Home / இன்றைய செய்திகள் / MT – New Diamond எண்ணெய் கப்பல் முழுவதுமாக கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் !!

MT – New Diamond எண்ணெய் கப்பல் முழுவதுமாக கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் !!

விபத்திற்குள்ளாகியுள்ள MT – New Diamond எண்ணெய் கப்பல் முழுவதுமாக கடற்படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் கப்பலை ஆழ்கடல் நோக்கி இழுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: