Home / இன்றைய செய்திகள் / சந்தேகத்துக்கிடமான மற்றுமொரு கொள்கலன் சேதனை: கைப்பற்றப்பட்டது என்ன?

சந்தேகத்துக்கிடமான மற்றுமொரு கொள்கலன் சேதனை: கைப்பற்றப்பட்டது என்ன?

1052557267canteners-2சந்தேகத்துக்கிடமான மற்றுமொரு கொள்கலன் இன்று (23) ஒருகொடவத்தையில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த கொள்கலனில் அடைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு எடுத்துவரப்பட்ட 27,000 கிலோ கிராம் விரலி மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த கொள்கலன் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளது.

இது கொழும்பிலுள்ள வர்த்தகர் ஒருவருடைய பெயருக்கு வந்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: