Home / இன்றைய செய்திகள் / மாத்தளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பூட்டு!!

மாத்தளை வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு பூட்டு!!

1861163794hospitalsign2மாத்தளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

பக்ரீரியா தொற்று காரணமாக இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் அர்ஜூன திலகரட்ண தெரிவித்தார்.

மூடப்பட்டுள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் பக்ரீரியாக்களை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மாத்தளை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றபோது உயிரிழந்த நோயாளி ஒருவரது உடலிலிருந்து இந்த பக்ரீரியாக்கள் பரவியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: