Home / இன்றைய செய்திகள் / கேரள கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது!!

கேரள கஞ்சாவுடன் நீர்கொழும்பில் ஒருவர் கைது!!

1057438919Ganja2கேரள கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவர் நீர்கொழும்பு, படுவாபிடிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கோனஹேன பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலைத் தொடர்ந்து சந்கேநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரிடமிருந்து 5 கிலோ கிராமிற்கும் அதிகமான கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி ஆறு லட்சத்து 89,000 என கணிப்பிடப்பட்டுள்ளது.

சந்தேகநபர் மேலதிக விசாரணைக்காக நீர்கொழும்பு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: