Home / இன்றைய செய்திகள் / மிளகாய்த் தூள் வாங்குபவர்களா நீங்கள்? அவதானம்!!

மிளகாய்த் தூள் வாங்குபவர்களா நீங்கள்? அவதானம்!!

401927426cஅரிசி மா, கோதுமை மா, ஆடை நிறமூட்டி பயன்படுத்தி தயாரிக்கப்பட்ட மனித பாவனைக்கு உதவாத 15,000 கிலோ கிராம் மிளகாய்த் தூள் வெல்லம்பிட்டி, சேதவத்த பிரதேசத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த மிளகாய்த் தூள் ஹட்டன் மற்றும் அவிசாவளை பிரதேசங்களுக்கு விற்பனை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த மிளகாய்த்தூள் தயாரிக்கப்பட்ட மில் உரிமையாளர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: