Home / இன்றைய செய்திகள் / அமெரிக்காவில் இரு காட்டுத் தீ!!

அமெரிக்காவில் இரு காட்டுத் தீ!!

unnamed (50)அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்தில் வேகமாக பரவி வரும் இரு காட்டுத்தீ காரணமாக 10 வீடுகள் அழிவடைந்துள்ளதுடன் நூற்றுக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளனர்.

சக்ரமென்டோ பிராந்தியத்தில் இந்த காட்டுத்தீயால் சுமார் 4000 ஏக்கர் அளவான பிரதேசம் அழிவடைந்துள்ளது.

அதேசமயம் யொஸிமைட் தேசிய பூங்காவைச் சுற்றியுள்ள வீடுகளை அச்சுறுத்தும் வகையில் பிறிதொரு தீ பரவி வருகின்றது.

இந்நிலையில் லொஸ்ஏஞ்சலில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சுமார் 20 வயதான இளைஞர் ஒருவர் பலியானதுடன் ஏனையவர்கள் காயமடைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: