Home / இன்றைய செய்திகள் / கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பதவி நீக்கம்!!

கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி பதவி நீக்கம்!!

686312569police-logo2உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரது கடத்தல் சம்பவத்தின் பின்னாக இப்போக்குவரத்து பொலிஸ் உத்தியோகஸ்தர் பதவி நீக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இன்று (20) அதிகாலை பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் நால்வரினால் கடத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.

இந்த கடத்தல் தொடர்பில் விசேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி ஏனைய பொலிஸாருக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்காமையின் காரணமாக பதவி நீக்கப்பட்டுள்ளார்.

இதன் காரணமாக கல்கிஸ்ஸை போக்குவரத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பதவி நீக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: