Home / செய்திகள் / இந்திய செய்திகள் / குடும்ப தகராறு: டெய்லர் தற்கொலை!!

குடும்ப தகராறு: டெய்லர் தற்கொலை!!

d2f21bc0-3c02-45cb-9212-2ad8cab740a5_S_secvpfபுளியந்தோப்பு வ.உ.சி. நகர் 3–வது தெருவை சேர்ந்தவர் பாபு. (50) டெய்லர். இவரது மனைவி ராஜேஸ்வரி. கணவன்–மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதில் மனவேதனை அடைந்த பாபு வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்தார்.

இது குறித்து புளியந்தோப்பு ரூபன் விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: