Home / இன்றைய செய்திகள் / ஞானசார தேரர் அவுஸ்திரேலியா செல்ல தடை!!

ஞானசார தேரர் அவுஸ்திரேலியா செல்ல தடை!!

10386316_927173120642372_3089389503899728709_nஅவுஸ்திரேலியா அரசாங்கம் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் வீசாவை ரத்துச் செய்துள்ளது.

ஞானசார தேரர் இந்த மாத இறுதியில் அவுஸ்திரேலியா செல்லவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அவுஸ்திரேலியாவில் உள்ள பௌத்தர்கள் பலரும் ஞானசார தேரரின் வருகை அவுஸ்திரேலிய சமூகங்ளுக்கிடையில் பிரிவினையை ஏற்ப்படுத்திவிடும் என்ற அச்சத்தில் இவரின் வீசா ரத்து செய்யப்பட்டுள்ளதாக அவுஸ்ரேலியா தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஞானசார தேரருக்கு வீசா வழங்க மறுத்துவிட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: