Home / இன்றைய செய்திகள் / குளவிக் கொட்டுக்கு இலக்காகிய சிறுமிகள் வைத்தியசாலையில்!!

குளவிக் கொட்டுக்கு இலக்காகிய சிறுமிகள் வைத்தியசாலையில்!!

Tamil-Daily-News-Paper_84793817997_5பொகவந்தலாவை ஆல்டிதோட்டத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் குளவிக் கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சிறுமிகள் பாடசாலை விட்டு வீடு திரும்பும் வழியிலேயே குளவி இவர்களை தாக்கியுள்ளது.

பாதிக்கப்பட்ட சிறுமிகள் இருவரும் பொகவந்தலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: