Home / இன்றைய செய்திகள் / சீகிரியாவில் அவுஸ்திரேலிய பிரஜைகள் மீது குளவி தாக்குதல்!!

சீகிரியாவில் அவுஸ்திரேலிய பிரஜைகள் மீது குளவி தாக்குதல்!!

1790350681wasp2சீகிரியா மலையை பார்வையிடச் சென்ற வெளிநாட்டு பிரஜைகள் சிலர் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.

அவுஸ்திரேலிய பிரஜைகள் நால்வர் இன்று (27) முற்பகல் குளவி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சீகிரியா மலையின் சிங்க கால் பகுதியில் குளவி தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

குளவி தாக்குதலுக்கு இலக்கான அவுஸ்திரேலிய பிரஜைகளில் இவருவர் பெண்கள் ஆவர்.

இவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: