கடற்பரப்பில் 50 இந்திய மீனவர்கள் கைது!!

வடபகுதி கடற்பரப்பில் 50 இந்திய மீனவர்கள் கைது!!

28-fishermen-Betwa-IndiaInk-blog480-v2_4வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 50 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட மீனவர்களின் 7 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இலங்கை கடற்படையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: