Home / இன்றைய செய்திகள் / அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் வங்காளதேச பிரதமர்!!

அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து நாடு திரும்பினார் வங்காளதேச பிரதமர்!!

01647161-bcd0-4039-95ae-fdd6a663b54a_S_secvpfவங்காளதேச பிரதமர் சுஷில் கொய்ராலா நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்தார். இன்று சிகிச்சை முடிந்து அவர் வங்காளதேசம் திரும்பினார்.

அமெரிக்காவில் இருந்து புறப்படும் முன், தான் முழுமையாக நுரையீரல் புற்றுநோயில் இருந்து மீண்டு விட்டதாக கொய்ராலா கூறினார். ”நாக்கில் ஏற்பட்ட புற்றுநோய், இப்போது புதிதாக தாக்கிய நோய் என நான் எப்போதும் மரணத்துடன் போராடியிருக்கிறேன். நான் என்னுடைய நோயைப்பற்றி ரகசியமாக வைத்ததில்லை. பல இடங்களில் இருந்து எனக்கு கிடைத்த அன்பு எனக்கு புது வாழ்க்கையை கொடுத்தது.

ஒட்டுமொத்த நேபாள மக்கள் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட வெளிநாட்டு நண்பர்களின் வாழ்த்துக்களாலும் பிரார்த்தனையாலும் நோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன்” என்றார் கொய்ராலா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: