Home / இன்றைய செய்திகள் / மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை மரணம்!!

மின்சாரம் தாக்கி 3 பிள்ளைகளின் தந்தை மரணம்!!

Shock-Hazardதிருகோணமலை டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை ஊழியர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் திருகோணமலை பாலவூற்றினை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான கே. தமிழ்நாதன் (40 வயது) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதோடு இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: