Home / இன்றைய செய்திகள் / சிறுமி மீது துஷ்பிரயோகம்: நால்வர் கைது!!

சிறுமி மீது துஷ்பிரயோகம்: நால்வர் கைது!!

j_lamare_sexualabuse_500x279_2புத்தளம் – உப்புவெளி பிரதேசத்தில் சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் உப்புவெளி பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுமியே பாதிக்கப்பட்டவராவார்.

சந்தேகநபர்களை புத்தளம் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: