Home / செய்திகள் / இந்திய செய்திகள் / மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண மோடி அரசு ஆலோசனை!!

மீனவர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காண மோடி அரசு ஆலோசனை!!

137558795933தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண மோடி அரசு ஆலோசனை செய்து வருவதாக மத்திய மந்திரியும், பா.ஜ.க. மாநில தலைவருமான பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

பா.ஜனதா கட்சியின் செயற்குழு கூட்டம் ஒன்றின்போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டபோது பேச்சுவார்த்தை மூலம் அவர்களை உடனடியாக விடுவிக்க மோடி அரசு நடவடிக்கை எடுத்தது.

தமிழக மீனவர்கள் சிறைபிடிக்கப்படும் விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண மோடி அரசு ஆலோசனை செய்து வருகிறது.

என பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: