Home / இன்றைய செய்திகள் / திரு ஆறுமுகம் சாந்தலிங்கம்

திரு ஆறுமுகம் சாந்தலிங்கம்

110306திரு ஆறுமுகம் சாந்தலிங்கம்
தோற்றம் : 5 ஒக்ரோபர் 1950 — மறைவு : 25 யூலை 2014

புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுண்டுக்குளியை வதிவிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சாந்தலிங்கம் அவர்கள் 25-07-2014 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான திரு.திருமதி நடேசபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

சுடர்விழி(ஐக்கிய அமெரிக்கா), கயல்விழி(கனடா), சரவணபவன்(கண்ணன்), சங்கர், தினேஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சுந்தரலிங்கம்(இலங்கை), இராசலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற சண்முகலிங்கம்(ஜெர்மனி), பஞ்சலிங்கம்(ஜெர்மனி), அமிர்தலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ரவீந்திரன்(கனடா), தாரிஷ்(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கனகலெட்சுமி(இலங்கை), மகாராணி(இலங்கை), நித்தியானந்த பூபதி(இலங்கை), காலஞ்சென்ற ஈஸ்வரி(ஜெர்மனி), தனலெட்சுமி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கார்த்திகேயன், கங்கா, மகீசா, யூவிஸ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2014 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொழும்புத்துறை துண்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
வீரசிங்கம் லேன்,
கச்சாய் றோட்,
சாவகச்சேரி.

தகவல்…
குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு…
கண்ணன்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94773777169
தினேஸ்(மகன்) — இலங்கை
செல்லிடப்பேசி: +94778330151
பூபதி(மைத்துனி) — இலங்கை
செல்லிடப்பேசி: +94774672394
பஞ்சன் — ஜெர்மனி
தொலைபேசி: +491722570531
அமுதன் — பிரான்ஸ்
செல்லிடப்பேசி: +33609257888

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: