Home / இன்றைய செய்திகள் / தானியங்கள் மீதான விஷேட வியாபார பண்ட அறவீடு குறைப்பு!!

தானியங்கள் மீதான விஷேட வியாபார பண்ட அறவீடு குறைப்பு!!

16714408881இறக்குமதி ​செய்யப்படும் தானியங்கள் மீதான விஷேட வியாபார பண்ட அறவீடு 26ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி மைசூர்பருப்பு ஒரு கிலோ கிராம் 3 ரூபாவாலும், பாசிப்பயறு ஒரு கிலோ 32 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: