Home / இன்றைய செய்திகள் / யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் உயிரிழப்பு – மூதூரில் சம்பவம்!!

யானையின் தாக்குதலுக்குள்ளாகி குடும்பஸ்தர் உயிரிழப்பு – மூதூரில் சம்பவம்!!

elephant1_0திருகோணமலை மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மணற்சேனை ஒட்டுப்பகுதியில் வயல் காவலுக்குச் சென்ற குடுபஸ்தர் ஒருவர் நேற்று இரவு யானையின் தாக்குதலுக்குள்ளாகி அதேயிடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அ.யோகராஜா (வயது 59) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையாவார்.

அண்மைக்காலமாக மூதூர் பிரதேசத்தில் பலர் யானையின் தாக்குதலுக்குள்ளாகி இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: