Home / செய்திகள் (page 20)

செய்திகள்

கொரோனா வைரஸ் பரவல் – முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது!

கொரோனா வைரஸ் பரவலுக்கு ஒட்டுமொத்த முஸ்லிம்களை பொறுப்பாக்க முடியாது என மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்ததாக இந்து தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. அவர் டெல்லியில் பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “டெல்லியில் நடந்த தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்ட முஸ்லிம்களால் நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவியதாக குற்றம்சாட்டப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட குழுவினரின் இந்த நடவடிக்கையை முஸ்லிம் …

Read More »

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 417 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 109 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

இரத்தினபுரியில் 3 கடற்படை சிப்பாய்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர் !!

விடுமுறையைக் கழிப்பதற்காக வெலிசற கடற்படை முகாமிலிருந்து இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள 3 பிரதேசங்களுக்குச் சென்ற, கடற்படை சிப்பாய்கள் மூவர் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் 13 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனரென, இரத்தினபுரி மாவட்ட சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, பொலிஸார் நால்வரும் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Read More »

ஈரான் படகுகள் அனைத்தையும் சுட்டு வீழ்த்துங்கள் – அதிரடி உத்தரவு!!

உலகமே கொரோனாவின் பிடியில் சிக்கி இருந்தாலும் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கு இடையேயான பதற்றம் தனிந்தபாடில்லை. அணு ஆயுத சோதனை தொடங்கி பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது. மேலும், பாரசீக வளைகுடா பகுதியின் சர்வதேச கடற்பரப்பில் அமெரிக்க கடற்படையினர் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், பாரசீக வளைகுடா கடற்பகுதியில் கடந்த 15 ஆம் திகதி ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 6 அமெரிக்க கடற்படைக்கு …

Read More »

கொரோனாவை சிறப்பாக கையாள்வதில் பிரதமர் மோடிக்கு முதல் இடம் !!

கொரோனா என்ற கொலைகார வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலக நாடுகளும் அனைத்து தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த நிலையில் கொரோனாவை சிறப்பாக கையாளும் உலக தலைவர்கள் யார்? யார்? என்பது குறித்து ‘மார்னிங் கன்சல்ட்’ என்ற சர்வதேச நிறுவனம் ஆய்வு ஒன்றை நடத்தி தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி 68 புள்ளிகளுடன் முதல் இடத்தில் …

Read More »

தபால் மூல வாக்களிப்பு தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் அறிக்கை!!

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 28 ஆம் திகதி மாலை 4 மணிக்குள் மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய சகல உறுதிப்படுத்தும் அதிகாரிகளையும் கேட்டுள்ளார். இன்று (23) பிற்பகல் அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். உறுதிப்படுத்தும் அதிகாரிகளிடம் கிடைத்துள்ள சகல விண்ணப்பங்களையும் மேற்குறித்த காலத்தில் மாவட்ட செயலாளர்களிடம் கையளிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார். அதேபோல் தபால்மா …

Read More »

இலங்கையில் மேலும் மூவருக்கு கொரோனா!!

இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 340 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 107 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்!!

தற்போதைய சூழலில் நீதித்துறையின் ஆலோசனைகளை பெற முடியாத நிலையில் உடனடியாக பாராளுமன்றத்தை கூட்ட அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் கோரிக்கை விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்து அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு பாராளுமன்றம் மீள கூட்டப்படுமானால் அதனை ஒகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்க செல்ல கூடிய இயலுமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் தற்போதைய பாராளுமன்றத்தில் மூன்றில் …

Read More »

சுவை மற்றும் வாசனையை நுகர முடியாமை கொரோனா நோய் அறிகுறிகள்!!

சுவை மற்றும் வாசனையை நுகர முடியாமையும் கொவிட் 19 வைரஸால் பாதிக்கப்படுவோரின் நோய் அறிகுறிகள் எனவும் அண்மைய ஆராச்சி ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இங்கிலாந்து ஆராச்சியாளர்கள் சிலர் 200 க்கும் அதிகமான கொவிட் 19 தொற்றாளர்களிடம் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. அதற்கமைய கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 67 சதவீதமானோர் சுவை மற்றும் வாசனையை நுகர முடியாதவர்களாக இருத்தாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் லண்டனில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியிலும் இந்த விடயம் …

Read More »

கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு !!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 330 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 105 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

எச்சரிக்கை – ஊரடங்கு கட்டுப்பாடுகளை அவசரப்பட்டு தளர்த்த வேண்டாம்!!

உலக அளவில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 25 இலட்சத்தை தாண்டிவிட்டது. பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 70 ஆயிரத்தை கடந்து விட்டது. முதலில் கொரோனா தோன்றிய சீனாவில் இயல்புநிலை திரும்பி வருவதால் அங்கு அலுவலகங்கள் செயல்பட தொடங்கி உள்ளன. ஐரோப்பிய நாடுகளிலும் பாதிப்பு குறைந்து வருகிறது. அதனால், அங்கும் படிப்படியாக தொழிற்சாலைகள் திறக்கப்பட்டு வருகின்றன. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. அங்கு ஊரடங்கால் மக்கள் …

Read More »

கழிவுகள் கலக்காததால் சுத்தம் அடைந்த கங்கை!!

இந்தியாவின் தேசிய நதியான புனித கங்கை, இமயமலையில் புறப்பட்டு உத்தரகாண்ட், உத்தரபிரதேசம், பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காள மாநிலங்கள் வழியாக வங்காள தேசத்தை நோக்கி பாய்கிறது. ஹரித்வார், பிரயாக்ராஜ், வாரணாசி, ரிஷிகேஷ், கொல்கத்தா போன்ற பல நகரங்கள் அதன் பாதையில் இருக்கின்றன. இமயமலையில் தொடங்கும் போது புனித கங்கையாகப் புறப்பட்டாலும், இடையில் மனிதர்கள் செயலாலும், தொழிற்சாலைகளாலும் அது மாசுபட்டு விடுகிறது. கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய, மாநில அரசுகள் எத்தனையோ …

Read More »

முச்சக்கரவண்டி ஒன்றில் இருவர் மாத்திரமே பயணிக்க முடியும்!!

முச்சக்கர வண்டிகளில் இரண்டு பயணிகளை மாத்திரமே ஏற்றிச் செல்ல முடியும் என சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து அழகுக்கலை நிலையங்களும் தொடர்ந்து மூடப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Read More »

இலங்கையில் மேலும் ஒருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஜா-எல, சுதுவெல்ல பகுதியைச் சேர்ந்தவர் ஒலுவில் கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்க உட்படுத்தப்பட்டு உள்ளவர் என தெரிவிக்கப்படுகின்றது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 323 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் மேலும் ஒருவர் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறி …

Read More »

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் …

Read More »

இலங்கையில் COVID-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்த ஜப்பான் நிதி உதவி!!

இலங்கையில் COVID-19 தொற்றுப் பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஜப்பானிய அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (UNICEF), புலம்பெயர்வுக்கான சர்வதேச நிறுவனம் (IOM) மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் செம்பிறை சம்மேளனம் (IFRC) ஆகியவற்றினூடாக 1,212,500 அமெரிக்க டொலர்கள் (சுமார் 230 மில்லியன் ரூபாய்) தொகையை நிதி உதவியாக வழங்கியுள்ளது. பிரதான இடர் தொடர்பாடல் தகவல்களை கட்டமைப்பதற்காகவும், அத்தியாவசிய சுகாதார மற்றும் தூய்மையாக்கல் தயாரிப்புகளின் விநியோகங்களினூடாக தொற்றுக்கள் பரவுவதை கட்டுப்படுத்தும் …

Read More »

கொவிட் 19 அச்சுறுத்தலை வெகு விரைவில் வெற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு!!

கொவிட் 19 வைரஸ் பரவல் அச்சுறுத்தலை வெகு விரைவில் வெற்றிக்கொள்வதே அரசாங்கத்தின் இலக்கு என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார். தற்போதும் கொரோனா நோயாளர்களை அடையாளம் கண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த வேவையான அனைத்து விஞ்ஞான ரீதியான செயற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். தற்போதைய நிலையிலும் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காணப்படுவதால் மக்கள் உரிய சுகாதார நடைமுறைகளை பினபற்ற வேண்டியது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Read More »

இரத்தினபுரியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா !!

இலங்கையில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபர் இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி நாட்டில் இதுவரை 310 கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். . இதேவேளை மேலும் 2 பேர் பூர்ணமாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதன்படி இதுவரை 102 பேர் பூரணமாக குணம் அடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. தற்போது 201 பேர் …

Read More »

கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம்!!

புதிய கொரோனா வைரஸ் ஒன்றுக்கு மேற்பட்ட முறை மனிதனை தாக்கலாம் என ஒக்ஸ்பேர்ட் பல்கலைக்கழகத்தின் தடுப்பூசி தொடர்பான பேராசிரியர் பேராசிரியர் சாரா கில்பேர்ட் (Professor Sarah Gilbert) தெரிவித்துள்ளார். எனினும் முறையான வகையில் நிதி கிடைக்குமானால் இந்த வருடத்தின் செப்டம்பர் மாதத்திற்குள் தடுப்பூசி (Vaccinology) ஒன்றை தயாரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை விட தடுப்பூசி மூலம் அதிக எதிர்ப்பு சக்தியை உருவாக்க முடியும் எனவும் …

Read More »

சீனாவுக்கு நிபுணர் குழுவை அனுப்பி விசாரணை!!

சீனாவில்தான் கொரோனா வைரஸ் முதன்முதலில் உருவானது. தற்போது, சீனாவில் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வந்தாலும், உலகில் அதிகமாக பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உருவெடுத்துள்ளது. அதனால், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், சீனா மீது அடிக்கடி ஆத்திரத்தை வெளிப்படுத்தி வருகிறார். கொரோனாவை ‘சீனா வைரஸ்’ என்று வர்ணித்து வந்தார். கொரோனா குறித்து சீனா முன்கூட்டியே தகவல் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக குற்றம் சாட்டினார். கடந்த சனிக்கிழமை, நிருபர்களை சந்தித்த டிரம்ப், “கொரோனாவை திட்டமிட்டே …

Read More »

அறிகுறிகள் இல்லாமலேயே கொரோனா – விஞ்ஞானி வேதனை!!!

கொரோனா தொற்று பரவலின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்தியாவில் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலி எண்ணிக்கை 500 க்கும் மேல் உயர்ந்துவிட்டது. பொதுவாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்பு தும்மல், இருமல், சளி, காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் தென்படும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது அந்த விதமான எந்த அறிகுறிகளும் தென்படாமல் தொற்று பரவுவதாக கண்டறியப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பாக …

Read More »

ஜனாதிபதி அதிகாரிகளுக்கு விடுத்துள்ள பணிப்புரை!!

ஊரடங்கு சட்டத்தை தளர்த்தியதன் பின்னர் வைரஸை கட்டுப்படுத்துவதற்கு உதவும் வகையில் குறைந்தளவானோரின் பங்குபற்றுதலுடன் அத்தியாவசிய சேவைகளை முறையாக பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். அரச மற்றும் தனியார் துறைகளின் சேவைகளை மக்கள் வாழ்க்கையை இயல்பு நிலையில் பேணுவதற்கு உதவும் வகையில் திட்டமிடுமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். அத்தியாவசிய சேவைகளை வழங்கும் முக்கிய அமைச்சுக்களின் செயலாளர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்களுடன் இன்று (21) …

Read More »

மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் !!

ஒரு கிலோ மஞ்சள் தூளுக்கான அதிகபட்ச சில்லறை விலை இன்று முதல் அமலுக்கு வரும் வகையில் 750 ரூபாய் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

Read More »

உயிர்த்த ஞாயிறு தீவிரவாதத் தாக்குதல் இடம்பெற்று ஒரு வருடம் பூர்த்தி!!

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று, அதாவது 2019 ஏப்ரல் 21 ஆந் திகதி மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் மீதும், கொழும்பிலுள்ள மூன்று பிரதான ஹோட்டல்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதல்கள் காரணமாக 250க்கு மேற்பட்டோர் மரணித்ததுடன், 500க்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். மரணித்த மற்றும் காயமடைந்தோரில் பெரும்பாலானோர் ,யேசுநாதர் உயிர்த்தெழுந்தமையினை நினைவுபடுத்தும் வகையில் தேவாலயங்களில் கூடியிருந்த பக்தர்கள் ஆவர். இது ஆசியாவில் மாத்திரமன்றி, உலக மட்டத்திலும் சிவில் பிரஜைகளை இலக்காகக் …

Read More »

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறைமாவட்டங்களிலும்சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் …

Read More »

மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக மௌன அஞ்சலி செலுத்துங்கள்!!

கடந்த வருடம் உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவத்திற்கு இன்றுடன் (21) ஒரு வருடம் நிறைவடைகிறது. இதனால் இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இன்று காலை 8.45 மணிக்கு வீடுகளில் மெழுகுவர்த்திகளை ஏற்றி, உயிரிழந்த மக்களுக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு கொழும்பு உயர் மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளரர். இந்தத் தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். மூன்று …

Read More »

21 வருடங்களின் பின்னர் மசகு எண்ணை விலை வீழ்ச்சி!!

21 வருடங்களின் பின்னர் அமெரிக்க மசகு எண்ணை சந்தையில் நேற்றைய தினம் மசகு எண்ணை விலை வீழ்ச்சி அடைந்து காணப்பட்டது. அதன்படி அமெரிக்க சந்தையில் மசகு எண்ணை ஒரு பீப்பாயின் விலை 15.65 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது. இது 1999 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஏற்பட்ட வீழ்ச்சியாகும். கொவிட் 19 வைரஸ் பரவல் காரணமாக மசகு எண்ணைக்கு ஏற்பட்ட கேள்வி குறைந்தமையே இதற்கு பிரதான காரணமாகும். ஐரோப்பா உள்ளிட்ட உலகின் …

Read More »

இறுதியாக கொரோனா தொற்றுக்கு உள்ளாவர் ஒரு மீன் வியாபாரி !!

கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இறுதியாக இனங்காணப்பட்ட நபர் பிலியந்தல பகுதியைச் சேர்ந்தவர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபர் பிலியந்தல பகுதியில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தவர் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நபருடன் இதுவரையில் இலங்கையில் 304 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இனங்காணப்பட்டுள்ளனர்.

Read More »

இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானம்!!!

நாட்டில் கொவிட் 19 வைரஸ் பரவல் அதிகரித்து காணப்படும் நிலையில் பண பரிவர்தனை வீதம் மற்றும் நிதிச்சந்தை ஆகியவற்றுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தை குறைப்பதை நோக்காக கொண்டு குறிப்பிட்ட இறக்குமதி பொருட்கள் சிலவற்றை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இறக்குமதி மட்டுப்படுத்தப்படவுள்ள பொருட்கள் தொடர்பான தகவல்களை ஏற்றுமதி, இறக்குமதி கட்டுப்பாட்டு ஆணையாளர் வெளியிட்டுள்ளார். அதற்கமைய பாஸ்மதி அரசி தவிர வேறு அரிசி வகைகள் வேர்க்கடலை உள்ளிட்ட அத்தியாவசியமற்ற பொருட்கள் உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி …

Read More »

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் 8 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவத்த பகுதியில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களே இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 97 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Read More »

பொதுமக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் வேலைத்திட்டம் தொடர்ந்தும்!!

கொவிட் 19 வைரசு தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு நிவாரணங்களை பெற்றுக் கொடுக்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருவதாக அரசாங்க தகவல் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவேவ தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் சமூகப் பாதுகாப்பு பயன்களுக்கான வேலைத்திட்டத்தில் முதியோர்இ ஊனமுற்றோர், சமுர்த்தி மற்றும் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான கொடுப்பனவு வழங்கும் பணி தற்பொழுது நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த வேலைத்திட்டததை கொவிட் 19 தொற்று நிலைமையின் காரணமாக …

Read More »

இயல்பு நிலைக்கு திரும்பிய மட்டக்களப்பு !!

மட்டக்களப்பு மாவட்டம் உட்பட 19 மாவட்டங்களில் இன்று காலை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில் நகரின் இயல்பு நிலை வழமைக்கு திரும்பியுள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த ஒரு மாதகாலமாக பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டு வந்த ஊரடங்கு இன்று காலை முதல் இரவு 8.00மணி வரையில் தளர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவகங்கள் சிற்றூண்டிச்சாலைகள், அழகுசாதன நிலையங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. அத்துடன் போக்குவரத்துகள் வழமைபோன்று இடம்பெற்றுவருவதுடன் மக்கள் பயணம் செய்யும் …

Read More »

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் பிரதேசங்களுக்கு மாத்திரமே பஸ் மற்றும் ரயில் சேவை!!

நாளை முதல் எதிர்வரும் புதன்கிழமை வரை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள மாவட்டங்களில் மாத்திரம் பஸ் மற்றும் ரயில்கள் இயக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்றைய தினம் பெசில் ராஜபக்ஷ உள்ளிட்ட செயற்பாட்டு குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து பொது போக்குவரத்து சேவையினை பாதுகாப்பாக மேற்கொள்ள மேலும் சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அமைச்சர் தெரிவித்திருந்தார்.

Read More »

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு!!

இலங்கையில் மேலும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்துள்ளது. இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 96 பேர் பூரணகுணம் அடைந்துள்ளதுடன் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

Read More »

தேர்தலுக்கான திகதி அறிவிப்பில் அவசரம் வேண்டாம்!!

தேர்தல் நடத்தக் கூடிய ஒரு சிறந்த சூழல் ஏற்படும் வரை, தேர்தல் திகதியை அறிவிக்க வேண்டாமென அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், தேர்தல் ஆணைக்குழுத் தலைவரிடம் எழுத்துமூலம் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது, கொவிட் 19 தொற்று எண்ணிக்கை சாதாரண அளவில் இருப்பதாக சிலரால் கூறப்பட்ட போதும், உண்மையில் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை இன்னும் மத்திம நிலையிலேயே காணப்படுகின்றது. சுகாதாரம் …

Read More »

மின்சாரம், நீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் திட்டம்!!

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் மின் மற்றும் நீர் பாவனையாளர்களின் வீடுகளிலுள்ள மின் அமைப்புகள் மற்றும் நீர் குழாய்களில்; காணப்படும் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் வகையில் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட விசேடசெயற்திட்டம் ஏனைய மாகாணங்களிலும் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது. இலங்கை பொலிஸ், தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, இலங்கை மின்சார சபை (மி.ச.) தனியார் மின்சார நிறுவனம் (லெகோ) மற்றும் இலங்கை பொதுப் …

Read More »

ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு !

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் (குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் …

Read More »

கொரோனா கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் இதுவரை தணியவில்லை!!

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருந்தாலும் அதன் வீரியம் இதுவரை தணியவில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில் இந்த வைரஸ் சமூகத்தில் பரவலடையாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறினார். ஊடகங்களுக்கு இன்று (18) விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

Read More »

ஓரளவு பலத்த மழை வீழ்ச்சி எதிர்பார்ப்பு !!

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென்,ஊவா மற்றும் வடமத்தியமாகாணங்களிலும் மன்னார், முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. சில இடங்களில் (குறிப்பாக மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் …

Read More »

வரி செலுத்துபவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்க திட்டம்!!

தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு வரி செலுத்துவோர் மற்றும் நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்க திட்டமிட்டுள்ளதாக உள்நாட்டு வருமான வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. வெட் வரி செலுத்துகை தொடர்பாக பெப்ரவரி மாதம் நிறுவனங்கள் சேகரித்த தொகையை மார்ச் 20 ஆம் திகதிக்குள் செலுத்த வேண்டும் என உள்நாட்டு வருமான வரி திணைக்கள ஆணையாளர் நாயகம் நாதுன் குருகே அததெரணவிற்கு தெரிவித்தார். மார்ச் 20 ஆம் தகதிக்குள் வெட் வரியை செலுத்த …

Read More »