Home / இன்றைய செய்திகள் / போலி தங்கத்தை அரச வங்கியில் அடகுவைக்கச் சென்ற இருவர் கைது!!

போலி தங்கத்தை அரச வங்கியில் அடகுவைக்கச் சென்ற இருவர் கைது!!

612587900Untitled-1ருவன்வெல்ல – ஹோணகல்தெனிய பிரதேசத்தில் அரச வங்கியொன்றில் போலி தங்க ஆபரணத்தை அடகு வைக்கச் சென்றமை தொடர்பில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: