Home / செய்திகள் / இலங்கை செய்திகள் / (PHOTOS) வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந் தொகை ஆயுதங்கள் மீட்பு!!

(PHOTOS) வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந் தொகை ஆயுதங்கள் மீட்பு!!

2124749034Untitled-1முல்லைத்தீவு வெள்ளை முள்ளிவாய்க்கால் பகுதியில் பெருந்தொகை ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

புதைத்து வைக்கப்பட்ட நிலையில் இவ் ஆயுதங்கள் நேற்று (09) இராணுவம் மற்றும் கடற்படையால் மீட்கப்பட்டுள்ளன.

இவ் ஆயுதங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டவை என படையினர் தெரிவித்தனர்.

98*19 அளவுடைய ரவைகள் – 120000, எஸ்.ஜி. 12 போரா ரவைகள் – 2750 மற்றும் 357 ரக ரவைகள் – 5600 இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: