Home / செய்திகள் / விளையாட்டு செய்திகள்

விளையாட்டு செய்திகள்

சென்னை சுப்பர் கிங்ஸ் அணி விளையாடும் போட்டிகளின் முழு விவரம் இதோ..!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது 14 ஆட்டங்களில் யாருடன் விளையாடுகிறது. எங்கே விளையாடுகிறது என்ற முழு விவரம் வௌியிடப்பட்டுள்ளது. ஐபிஎல் 13-வது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகிற 19- ஆம் திகதி நடைபெற இருக்கிறது. இதற்கான போட்டி அட்டவணை இன்று (06) மாலை வெளியிடப்பட்டது. முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சென்ன சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நவம்பர் 3-ஆம் திகதி வரை லீக் …

Read More »

டோனி இந்த ஆண்டு கிரிக்கெட் ஆடப்போவதில்லை – மனைவி விளக்கம்!!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் நேரலையில் தொகுப்பாளர் ரூபா ரமணியுடன் உரையாடிய சாக்‌ஷி டோனி, அவரது கணவரும் கிரிக்கெட் வீரருமான டோனி குறித்தும் அவரின் ஊரடங்கு அனுபவங்கள் குறித்தும் சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பேசும்போது ‘‘டோனி குறித்த விஷயங்கள் எங்கிருந்துதான் வருகிறது எனத் தெரியவில்லை. ஆனால் உங்கள் மீது ஊடக வெளிச்சம் இருக்கும்போது நீங்கள் எதற்கும் தயாராக இருக்க வேண்டும். மக்கள் ஒவ்வொருவரும் அவர்களது கருத்துகளை …

Read More »

2021 இல் நடக்கவில்லை என்றால், ஒலிம்பிக் ரத்து செய்யப்படும்!!

கொரோனா வைரஸ் தொற்றால் அடுத்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டி நடைபெறுவது குறித்து யாரும் உறுதியாக கூற முடியாத நிலை உள்ளது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் போட்டி ரத்து செய்யப்படும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து தாமஸ் பேக் கூறுகையில் ‘‘ஜப்பானில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலையில் தொடங்க இருந்தன. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஓராண்டுக்கு போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன. வைரஸ் …

Read More »

உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரர் விராட் கோலி!!

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இயான் சேப்பல் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:- கிரிக்கெட்டுக்குரிய பாரம்பரியமான ஷாட் மற்றும் அபாரமான உடல் தகுதியின் மூலம் இந்த காலகட்டத்தில் உலகின் சிறந்த துடுப்பாட்ட வீரராக விராட் கோலி விளங்குகிறார். விராட்கோலி, ஸ்டீவன் சுமித் (அவுஸ்திரேலியா), கேன் வில்லியம்சன் (நியூசிலாந்து), ஜோரூட் (இங்கிலாந்து) ஆகிய நால்வரில் விராட்கோலியே மூன்று வடிவிலான போட்டியிலும் சந்தேகத்துக்கு இடமின்றி சிறந்தவர் ஆவார். 3 …

Read More »

ஐசிசி செய்தது கேலிக்கூத்து!!!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கடந்த 42 மாதங்களாக ஐசிசி தரவரிசையில் முதல் இடத்தில் இருந்து வந்தது. இந்த மாதம் தொடக்கத்தில் ஐசிசி தரவரிசையை வெளியிட்டது. அப்போது 2016-2017 சீசனுக்கான புள்ளிகள் நீக்கப்பட்டன. இதனால் அவுஸ்திரேலியா முதல் இடத்தையும், நியூசிலாந்து 2 வது இடத்தையும் பிடித்தன. இந்தியா 3 வது இடத்திற்கு தள்ளப்பட்டது. ஐசிசி அறிமுகம் செய்யப்பட்டுள்ள உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பில் உள்நாட்டில் மட்டுமே வெற்றி பெற்ற அவுஸ்திரேலியாவுக்கு நம்பர் …

Read More »

கிரிக்கெட் வீரர்கள் 6 பேர் அதிரடியாக நீக்கம்!!

அவுஸ்திரேலியா ஒவ்வொரு ஆண்டும் சிறந்த வீரர்களை மத்திய ஒப்பந்தத்தில் சேர்க்கும். சோபிக்காத வீரர்களை நீக்கும். இந்த ஆண்டுக்கான மத்திய ஒப்பந்தத்தில் இருந்து ஷான் மார்ஷ், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்கஸ் ஸ்டோய்னிஸ், நாதன் கவுல்டர்-நைல், மார்கஸ் ஹாரிஸ் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளது. அதேவேளையில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் மார்னஸ் லபுஸ்சேன்-ஐ ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளது. காயத்தில் இருந்து மீண்டுள்ள ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியா கிரிக்கெட் …

Read More »

Tour de France சைக்கிள் பந்தயத்துக்கான புதிய திகதி இதோ!!

சைக்கிள் பந்தயங்களில் பிரபலமான டூர் டி பிரான்ஸ் சைக்கிளிங் சாம்பியன்ஷிப் போட்டி ஜூன் 27 ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்த போட்டி தள்ளி வைக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு ஜூலை மாதத்தின் பிற்பகுதி வரை பிரான்ஸ் ஜனாதிபதி தடை விதித்துள்ளார். அதை மனதில் கொண்டு ஆலோசித்த போட்டி அமைப்பாளர்கள், டூர் டி பிரான்ஸ் …

Read More »

ஊரடங்கு உத்தரவை மீறிய கிரிக்கெட் வீரருக்கு அபராதம் !!

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த மாதம் 24 ஆம் திகதியில் இருந்து 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த 21 நாட்களும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்குவதை தவிர மற்றவைகளுக்காக வெளியே வரவேண்டாம் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், பொதுமக்கள் கொரோனா வைரசின் தீவிரத்தை உணராமல் வீதியில் உலா வருகின்றனர். இதனால் விதிமுறையை மீறும் நபர்கள் மீது அபராதம் விதிக்கின்றனர். மேலும் வெளியே செல்ல வேண்டும் என்றால் …

Read More »

தற்காலிக மருத்துவமனையாக மாறிய ஓபன் டென்னிஸ் வளாகம் !!

கொரோனா வைரஸ் உலகளில் மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது, தொடக்க காலத்தில் அமெரிக்கா போதுமான அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத காரணமாக தற்போது இத்தாலி, சீனாவை விட கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அமெரிக்காவில்தான் அதிகம். தற்போது வரை ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 214 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதில் நியூயார்க்கில் மட்டும் பாதிக்கப்பட்டவர்கள், பலியானோர் எண்ணிக்கை பாதியாகும். இதனால் நியூயார்க் நிர்வாகம் …

Read More »

இலங்கை அணிக்கு இமாலய வெற்றி இலக்கை நிர்ணயித்த இந்தியா!!

சுற்றுலா இலங்கை மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 போட்டியில் இலங்கை அணிக்கு 202 என்ற வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. அவ்வணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட …

Read More »

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட்டத்தில்!!

இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் 7 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டிக்கான நாணய சுழற்சியை வென்ற இந்திய அணி தலைவர் விராட் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

Read More »

மஹரகம உட்பட சில பகுதிகளுக்கு 24 மணிநேர நீர் வெட்டு!!

மஹரகம மற்றும் மேலும் சில பகுதிகளுக்கு நாளை (07) 24 மணிநேர நீர்வெட்டு அமுலில் இருக்கும் என நீர் வழங்கள் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. நாளை காலை 9 மணிமுதல் நாளை மறுநாள் காலை 9 மணி வரையில் இவ்வாறு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் மஹரகம, பொரலஸ்கமுவ, கொட்டாவ, பன்னிப்பிட்டிய, ருக்மல்கம, பெலென்வத்த, மத்தேகொட, ஹோமாகம, மீபே, மற்றும் பாதுக்க பகுதிகளில் இவ்வாறு …

Read More »

கோலிக்கு வலை விரிக்கும் அவுஸ்திரேலிய தலைவர்!!

அவுஸ்திரேலியாவில் நவம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை கோடைக்காலம் ஆகும். இந்தக் காலக்கட்டத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி முக்கியமான அணிகளை வரவழைத்து டெஸ்ட் உள்பட முக்கிய போட்டிகளில் விளையாடும். முதல் போட்டியை பிரிஸ்பேனில் உள்ள கப்பா (Gabba) மைதானத்தில் நடத்தும். இங்குள்ள ஆடுகளம் தொடக்கத்தில் ஸ்விங் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். அதன்பின் ஆடுகளத்தில் சற்று அதிகமான பவுன்ஸ் இருக்கும். அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்ட வீரர்கள் இங்குள்ள சூழ்நிலையை …

Read More »

ஈடன் கார்டனில் ‘பிங்க்’ நிற திருவிழா!!

கிரிக்கெட் விளையாட்டின் பாரம்பரிய மற்றும் சிறந்த வடிவமாக கருதப்படும் டெஸ்ட் போட்டிகள், 130 ஆண்டுகளுக்கு மேல் விளையாடப்பட்டு வருகின்றன. வெள்ளை உடையில் வலம் வரும் வீரர்கள், சிவப்பு நிற பந்துகள், 5 நாட்கள் (அதிக பட்சம்) நடக்கும் போட்டி என பல பிரத்யேக அடையாளங்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கு உண்டு. ஒரு கிரிக்கெட் வீரரின் திறன் மற்றும் சாதனையை டெஸ்ட் கிரிக்கெட்டை வைத்தே மதிப்பிட வேண்டும் என்று நிபுணர்கள் கூறுவதுண்டு. …

Read More »

16 வயது இளைஞரை களம் இறக்க தயாராகும் பாகிஸ்தான் அணி!

கிரிக்கெட்டில் ஏராளமான புது வீரர்களை அறிமுகப்படுத்திய பெருமை பாகிஸ்தான் அணிக்கு உண்டு. இளம் வயதில் சர்வதேச அணியில் அறிமுகம் ஆன பெரும்பாலான வீரர்கள் ஜொலிக்காமல் சென்றுள்ளனர். சிலர் ஜொலித்துள்ளனர். ஷாகித் அப்ரிடி 17 வயதில் களம் இறங்கி அதிவேக சதம் அடித்த வீரர் என்ற சாதனையை படைத்திருந்தார். 1996 ஆம் ஆண்டு ஹசன் ராசா தனது 14 வயதில் பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆகி, மிக இளம் வயதில் சர்வதேச …

Read More »

பந்தை சேதப்படுத்திய வீரருக்கு தடை !!

ஆப்கானிஸ்தான் – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3 வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டியின்போது மேற்கிந்திய தீவுகள் அணி துடுப்பெடுத்தாடிய போது, நிக்கோலஸ் பூரன் பந்தை பளபளப்பாக்க தொடைப்பகுதியில் தேய்த்தார். அப்போது கை பெருவிரலால் பந்தின் மேற்பகுதியை சேதப்படுத்தினார். இது கேமராவில் தெள்ளத்தெளிவாக தெரிந்தது. இதனால் பந்தை சேதப்படுத்தியதாக அவர் மீது நடுவர்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து விசாரணை நடத்திய நடுவர்கள் அவருக்கு …

Read More »

இந்திய அணியில் 2 மாற்றம்?

பங்களாதேஷ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான மூன்று 20 ஓவர் போட்டி தொடரில் டெல்லியில் நடந்த முதல் ஆட்டத்தில் பங்களாதேஷ் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா – பங்களாதேஷ் அணிகள் மோதும் 2 வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். பங்களாதேஷிடம் முதல் முறையாக 20 …

Read More »

பப்புவா நியூ கினியா ரி20 உலகக்கிண்ண தொடரில் விளையாட தகுதி!!

