Home / இன்றைய செய்திகள் / அனைத்து வாகனங்களும் மீள ஒப்படைக்கப்பட்டன!!

அனைத்து வாகனங்களும் மீள ஒப்படைக்கப்பட்டன!!

220578640Untitled-1ஊவா மாகாண சபையின் உறுப்பினர்கள் பயன்படுத்திய அனைத்து வாகனங்களும் மீள ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அந்த மாகாணத்தின் ஆளுனர் குறிப்பிட்டுள்ளார்.

ஊவா மாகாண சபை கலைக்கப்பட்ட பின்னர் வாகனங்களை மீள ஒப்படைப்பது தொடர்பில் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் இந்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டமைக்கான தேர்தல்கள் ஆணையாளர் தமக்கு நன்றி தெரிவித்தாக ஆளுனர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: