Home / செய்திகள் / சினிமா செய்திகள் (page 65)

சினிமா செய்திகள்

அமலாபாலை கைவிட்ட சமுத்திரக்கனி!!

சமுத்திரகனி இயக்கும் கிட்ணா படத்தில் அமலா பால் முக்கிய வேடத்தில் நடிப்பதாக இருந்தது. இந்தப் படத்துக்காக சம்பளத்தை குறைத்துக் கொண்ட அமலா பால், மைனாவைவிட இதில் எனக்கு பவர்ஃபுல்லான வேடம், இந்தப் படம் என்னுடைய சினிமா கரியரில் திருப்புமுனையாக இருக்கும் என்றார். விதி வலியது. கிட்ணாவுக்கு முன்னால் அமலா பாலின் திருமணம் வந்துவிட்டது. திருமணத்துக்குப் பிறகு நடிப்பதில்லை என்று அமலா பால் முடிவு செய்திருப்பதாக தகவல். அப்படியே நடித்தாலும் குறைந்தபட்சம் …

Read More »

ஜெயம் ரவிக்கு வில்லி ஹன்சிகா தானாம்!

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து வரும் ரோமியோ ஜுலியட் படத்தில் வில்லன் என்று யாருமில்லை, ஹீரோயின் ஹன்சிகாதான் வில்லி என கூறினார் படத்தை இயக்கும் லட்சுமணன். கள்வனின் காதலி படத்தை தயாரித்த லட்சுமணன் இயக்குனராகும் முதல் படம் ரோமியோ ஜுலியட். இதில் ஜெயம் ரவி நட்சத்திர ஹோட்டலின் ஜிம் கோச்சாக நடிக்கிறார். சிக்ஸ்பேக் தேவைப்படும் சினிமா நடிகர்களுக்கு அதற்கான உடற்பயிற்சி சொல்லித் தருகிறவர் ஜெயம் ரவிதான். இந்த கதாபாத்திரம் காரணமாக …

Read More »

ஐஸ்வர்யா ராயின் முன்னாள் காதலன்? பாலிவுட்டில் பரபரப்பு!!

உலக அழகி என்றாலே நாம் அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய். இவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கனவு காணாத நபரே இருந்திருக்க மாட்டார்கள். அப்படி தான் இங்கு ஒருவர் கனவு கண்டு இருக்கிறார் போல, இலங்கையைச் சேர்ந்தவர் நிரோஷன் தேவபிரியன், இவர் தற்போது கொடுத்துள்ள ஒரு புகார் பாலிவுட்டில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நிரோஷன் கொடுத்துள்ள புகாரில், பாலிவுட் நடிகை ஐஸ்வராய்க்கும் எனக்கும் தொடர்பு இருந்தது. …

Read More »

லட்சுமிமேனனின் ஒரு முத்தத்தின் விலை என்ன தெரியுமா?

கும்கி, சுந்தரபாண்டியன், பாண்டியநாடு என தொடர் ஹிட் படங்களில் நடித்த லட்சுமிமேனன் ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷாலுடன் முத்த காட்சியில் நடித்து பரபரப்பு ஏற்படுத்தினார். முன்னணி நடிகைகளே முத்த காட்சிக்கு மறுப்பு சொல்லும் சூழலில் லட்சுமிமேனன் துணிச்சலாக நடித்தது திரையுலகினரை ஆச்சரியப்படுத்தியது. இதில் எப்படி நடிக்க சம்மதித்தார் என்று பலரும் பேசினார்கள். இதற்கான காரணம் தற்போது கசிந்துள்ளது. முத்தம் காட்சியில் நடிக்க லட்சுமி மேனனை அணுகியபோது முதலில் மறுத்தாராம். …

Read More »

சித்தார்த் வீட்டில் குடியேறினார் சமந்தா!!

நான் ஈ, நீதானே என் பொன்வசந்தம் படங்கள் மூலம் சமந்தா பிரபலமானார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது விஜய் ஜோடியாக ‘கத்தி’, சூர்யா ஜோடியாக ‘அஞ்சான்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். சித்தார்த்தும் சமந்தாவும் ‘ஜாபர்தஸ்த்’ என்ற தெலுங்கு படத்தில் ஜோடியாக நடித்தனர். அப்போது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கிசுகிசுக்கப்பட்டது. கோவில்களில் இருவரும் ஜோடியாக சென்று சிறப்பு பூஜைகள் செய்தனர். இதன் மூலம் அவர்கள் காதல் விவகாரம் பகிரங்கமானது. …

Read More »

கவர்ச்சி நடனத்துக்கு மனைவியைத் தாரைவார்க்கும் பிரபலம்!!

பாலிவுட்காரர்களுக்கு பரந்த மனசு. கவர்ச்சி நடனத்துக்கு மனைவியை தாரைவார்க்கும் அளவுக்கு தாராளம் கொண்டவர்கள். ஒருகாலத்தில் கவர்ச்சி நடனத்தில் மலைகா அரோரா கொடிகட்டிப் பறந்தார். பிறகு நடிகரும், இயக்குனரும், தயாரிப்பாளரும், சல்மான் கானின் சகோதரருமான அர்பாஸ் கானை மணந்து குழந்தையும் பெற்றுக் கொண்டார். ஆனால் தோற்றத்தில் இன்னும் அதே கவர்ச்சி டாலடிக்கிறது. அர்பாஸ் கான் இயக்கும், தயாரிக்கும் பல படங்களில் மலைகா அரோராதான் கவர்ச்சி நடனம். தபாங் படத்திலும் மலைகா ஆடினார். …

Read More »

ஆர்யாவின் பிரியாணி விருந்துக்கு சிக்கிய மற்றுமெரு நடிகை!!

தான் நடிக்கும் படங்களில் கதாநாயகிகள் மட்டுமின்றி கடைக்கோடி நடிகைகள் வரை யாராக இருந்தாலும் அவர்களிடம் ஏதாவது பேச்சு கொடுத்து கலாய்ப்பதில் மன்னர் ஆர்யா. ஆனால், சில மேடைகளில் விஷால் உள்ளிட்டோர் அவரை கலாய்த்ததையடுத்து சில மாதங்களாக அடக்கி வாசிக்கிறார். இருப்பினும் தன்னுடன நடிக்கும் எந்தவொரு நடிகைகளாக இருந்தாலும் சென்னை அண்ணா நகரில் உள்ள தனது பிரியாணி கடைக்கு அழைத்து சென்று விருந்து கொடுப்பதை ஒரு பாலிசியாகவே வைத்திருக்கும் ஆர்யா, இதுவரை …

Read More »

சிம்புவை வெறுப்பேற்றும் ஹன்சிகா!!

சிம்புவை காதலித்து பின்னர் அவரை பிரிந்தபோது பிரபுதேவாவுடன் தோள் போட்டுக்கொண்டு எப்படி சிம்புவை சிலகாலம் நயன்தாரா வெறுப்பேற்றினாரோ அதற்கும் மேலாக இப்போது ஹன்சிகா அவரை வெறுப்பேற்றி வருகிறார். குறிப்பாக, சிம்புவுக்கு எந்தெந்த நடிகர்களெல்லாம் பிடிக்காதோ அவர்களுடனெல்லாம் ஓவர் நெருக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், சேட்டையில் இணைந்த ஆர்யாவுடன் சமீபகாலமாக செம லூட்டி அடிக்கிறார் ஹன்சிகா. அதிலும் தற்போது மீண்டும் அவருடன் மீகாமன் படத்தில் இணைந்திருப்பவர், தற்போது தனக்கு கட்டுக்காவல் …

Read More »

மீண்டும் நடிக்க வந்த அசாருதீன் மனைவி!!

அசாருதீன் மனைவி நடிகை சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். ஹிந்திப்பட உலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் சங்கீதா பிஜ்லானி. இவர் 1990–ம் ஆண்டுகளில் கிரிக்கெட்டில் பிரபலமாக விளங்கிய அசாருதீனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்துடன் நடிப்புக்கும் முழுக்குப் போட்டார். கடைசியாக அவர் நடித்த ஹிந்திப்படம் 1996–ம் ஆண்டு வெளியானது. அசாருதீனுடன் வாழ்ந்து குழந்தைகள் பெற்ற பின்பு கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து சங்கீதா பிஜ்லானி மீண்டும் சினிமாவில் …

Read More »

வயதாகி விட்டது, இனி நோ டான்ஸ் -ஷோபனா

வயதாகி விட்டதால் இனி சினிமாவில் நடனம் ஆட முடியாது என்றார் ஷோபனா. தளபதி, சிவா, இது நம்ம ஆளு, என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் ஷோபனா. நீண்ட வருடங்களுக்கு பிறகு கோச்சடையான் படத்தில் நடித்தார். தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தபோதும் அதை ஏற்க மறுத்து வருகிறார். இதுபற்றி ஷோபனா கூறும்போது, நான் ஒரு நடன ஆசிரியை. சினிமாவில் அடுத்து என்ன வேடம் ஏற்பது என்று எனக்கு தெரியவில்லை. …

Read More »

சிம்பு-நயன்தாரா மீண்டும் காதல்!!

சமீபத்தில் நடந்த திரிஷா பிறந்த நாள் விழாவில் நயன்தாரா, சிம்பு, அமலா பால் என நட்சத்திரங்கள் பங்கேற்றனர். அப்போது திரிஷாவை கட்டிப்பிடித்து நயன்தாரா வாழ்த்து தெரிவிக்கும் படங்கள் வெளியாயின. சிம்பு பங்கேற்ற படம் இப்போது லேட்டாகதான் ரிலீஸ் ஆகி உள்ளது. படத்தில் நயன்தாராவை அன்பாக கட்டிப்பிடித்து காதல் அரவணைப்பு கொடுத்திருக்கிறார். சிம்பு மார்பின் மீது சாய்ந்து சிரித்தபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் நயன்.

Read More »

பாலுமகேந்திரா எழுதிய கிளைமாக்ஸ் நிஜமானது…!!

பாலுமகேந்திரா இயக்கிய தலைமுறைகள் படத்தின் கற்பனை கிளைமாக்ஸ் நிஜமானது என்று உருக்கமாக கூறினார் சசிகுமார். பாலுமகேந்திரா இயக்கி நடித்த படம் தலைமுறைகள்.  சசிகுமார் தயாரிப்பு. இப்படத்துக்கு தேச ஒற்றுமை வலியுறுத்தும் பிரிவில் சமீபத்தில் தேசிய விருது வழங்கப்பட்டது.  அந்த விருதை பாலுமகேந்திராவுக்கு காணிக்கையாக்கும் விதமாக நேற்று சென்னை பிரசாத் ஸ்டுடியோவில் தலை முறைகள் பட குழுவினர் கூடினர்.  ஆள்உயர அளவுக்கு வைக்கப்பட்டிருந்த அவரது உருவ படத்துக்கு முன்பு மெழுகு வர்த்திகள் …

Read More »

சூர்யாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை…!!

ஷூட்டிங்கின்போது காலில் அடிபட்ட சூர்யாவுக்கு அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் அஞ்சான். சமந்தா ஹீரோயின். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கோவாவில் கடந்த வாரம் நடந்தது. சண்டை காட்சியொன்றில் சூர்யா நடித்தபோது விபத்தில் சிக்கினார்.  இதில் அவரது காலில் பலத்த அடிபட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடிபட்ட இடத்தில் வலி குணம் ஆகாததால் இன்னும் அவர் ஷூட்டிங்கில் பங்கேற்கவில்லை.  இந்நிலையில் அவர் …

Read More »

கவுண்டமணி ரீ என்ட்ரிக்கு அதிக சம்பளம் காரணமா….!!

கவுண்டமணி ரீ என்ட்ரிக்கு அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளம் தரப்பட்டதா என்றதற்கு பதில் அளித்தார் இயக்குனர். 80-90களில் காமெடியில் கலக்கியவர் கவுண்டமணி. கடந்த சில வருடங்களாக நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். புதிய காமெடியன்களின் வரவு அவரது வாய்ப்பை பறித்ததாக கூறப்பட்டாலும் பல்வேறு படங்களில் நடிக்க கவுண்டமணிக்கு வாய்ப்பு வந்தது. அதை ஏற்காமல் இருந்துவந்தார். தற்போது 49 ஒ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். கோடிக்கணக்கில் சம்பளம் தருவதால்தான் நடிக்க ஒப்புக்கொண்டாரா? …

Read More »

ஹாலிவுட் படத்தில் ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல்…!!

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்த தமிழ் பாடல் ஹாலிவுட் படத்தில் இடம்பிடித்தது. ஹாலிவுட் படம் மில்லியன் டாலர் ஆர்ம் படத்திற்கு இசை அமைத்துள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான்.  இப்படத்தில் 90களில் தான் இசை அமைத்த தமிழ் பட பாடல் ஒன்று இடம்பெற உள்ளதாக ஏற்கனவே கூறி இருந்தார். தற்போது அப்பாடல் பற்றி அறிவித்திருக்கிறார்.  என் சுவாச காற்றே என்ற படத்தில் உன்னிகிருஷ்ணன், சித்ரா இணைந்து பாடிய, திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள்போல் …

Read More »

அஜீத்தின் புதுபடம் சத்யா…!!

அஜீத்தின் புதுபடத்துக்கு 'சத்யா' என தலைப்பு வைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'வீரம்' படத்தை தொடர்ந்து அஜீத் இப்படத்தில் நடிக்கிறார். கதாநாயகியாக அனுஷ்கா நடிக்கிறார். கவுதம்மேனன் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று அஜீத்துடன் கவுதம்மேனன் ஆலோசித்து வந்தார். நிறைய பெயர்கள் பரிசீலிக்கப்பட்டது. இறுதியில் 'சத்யா' என்ற பெயரை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கமல் படம் இதே தலைப்பில் …

Read More »

“ஐஸ்”ஸினால் மன உளைச்சலடைந்தேன்: இலங்கையர் முறைப்பாடு!!

இந்திய பிரபல பொலிவூட் நடிகையான ஐஸ்வர்யா ராயுடன் தான் தொடர்புகொண்டிருந்ததாகவும் அதன் பின்னர் அவர் இந்திய நடிகர் மற்றும் இயக்குநரான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டதனால் தான் மன உளைச்சலுக்கு உள்ளாகியதாகவும் இலங்கையர் ஒருவர்  கொழும்பு மோசடி விசாரணை பணியத்தில் முறைப்பாடொன்றை செய்துள்ளார். அதற்கான நட்டஈட்டை ஐஸ்வர்யா ராயிடம் பெற்றுக்கொள்வதற்காக வழக்கு தாக்கல் செய்யுமாறு மருமகன் எனக்கு ஆலோசனை வழங்கியதாகவும் வழக்கு தாக்கல் செய்வதற்காக கொடுத்த 1.7 மில்லியன் …

Read More »

குத்து பாடலுக்கு ஆடுகிறார் ஆண்ட்ரியா!!

குத்து பாடலுக்கு நடனம் ஆட ஒப்புக் கொண்டார் ஆண்ட்ரியா. விஷால், ஸ்ருதி ஹாசன் ஜோடியாக நடிக்கும் படம் பூஜை. ஹரி டைரக்டு செய்கிறார். கமலின் விஸ்வரூபம் படத்துக்கு பிறகு ஹீரோயின் கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார் ஆண்ட்ரியா. ஒன்றிரண்டு படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார். குத்து பாடலுக்கு நடனம் ஆடியது இல்லை. முதன்முறையாக பூஜை படத்தில் குத்துபாடலுக்கு நடனம் ஆடுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையில் நா.முத்துகுமார் எழுதிய பாடலுக்கு …

Read More »

ஒரு மணி நேரம் நடிக்க தமன்னாவுக்கு ரூ.10 லட்சம்….!!

தமன்னா தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக உள்ளார். சம்பளம் ரூ.1 கோடியை எட்டியுள்ளது என்கின்றனர். பெரிய பட்ஜெட் படங்களில் ஒரு பாடலுக்கு மட்டும் கதாநாயகிகள் சிலர் குத்தாட்டம் ஆடுகிறார்கள். இதற்கு கூடுதல் தொகையும் பலமாக வாங்குகின்றனர். நயன்தாரா, ஸ்ரேயா, ரீமாசென், அஞ்சலி, பிரியாமணி உள்ளிட்ட பலர் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளனர். உதயநிதி நடிக்கும் 'நண்பேன்டா' படத்தில் சில நிமிடங்கள் கவுரவ தோற்றத்தில் நடித்து விட்டு போக தமன்னாவை அணுகினர். …

Read More »

நஸ்ரியாவின் நேரம் தெலுங்கில் ரீமேக் ஆகுமா…?

நஸ்ரியா நடித்துள்ள நேரம் படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி இருக்கிறார் மூத்த இயக்குனர். ஒரு வருடம் ஆகியும் ஷூட்டிங் தொடங்கப்படவில்லை. நிவின், நஸ்ரியா நாசிம் நடித்த படம் நேரம் கடந்த ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்றது. இப்படத்தையடுத்து ஹீரோயின் நஸ்ரியாவுக்கு படங்கள் குவியத் தொடங்கின. அவரோ திடீரென்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். மலையாள நடிகர் பஹத் பாசிலை விரைவில் அவர் மணக்க உள்ளார். முன்னதாக நேரம் படத்தை …

Read More »

தெலுங்கிலும் மார்க்கெட் இழந்தார் அஞ்சலி…!!

சித்தியுடன் ஏற்பட்ட பிரச்னையை அடுத்து டோலிவுட் படங்களில் நடிக்க சென்ற அஞ்சலி தற்போது கன்னட படங்களில் நடிக்கிறார். சென்னையில் வசித்து வந்தார் அஞ்சலி. தன்னை சிறுவயது முதல் எடுத்து வளர்த்த சித்தியுடன் அவருக்கு மோதல் ஏற்பட்டது. அதேபோல் இயக்குனர் களஞ்சியத்துடனும் மோதல் உண்டானது. இதையடுத்து, யாரிடமும் சொல்லிக்கொள்ளாமல் வீட்டை விட்டு வெளியேறினார். ஆந்திரா சென்ற அவர், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கினார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் காணாமல்போனார். …

Read More »

நடிகைகளுக்கு பிறந்தநாள் விருந்து கொடுத்த திரிஷா…!!

திரிஷா கடந்த சில நாட்களாக வெளியூர் படப்பிடிப்பில் இருந்தார். பிறந்தநாள் கொண்டாடுவதற்காக படப்பிடிப்புக்கு ஓய்வு விட்டு சென்னை வந்தார். தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனது வீட்டில் 'கேக்' வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். இதில் குடும்பத்தினர் நண்பர்கள் சக நடிகைகள் பங்கேற்று திரிஷாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்கள். பின்னர் நடிகைகளுக்கு விருந்து அளித்தார். இந்த விருந்தில் நயன்தாரா, அமலாபால், ரம்யாகிருஷ்ணன் மற்றும் தோழிகள் பங்கேற்றனர். திரிஷாவுக்கு கடைசியாக என்றென்றும் …

Read More »

தனுஷ் படத்திற்கு பாடல் பாடிய பவதாரிணி…!!

'கனா கண்டேன்', 'அயன்', 'கோ', 'மாற்றான்' போன்ற வெற்றிப்படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் தனுஷை வைத்து 'அனேகன்' என்ற படத்தை எடுத்து வருகிறார்.  இப்படத்தில் தனுஷ் பல்வேறுபட்ட தோற்றங்களில் மிகவும் வித்தியாசமாக நடித்திருக்கிறார். தனுஷ் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பொருட்செலவில் உருவாகிக் கொண்டிருக்கிற படம் இதுதான்.  இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை பாண்டிச்சேரியில் தொடங்கிய படக்குழு சென்னை, ஐதராபாத் மற்றும் தெற்காசிய நாடுகளில் எல்லாம் படமாக்கியுள்ளனர். 90 சதவீதம் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள …

Read More »

(PHOTOS) நடிகை இலியானா கைது!!

நடிகை இலியானா கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கிலிருந்து மும்பை போன நடிகை இலியானா பாலிவுட்டில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இப்போது அவர் வருண் தவானுடன் மெய்ன் தேரா ஹீரோ படத்தில் நடிக்கிறார். நேற்று மும்பையில் படத்தின் விளம்பர வேலைக்காக அவர் ஒரு காரில் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது காரை மடக்கிய பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.  இதில் அவர் பயணம் செய்த காரின் இலக்க தகட்டில் …

Read More »

மலையாள சினிமா என்னை தத்து எடுத்துக் கொண்டது ஜனனி…!!

ஜனனி அய்யருக்கு தமிழில் கைவசம் படம் இல்லாததால் மலையாளத்தில் கவனம் செலுத்துகிறார். அவன் இவன், பாகன், தெகிடி என விரல்விட்டு எண்ணும் அளவுக்கே ஒரு சில தமிழ் படங்களில் நடித்திருக்கும் ஜனனி அய்யருக்கு தற்போது கைவசம் தமிழ் படம் எதுவும் இல்லை. இதையடுத்து மலையாள படங்களில் கவனம் செலுத்துகிறார். இதுபற்றி அவர் கூறியது: தமிழில் நடிக்க தயாராக இருக்கிறேன். தற்போது மலையாள படங்கள் தேடி வருவதால் அதை ஏற்கிறேன். கூதரா …

Read More »

பேபின்னு கூப்பிடாதீங்க ஹன்ஷிபா கடும் கோபம்…!!

என்னை பார்த்தால் பேபி மாதிரியா இருக்கிறேன். பேபின்னு யாரும் கூப்பிடாதீங்க என்று கோபமாக கூறினார் ஹன்ஷிபா. உருண்டு திரண்டு கும்மென தோற்றம் அளிக்கிறார் ஹன்ஷிபா. மலையாளத்தில் மோகன்லால் நடித்து வெற்றிபெற்ற த்ரிஷ்யம் படத்தில் அவரது மகளாக நடித்தவர். இப்படம் தமிழில் கமல் நடிக்க உருவாக உள்ளது. தமிழிலும் ஹன்ஷிபா நடிக்க உள்ளார். தவிர பரஞ்ஜோதி என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். இப்போது …

Read More »

ரஜினியுடன் நடிப்பதால் சோனாக்ஷிக்கு தனுஷ் வலை….!!

தனுஷ்க்கு ஹீரோயின் தேடுகிறார் வெற்றி மாறன். இதற்காக ஹீரோயின் லிஸ்ட் தயாராகி இருக்கிறது. இந்நிலையில் ரஜினியுடன் சோனாக்ஷி நடிப்பதால் அவரது கால்ஷீட்டையும் பெற படக்குழு முயல்கிறதாம். தனுஷ் நடிப்பில் ஆடுகளம், பொல்லாதவன் படங்களை இயக்கினார் வெற்றி மாறன். அடுத்து வட சென்னை என்ற பெயரில் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கவிருந்தார். ஆனால் அப்படம் அப்படியே நின்றுபோய் இருக்கிறது. இந்நிலையில் தனுஷ் தயாரிக்கும் புதிய படத்தை இயக்குகிறார் வெற்றி மாறன். இவர்கள் …

Read More »

டுவிட்டரில் இணைந்தார் சுப்பர் ஸ்டார்…!!

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னை உத்தியோகபூர்வமாக இன்று இணைத்துக் கொண்டார். தமிழ் திரையுலகினைப் பொறுத்தவரை தற்போது முன்னணி நடிகர்கள் பலரும் டுவிட்டர் தளத்தில் இணைந்து வருகிறார்கள். ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே டுவிட்டர் தளத்தில் இணையாமல் இருந்தார்கள். ‘கோச்சடையான்’ திரைப்படம் இந்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில் இன்று ரஜினிகாந்த் தன்னை டுவிட்டர் தளத்தில் இணைத்து கொண்டார். அவரது டுவிட்டர் முகவரி https://twitter.com/superstarrajini …

Read More »

ரஜினியுடன் மீண்டும் நடிக்கும் வடிவேலு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் தயாரான ‘கோச்சடையான்’ வரும் 9-ம் தேதி ரிலீசாகும் நிலையில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ‘லிங்கா’ என்ற புதிய படத்தில் நடிக்க அவர் முடிவு செய்தார். இருவேறு மாறுபட்ட கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் கலக்கப்போகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அனுஷ்கா ஷெட்டி மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா நடிப்பதாக தெரிய வந்துள்ளது. குறுகிய கால தயாரிப்பாக இரண்டே மாதங்களில் இப்படத்தை முடித்து, வரும் தீபாவளியின் போது திரையிட துரித …

Read More »

கர்நாடகாவில் ரஜினியின் உருவ பொம்மை எரிப்பு

சுப்பர்‌ஸ்டார் ரஜினியின் அடுத்த படமான ‘லிங்கா’வின் படப்பிடிப்பு நேற்று முன்தினம் மைசுரில் பூஜையுடன் தொடங்கியது. அங்கு 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்த இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் திட்டமிட்டு இருந்தார். ஆனால், மைசுர் மஹாராஜா அரண்மனையில் படப்பிடிப்பு நடத்த அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்போது, லிங்கா படத்தின் படப்பிடிப்பை கர்நாடக மாநிலத்தில் நடத்த கூடாது என பல்வேறு கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதற்கு காரணம், …

Read More »