ஐசிசி ரி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் அடுத்த ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி முதல் நவம்பர் 15 ஆம் திகதி வரை நடக்கிறது. இந்தத் தொடருக்கான தகுதிச் சுற்று துபாய் மற்றும் அபு தாயில் நடைபெற்று வருகிறது. இதில் 12 அணிகள் பங்கேற்றுள்ளன. 12 அணிகளும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டன. ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ள பப்புவா நியூ கினியா ஐந்து வெற்றிகள் மற்றும் ஒரு தோல்வியுடன் …

Read More »

100 பந்து கிரிக்கெட் உலகளவில் பிரபலமடையும்!!

இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு 100 பந்து கிரிக்கெட் லீக்கை அறிமுகம் படுத்தியுள்ளது. இந்தத் தொடர் அடுத்த வருடம் நடக்கிறது. இதற்கான வீரர்கள் ஏலம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தற்போது உலகளவில் ரி20 கிரிக்கெட் பிரபலமாகியுள்ளது. 100 பந்து போட்டியை சரியான வகையில் கொண்டு சேர்த்தால் உலகளவில் பிரபலமான தொடராக மாறும் என இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவானும், எம்சிசி-யின் தலைவருமான குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார். இதுகுறித்து சங்கக்கார கூறுகையில் ´´டெஸ்ட் …

Read More »

பாகிஸ்தான் அணிக்கு 148 என்ற வெற்றி இலக்கு நிர்ணயம்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையில் இடம்பெற்றுவரும் மூன்றாவதும் இறுதியுமான ரி20 போட்டியில் 148 என்ற வெற்றி இலக்கு பாகிஸ்தான் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட் இழப்பிற்கு 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது. இலங்கை அணி சார்பில் ஓசத பெர்ணான்டோ ஆட்டமிழக்காது 78 ஓட்டங்களைப் அதிக …

Read More »

பாகிஸ்தான் அணிக்கு 298 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!!

இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 298 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 297ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்பில் தனுஷ்க குணதிலக 133 ஓட்டங்களையும் தசுன் சானக 43 ஓட்டங்களையும் பெற்றுக் …

Read More »

மெஸ்சிக்கு உலகின் சிறந்த கால்பந்து வீரர் விருது!!

சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிபா) ஆண்டு தோறும் சிறந்த வீரர்களை தேர்வு செய்து விருதுகளை வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான பிபா விருதின் இறுதிப்பட்டியலில் லியோனல் மெஸ்சி (அர்ஜென்டினா), கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுக்கல்), விர்ஜில் வான் டிஜிக் (நெதர்லாந்து) ஆகியோர் இடம் பெற்று இருந்தனர். இதில் மெஸ்சி சிறந்த கால்பந்து வீரராக தேர்வு பெற்றார். அவர் 46 வாக்குகள் பெற்று வான்டிஜிக் ரொனால்டோவை பின்னுக்கு தள்ளி பிபா விருதை பெற்றார். …

Read More »

47 வருடங்கள் கடந்து சமநிலையில் முடிந்த ஆஷஸ் தொடர்!!

இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்றது. நேற்று முடிந்த 5 வது டெஸ்டில் இங்கிலாந்து வெற்றி பெற்றதன் மூலம் ஆஷஸ் தொடர் 2-2 என சமநிலையில் முடிந்தது. தொடர் டிராவில் முடிந்தால் ஆஷஸ் கிண்ணம், இதற்கு முந்தைய தொடரை யார் வென்றார்களோ, அவர்களிடம் ஒப்படைக்கப்படும். அதன்படி அவுஸ்திரேலியாவிடம் ஆஷஸ் கிண்ணம் வழங்கப்பட்டது. அதே சமயத்தில் இந்தத் தொடருக்கான டிராபி …

Read More »

இலங்கை முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானம்!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 ஆவது ரி20 போட்டியின் நாணய சுழற்சியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அதன் அடிப்படையில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. இன்றைய போட்டி பல்லேகல மைதானத்தில் இடம்பெறுகின்றது. 3 போட்டிகள் கொண்ட ரி20 தொடரில் 2 க்கு 0 என்ற நிலையில் நியூஸிலாந்து அணி முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Read More »

7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் பெற்றுக் கொண்ட கோலி… !!

சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி விளையாடும் திறனை கண்டு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. ரசிகர்களிடம் விராட் கோலி அன்புடன் நடந்தும் வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த உலக கிண்ணத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் தீவிர ரசிகையான மூதாட்டி ஒருவருக்கு, அவர் கேட்ட இலவச இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை அனுப்பி வைத்தார். இப்போது மற்றொரு குட்டி ரசிகரிடம் விராட் கோலி அன்பாக நடந்துக் கொள்ளும் …

Read More »

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை கைது செய்ய உத்தரவு!!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. இவருக்கு ஹசின் ஜகான் என்ற மனைவியும், மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த ஆண்டு ஹசின் ஜகான் தனது பேஸ்புக்கில் ஷமி பல பெண்களுடன் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் வாயிலாக மிகவும் அந்தரங்க விஷயங்கள் பற்றி சாட் செய்துள்ள விவரங்களை ஷேர் செய்திருந்தார். இதற்கிடையில், முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் அளித்த பேட்டியில், தனது கணவர் முகமது ஷமியும் …

Read More »

நியூஸிலாந்து அணிக்கு 162 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது ரி20 போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 161 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை இலங்கை அணி வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல 39 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்ணான்டோ 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணி சார்பில் செட் ரேன்ஸ் 3 விக்கெட்களையும் டிம் சௌதி மற்றும் …

Read More »

இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி!!

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 65 ஓட்டங்கள் வித்தியசாத்தில் வெற்றி பெற்றுள்ளது. இப்போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன் அடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை சகல விக்கெட்டுக்களையும் இழந்து 244 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பெடுத்தாட்டத்தில் இலங்கை அணி சார்பில் தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்களையும் திமுத் …

Read More »

பல சாதனைகளை படைக்க காத்திருக்கும் கோலி !!

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி ‘ஒயிட்வாஷ்’ செய்தது. 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான 2 டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் …

Read More »

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்!!

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி.சந்திரசேகர் (வயது 57) சென்னையில் மாரடைப்பு காரணமாக காலமானார். இந்திய அணிக்காக 7 போட்டிகளில் விளையாடியுள்ள சந்திரசேகர் தமிழ்நாடு அணி தலைவராக இருந்துள்ளார். 1988 முதல் 1990 வரை இந்திய அணிக்காக 7 சர்வதேச போட்டிகளில் வி.பி. சந்திரசேகர் விளையாடியுள்ளார். கிரிக்கெட் வர்ணனையாளர், இந்திய அணி தேர்வு குழு தலைவராகவும் பொறுப்பு வகித்துள்ளார். தமிழக ரஞ்சி அணியின் பயிற்சியாளராக வி.பி. சந்திரசேகர் பதவி …

Read More »

மழையால் தடைப்பட்ட ஆட்டத்தில் இந்தியா வெற்றி!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டக்வொர்த் லூயிஸ் முறையில் இந்தியா வென்று தொடரை கைப்பற்றியது. மழைக்கு மத்தியில் நடந்த இந்தப் போட்டியில் கோலியின் 100 ஓட்டங்களின் துணையுடன் இந்தியா இந்த போட்டியில் வென்றுள்ளது. இந்த நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெயிலும் இபின் லெவிஸூம் …

Read More »

அர்ஜென்டினா கால்பந்து வீரர் மரணம் !!

அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் ஜோஸ் லூயிஸ் பிரவுன் (வயது 62) மூளையில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக நேற்று மரணமடைந்தார். 1986 இல் உலக கிண்ண கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்ற அர்ஜென்டினா அணியில் இவரும் இடம் பெற்று இருந்தார். அந்த உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா 3-2 என்ற கணக்கில் மேற்கு ஜெர்மனியை வீழ்த்தியது. இதில் அர்ஜென்டினா அணிக்காக முதல் கோல் அடித்தவர், லூயிஸ் பிரவுன் தான். …

Read More »

300 வது போட்டியில் லாராவின் சாதனையை முறியடித்தார் கிறிஸ் கெய்ல் !!

இந்திய – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் நடைபெற்றது. இது கிறிஸ் கெய்லுக்கு 300 வது போட்டியாகும். 300 வது போட்டியில் கிறிஸ் கெய்ல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 11 ஓட்டங்கள் அடித்து ஏமாற்றம் அளித்தார். என்றாலும் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் அதிக ஓட்டங்கள் குவித்த மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்கள் பட்டியலில் பிரைன் லாராவை பின்னுக்குத் தள்ளி …

Read More »

BCCI அமைப்பை கிழித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் !!

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஒழுங்கு நடவடிக்கை அதிகாரி ஜெயின், முன்னாள் வீரரான ராகுல் டிராவிட்டிற்கு நோட்டீஸ் அளித்துள்ளார். இந்த நோட்டீசில், ராகுல் தேசிய கிரிக்கெட் அகாடமியில் பொறுப்பு வகிக்கும்போது, இந்தியா சிமெண்ட்சில் எப்படி துணை தலைவராக இன்னொரு பதவி வகிக்க முடியும்? என கேட்கப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கு ராகுல் விளக்கம் அளிக்க பிசிசிஐ 2 வாரம் கால அவகாசம் கொடுத்துள்ளது. இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் …

Read More »

இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் அத்தநாயக்க !!

இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்றுவிப்பாளராக ருமேஸ் அத்தநாயக்க நியமிப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. நியுசிலாந்து அணியுடனான தொடருக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக இவர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Read More »

50 ஓவருக்கான கிரிக்கெட் அணியில் சச்சின் மகனுக்கு இடம்!!

ஆந்திர மாநிலத்தில் வருகிற 22 ஆம் திகதி தொடங்கும் விஸ்ஸி டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான மும்பை அணியில் சச்சின் மகன் அர்ஜூன் இடம் பிடித்துள்ளார். ஆந்திர மாநிலத்தில் வருகிற 22 ஆம் திகதி விஸ்ஸி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மும்பை அணி இடம் பெறுகிறது. இதற்கான மும்பை அணியில் சச்சின் தெண்டுல்கர் மகன் அர்ஜூனுக்கு இடம் கிடைத்துள்ளது. ஏற்கனவே அர்ஜூன் தெண்டுல்கர் …

Read More »

இந்தி பேச தெரியாததால் இந்திய அணியில் தனிமைப் படுத்தப்பட்டேன்!!

திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் கிளப் சார்பில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசளிப்பு விழா திண்டுக்கல்லில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் பங்கேற்ற இந்திய கிரிக்கெட் அணி வீரரான அஸ்வின் விழாவில் பங்கேற்று பரிசுகளை வழங்கினார். பின்பு அந்நிகழ்ச்சியில் உரையாற்றிய அஸ்வின், தேசிய அணியில் பங்கேற்ற ஆரம்ப நாட்களில் , தனக்கு இந்தி பேசத் தெரியாததால், குழுவில் தனிமையை உணர்ந்ததாக அவர் தெரிவித்தார். …

Read More »

ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் இன்று தொடக்கம் !!

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டிம் பெய்ன் தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடரில் பங்கேற்கிறது. ஆஷஸ் என்பது இவ்விரு அணிகள் இடையே நூற்றாண்டுக்கு மேலாக நடக்கும் பாரம்பரியமிக்க ஒரு தொடராகும். ஆஷஸ் கௌரவத்துக்காக களத்தில் உணர்வுபூர்வமாகவும், ஆக்ரோஷமாகவும் நீயா-நானா? என்று இரு அணி வீரர்களும் எப்போதும் மல்லுகட்டுவதால் இந்த தொடருக்கு என்று தனி அடையாளம் உண்டு. குறைந்தது 2 ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படும் …

Read More »

பங்களாதேஷை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இலங்கை அணி!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 87 ஓட்டங்களையும், குசல் …

Read More »

பங்களாதேஷ் அணிக்கு 295 ஓட்டங்கள் வெற்றியிலக்கு!!

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 294 ஓட்டங்களை பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் அஞ்சலோ மெத்தியூஸ் 87 ஓட்டங்களையும், …

Read More »