Home / செய்திகள் / உலகசெய்திகள் / (PHOTOS) பிடிக்கப்பட்ட மீனின் வாயில், உயிருடன் தவளை

(PHOTOS) பிடிக்கப்பட்ட மீனின் வாயில், உயிருடன் தவளை

003kமீனவர் ஒருவரால் பிடிக்கப்பட்ட மீனொன்றின் வாயினுள் அரிய வகை தவளையொன்று உயிருடன் காணப்பட்ட அதிசய சம்பவம் பிரித்தானியாவில் இடம்பெற்றுள்ளது.

குயீன்ஸ்லாந்தின் டவுண்வில்லே நகரில் இந்த வார இறுதியில் மீன் பிடிப்பதில் ஈடுபட்ட அங்கஸ் ஜேம்ஸ் என்பவரால் பிடிக்கப்பட்ட மீனின் வாயினுள்ளேயே இவ்வாறு உயிருடன் பச்சை நிற மரத் தவளை காணப்பட்டுள்ளது.

இந்த தவளையினமானது அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, அமெரிக்கா, நியூ கினியா ஆகிய நாடுகளில் காணப்படுவது வழமையாகவுள்ளது.

003l

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: