Home / இன்றைய செய்திகள் / தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்க்கும் நடிகை!

தெலுங்கு பட வாய்ப்புகளை தவிர்க்கும் நடிகை!

c9d73670-6880-401a-b95e-42a1b7d8dd2c_S_secvpfதமிழ் திரையுலகில் செவந்த் சென்சான நடிகை, தற்போது முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு வருகிறாராம். இவர் நடித்த பிற மொழி படங்கள் பெரிய ஹிட்டாகி வருகிறதாம். சமீபத்தில் தெலுங்கில் வெளியான படம் ஒன்று மாபெரும் வெற்றி பெற்றதாம். அதனால் நடிகைக்கு தெலுங்கில் படங்கள் குவிந்த வண்ணம் இருக்கிறதாம்.

ஆனால் நடிகையோ பட வாய்ப்புகளை தவிர்த்து வருகிறாராம். தெலுங்கு பட உலகினர் நடிகை ஏன் தவிர்க்கிறார் என்று புரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம். ஆனால் நடிகை தெலுங்கை தவிர பிற மொழிகளில் நான்கு, ஐந்து படங்கள் கைவசம் வைத்துள்ளாராம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: