Home / இன்றைய செய்திகள் / “MT New Diamond“ கப்பல் வௌியேற்றப்பட்டமை குறித்து சட்டமா அதிபர் அவதானம்!!

“MT New Diamond“ கப்பல் வௌியேற்றப்பட்டமை குறித்து சட்டமா அதிபர் அவதானம்!!

கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் அறிவித்தலின் பிரகாரம் தீ விபத்துக்குள்ளான “MT New Diamond“ எரிபொருள் கப்பலை இலங்கை கடற்பரப்பில் இருந்து வௌியேற்றுவதற்கான முடிவை எட்ட வேண்டிய அவசர தேவை குறித்து சட்டமா அதிபர் தப்புல டி லிவோரா அவதானம் செலுத்தியுள்ளார்.

சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷார ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: