Home / இன்றைய செய்திகள் / பாராளுமன்ற சிற்றூண்டிச்சாலை ஊழியர் கங்கையில் மூழ்கி பலி!!

பாராளுமன்ற சிற்றூண்டிச்சாலை ஊழியர் கங்கையில் மூழ்கி பலி!!

2068438794Untitled-1பாராளுமன்ற சிற்றூண்டிச்சாலையில் பணிபுரியும் 54 வயதான ஒருவர் பெந்தர கங்கையில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இவர் பெந்தர கங்கைக்கு படகுசவாரி சென்ற போதே தவறிவிழுந்து பலியாகியுள்ளார்.

விபத்து இடம்பெற்ற போது படகில் மேலும் 15 பேர் இருந்துள்ளனர்.

இவரது சடலம் பெந்தர வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பெந்தர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: