Home / இன்றைய செய்திகள் / திரு ஜோசப் றிச்சாட்டொமினிக்

திரு ஜோசப் றிச்சாட்டொமினிக்

திரு ஜோசப் றிச்சாட்டொமினிக்
110313பிறப்பு : 20 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 24 யூலை 2014

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் றிச்சாட்டொமினிக் அவர்கள் 24-07-2014 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற ஜோசப், மரியநேவிஸ் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செபஸ்ரியான், அந்தோனிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பெனடிற்ரம்மா(குமாரத்தி) அவர்களின் பாசமிகு கணவரும்,

பாஸ்கரன், சாய்ந்திரன், சுவேந்திரன், சுபா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற டக்ளஸ்சேவியர் அவர்களின் அன்புச் சகோதரரும்,

கருணா, ஜெஸ்லின், விஜி, பவுல்தாஸ் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

திருச்செல்வம், காலஞ்சென்றவர்களான புஸ்பம், சௌந்தரி, காந்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மகிழினி, தர்ஷினி, தர்ஷன், மொறிசன், ஜொய்லின், பெனிற்றோ, பிளசி, றொஜிசன், யுஸ்ரிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்க திருப்பலி 28-07-2014 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணிக்கு புங்குடுதீவு புனித சவேரியார் ஆலயத்தில் ஓப்புக்கொடுக்கப்பட்டு பின்னர் புங்குடுதீவு புனித சவேரியார் சேமக்காலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்…
பவுல்தாஸ்(மருமகன்)

தொடர்புகளுக்கு….
பாஸ்கரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94757218062
சாய்ந்திரன் — இலங்கை
செல்லிடப்பேசி: +94729610022
பவுல்தாஸ் சுபா — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33781918800

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: