Home / இன்றைய செய்திகள் / தேயிலை கன்று நாட்டியவர் கீழே விழுந்து மரணம்!!

தேயிலை கன்று நாட்டியவர் கீழே விழுந்து மரணம்!!

unnamed (53)பொகவந்தலாவை லெட்சுமிதோட்டம், எல்பட மேல்பிரிவு தோட்டத்தில் தேயிலை கன்று நாட்டி கொண்டிருந்த ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

54 வயதுடைய நபரே இச் சம்பவத்தில் உயிரிழந்தவராவார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக பொகவந்தலாவை வைத்தியசாலையில் வைக்கபட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: