Home / இன்றைய செய்திகள் / ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!!

232287449ele-department2ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் 26ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவின் தலைமையில் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.

இந்த கலந்துரையாடல் தொடர்பில் பதுளை மற்றும் மொனராகலை மாவட்ட தேர்தல் ஆணையாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணையாளரால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முதலாவது கலந்துரையாடல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: