Home / இன்றைய செய்திகள் / சர்வதேச பாடசாலைகளில் கட்டாயத் தாய்மொழிக் கல்வி!!

சர்வதேச பாடசாலைகளில் கட்டாயத் தாய்மொழிக் கல்வி!!

1436500638Untitled-1இலங்கை மாணவர்கள் கல்வி கற்றும் சர்வதேச பாடசாலைகளில் அடுத்த வருடம் முதல் கட்டாய தாய்மொழிக் கல்வி கற்பிக்கப்படும் என கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.

அதேபோல் சர்வதேச பாடசாலைகளில் இதிகாசங்கள் மற்றும் அவரவர் சமய விடயங்கள் தொடர்பிலும் கற்பிக்கப்படும் எனவும், இது தொடர்பிலான அமைச்சரவை அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பந்துள குணர்த்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: