Home / இன்றைய செய்திகள் / CID யின் முன்னாள் பணிப்பாளருக்கு ஒக்டோபர் 2 வரை விளக்கமறியல் !!

CID யின் முன்னாள் பணிப்பாளருக்கு ஒக்டோபர் 2 வரை விளக்கமறியல் !!

குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர உள்ளிட்ட இருவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதன்படி குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேக்கர மற்றும் உப பொலிஸ் பரிசோதகரான ரோஹன மெண்டிஸ் ஆகியோரை ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கம்பஹா மாவட்ட நீதவான் நீதிமன்றமே குறித்த உத்தரவினை பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: