Home / செய்திகள் / சினிமா செய்திகள் (page 5)

சினிமா செய்திகள்

படப்பிடிப்பில் படுகாயம் அடைந்த நடிகை !!

நடிகை தன்ஷிகா தற்போது நடித்து வரும் படம் ‘யோகி டா’. இயக்குநர் கவுதம் கிருஷ்ணா இந்த படத்தை இயக்குகிறார். சாய் தன்ஷிகாவுடன் இந்த படத்தில் கபீர் சிங், சாயாஜி ஷிண்டே, மனோபாலா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் தன்ஷிகாவுக்கு சில ஆக்‌ஷன் காட்சிகளும் உள்ளன. சிறுத்தை கணேஷ் இப்படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரை சுற்றியுள்ள …

Read More »

ஆயுர்வேத சிகிச்சை பெறும் அனுஷ்கா !!

இஞ்சி இடுப்பழகி படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் சிரமப்பட்டார். அதனால் பட வாய்ப்புகளும் குறைந்தன. பாகுபலி 2 படத்துக்கு பிறகு சிலகாலம் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது பிரபாசுக்கு ஜோடியாக ஒரு படத்திலும், கோனா வெங்கட் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இடையில் நடிக்காமல் இருந்ததற்கு காரணம் எடையை குறைக்க ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டது தானாம். எடையை குறைத்து மீண்டும் …

Read More »

பல லட்சம் போதைப் பொருள் வைத்திருந்த பிரபல நடிகை கைது!

கேரளாவில் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அஸ்வதி பாபு. 22 வயதான இவர் துணை நடிகையாக பல படங்களிலும், சீரியல்களிலும் நடித்துள்ளார். அஸ்வதியிடம் எக்ஸ்டசி போதைப் பொருள் இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்க அவரை கண்கானித்து வந்துள்ளனர். போலீசார் நேற்று அஸ்வதியின் வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்பொழுது பல லட்சம் மதிப்புள்ள எக்ஸ்டசி போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அஸ்வதியும் அவரது கார் ஓட்டுனரும் அதிரடியாக கைது …

Read More »

காதலரை கரம்பிடித்தார் நடிகை!

இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுவேதா பாசு தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழில் ரா ரா, ஒரு முத்தம் ஒரு யுத்தம், மை, சந்தமாமா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தேசிய விருதும் பெற்றுள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் சுவேதா பாசு சிக்கினார். சில நாட்கள் மகளிர் காப்பகத்தில் தங்கி இருந்துவிட்டு வீடு திரும்பினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. சுவேதா பாசுவுக்கு பட வாய்ப்பு அளிக்க …

Read More »

ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஓவியா !!

களவாணி மூலம் அறிமுகமான ஓவியா தொடர்ந்து கலகலப்பு உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் புகழின் உச்சத்துக்கே போனார். அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமானார். ஆனால் ஒரு ஆண்டு ஆகியும் எந்த படமும் ரிலீசாகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பே ஓவியா நடித்த சிலுக்குவார்பட்டி சிங்கம் அடுத்த வாரம் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் ரெஜினா கதாநாயகி என்றாலும் கதையை நகர்த்தும் ஒரு கவுரவ வேடத்தில் ஓவியா நடித்துள்ளார். …

Read More »

உலகளவில் இடம் பெற்ற பிரபலங்களின் திருமணங்கள்!

இந்தாண்டு இணையதளத்தில் அதிகம் இடம் பெற்ற விசயங்களை கூகுள் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இதில் உலகளவில் இருக்கும் பல பிரபலங்கள் இடம் பெற்று வருகின்றனர். சினிமா பிரபலங்களும் இதில் இடம் பிடித்துள்ளனர். அந்த வகையில் தற்போது இந்த வருடம் திருமணம் செய்துகொண்ட பிரபலங்களில் அதிகம் ஈர்க்கப்பட்டது யார் என்ற லிஸ்டை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் பிரபல நடிகை தீபிகா படுகோன் ரன்வீர் சிங் திருமணம் 5 ம் இடத்தையும், பிரியங்கா …

Read More »

ஓர் இரவுக்கு 2 லட்சம் – பிரபல தொகுப்பாளினி!

மலையாள ஆசியன் நெட் தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் காயத்ரி அருண். அங்கு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் இவர் அருண் என்பவரை சில ஆண்டுக்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அக்குழந்தையுடன் செய்த டப்மேஷ் ஒன்றின் மூலம் இன்னும் பிரபலமானார். இந்நிலையில் இவரது இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்றிற்கு கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், மிகவும் ஆபாசமாக பேசியதோடு மட்டுமில்லாமல், ஓர் இரவுக்கு …

Read More »

ஹன்சிகாவிற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு !!

ஹன்சிகா தற்போது `மஹா´ என்ற படத்தில் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள வேடத்தில் நடிக்கிறார். யு.ஆர்.ஜமீல் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகிறார். எக்ஸட்ரா என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் மதியழகன் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் ஒரு போஸ்டரில் சாமியார் தோற்றத்தில் புகைப்பிடிப்பது போன்று ஹன்சிகாவின் தோற்றம் இடம்பெற்றிருந்தது. தற்போது இந்த போஸ்டருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. காவி உடை அணிந்து …

Read More »

இயக்குனர் மீது நயன்தாரா கோபம்!

நயன்தாரா அஜித்துடன் ‘விஸ்வாசம்‘, விஜய்யுடன் ‘தளபதி 63’, ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம், சிரஞ்சீவியுடன் ‘சயீரா நரசிம்மரெட்டி’ மற்றும் மேலும் ஒரு படம், நிவின்பாலியுடன் ‘லவ் ஆக்சன் டிராமா’ உள்பட கை நிறைய படங்களை வைத்திருக்கிறார். மேலும் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள ‘ஐரா’, ‘கொலையுதிர்க்காலம்‘ படங்களிலும் நயன்தாரா நடித்து வருகிறார். கொலையுதிர் காலம் ஜனவரி மாதம் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல …

Read More »

என்னை பாலியல் தொழிலாளி என்று குற்றம் சாட்டுகிறார்கள்!

பிரபல பின்னணி பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்து மீது மீடூ இயக்கத்தின் மூலம் பாலியல் புகார் கூறினார். இது கடந்த சில மாதங்களாக தமிழ் சினிமாவில் பரபரப்பான செய்தியானது. இதன் பின்னர் ராதாரவியுடன் மோதல் தொடங்கியது. ராதாரவிக்கு டத்தோ பட்டம் கொடுக்கப்பட்டது என்பதே பொய் என்று டுவிட்டரில் கடித ஆதாரத்துடன் கூறிய சின்மயி, மீண்டும் அது தொடர்பாக தனது கருத்தைப் பதிவு செய்திருக்கிறார். நேற்று முகநூலில் நேரடி வீடியோவில் பேசிய …

Read More »

ஹிலாரி கிளிண்டனை சந்தித்த வித்யா பாலன் !!

முகேஷ் அம்பானியின் மகள் இஷாவுக்கும் ஆனந்த் பிரமாலுக்கும் நாளை மும்பையில் திருமணம் நடைபெறுகிறது. அம்பானி வீட்டுத் திருமணத்தில் வித்யா பாலன் அமெரிக்க அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதனுடன், ‘விலைமதிப்பற்ற புகைப்படம். நன்றி ஸ்மிருதி இராணி. எனக்கு ஹிலாரி கிளிண்டனை மிகவும் பிடிக்கும். விடாமுயற்சி கொண்டவர். அமெரிக்க அதிபர் தேர்தலின்போது ஹிலாரி வெற்றி பெறுவார் என்றே நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. சில நாட்களுக்குப் …

Read More »

புற்றுநோய் வதந்தி – நடிகர் விளக்கம்!

இந்தி திரையுலகில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார் ஷாகித் கபூர். இவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் பரவின. இதனால் அவரின் ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர். இந்த நிலையில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், ஷாகித் கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில் “தான் முழு உடல்நலத்துடன் இருப்பதாகவும், இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்பவேண்டாம்” என்றும் கூறியுள்ளார். …

Read More »

காதலரை கரம் பிடிக்கிறார் சாந்தினி!

பாக்யராஜ் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் உருவான சித்து +2 படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சாந்தினி தமிழரசன். இவரது நடிப்பில் வஞ்சகர் உலகம், ராஜா ரங்குஸ்கி, பில்லா பாண்டி, வண்டி உள்ளிட்ட படங்கள் சமீபத்தில் வெளியாகின. மேலும் அரவிந்த்சாமியின் வணங்காமுடி, அச்சமில்லை அச்சமில்லை, டாலர் தேசம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், சாந்தினிக்கும் அவரது காதலரும், நடன இயக்குநருமான நந்தாவுக்கும் இருவீட்டாரது சம்மதத்துடன் திருமண நிச்சயசதார்த்தம் நடந்து …

Read More »

கடத்தப்பட்ட நடிகர் வீடு திரும்பினார் !!

சென்னை அண்ணாநகர் எல்.பிளாக்கில் வசித்து வருபவர் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன். இவர் லத்திகா, கண்ணா லட்டு தின்ன ஆசையா உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், நகைச்சுவை நடிகராகவும் நடித்துள்ளார். இவரது மனைவி ஜூலி. இவர் கடந்த 6-ந் தேதி தனது கணவரை (பவர்ஸ்டார் சீனிவாசன்) காணவில்லை என்று அண்ணாநகர் போலீசில் புகார் கொடுத்தார். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது, நிலம் பத்திரப்பதிவு செய்வது தொடர்பாக பவர்ஸ்டார் சீனிவாசன் தனது மனைவியிடம் …

Read More »

புதிய படத்தில் முதல்வராக நடிக்கும் ரஜினிகாந்த்?

ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த 2.0 படம் ரிலீஸ் ஆகி வசூலை குவித்து வருகிறது. முதல் வாரத்திலே படத்தின் வசூல் ரூ.500 கோடியை தாண்டியிருப்பதால் படக்குழு மகிழ்ச்சியில் உள்ளது. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அடுத்ததாக `பேட்ட’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது. படத்தை பொங்கலுக்கு ரிலீஸ் செய்வதில் படக்குழு தீவிரமாக இருக்கிறது. பேட்ட படத்தில் ரஜினியுடன், விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சசிகுமார், நவாசுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, …

Read More »

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயர்?

ஜெயலலிதாவின் 2-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் நடிகர் விஷால் அஞ்சலி செலுத்தினார். ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின் விஷால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதாவுக்கு யாரும் மாற்று கிடையாது. ஜெயலலிதாவின் நினைவிடம் சிறப்பாக கட்டப்பட்டு, பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவது நல்ல விஷயம். இரும்பு பெண்மணி ஜெயலலிதாவின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. நடிகர் சங்க கட்டிடத்திற்கு ஜெயலலிதா பெயரை சூட்டுவது குறித்து சங்க நிர்வாகிகளுடன் …

Read More »

ரிவி நிகழ்ச்சியில் சண்டை – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ரஷ்யாவில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது தோம் 2. இந்த நிகழ்ச்சியில் ஆண்ட்ரே ஷபாரின் என்ற நடிகர் தனது தோழி ரோசாலியாவுடன் பங்கேற்றார். அப்போது நிகழ்ச்சியிலேயே இருவருக்கும் இடையே லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமான ஷபாரின் யாரும் எதிர்ப்பார்க்காத சமயத்தில் ரோசாலியாவை சரமாரியாக அடித்தார். பின் அவரின் முடியை எல்லாம் பிடித்து இழுத்து மோசமாக தாக்கினார். இவர்களின் மோசமான இந்த சண்டையை பார்த்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இருவரையும் பிரித்தனர். …

Read More »

பிரியாவை தமிழுக்கு அழைத்து வந்த கதை!!

தமிழ்த் திரையுலகில் வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகங்கள் அதே கூட்டணியில் அதிகளவில் உருவாகி வருகின்றன. ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போதைய டிரெண்ட் இதுவாக இருப்பதால் அறிமுக இயக்குநர்களும் தங்களது படங்களை வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகமாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. முதல் பாகத்தில் பணியாற்றியவர்கள் ஒன்றிரண்டு பேர் படக்குழுவுடன் இணைந்தோ அல்லது புதிய அணி உருவாகியோ இந்தப் …

Read More »

ராஷி கண்ணாவின் ஒரிஜினல் என்ட்ரி!!

ஜெயம் ரவி, ராஷி கண்ணா இணைந்து நடித்துள்ள அடங்க மறு திரைப்படத்தின் இரண்டு நிமிடக் காட்சியை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அறிமுக இயக்குநர் கார்த்திக் தங்கவேல் இயக்கியுள்ள இப்படம் காவல் துறையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. காவல்துறை அதிகாரியாக ஜெயம் ரவி நடித்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்துள்ள நிலையில் இந்தப் படமும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதர்வாவுக்கு ஜோடியாக அவர் நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படம் நல்ல கவனம் பெற்றாலும் அது நயன்தாராவின் …

Read More »

தமிழ் சினிமா வசூலுக்கு பொய் அழகு!!

ரஜினிகாந்த், ஷங்கர் கூட்டணியில் லைகா தயாரிப்பில் நவம்பர் 29 அன்று வெளியான 2.0 வசூல் சாதனை நிகழ்த்தி வருவதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன. நான்கு நாட்களில் 400 கோடி (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) 7 நாட்களில் 500 கோடி வசூல் என லைகா நிறுவனம் அறிவித்துவிட்டது. குற்றவாளிகள் என்னதான் முன்ஜாக்கிரதை உணர்வுடன் செயல்பட்டாலும் ஏதேனும் ஒரு தடயத்தை அழிக்காமல் விட்டு விடுவார்கள் என்பது புலனாய்வு துறைகளில் பேசப்படும் உரையாடல். …

Read More »

இந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்கள்!

இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2018-ம் ஆண்டுக்கான நூறு பேர் கொண்ட பட்டியல் வெளியாகி இருக்கிறது. இந்த பட்டியலில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். சல்மான் கான் இந்த ஆண்டில் ரூ.253.35 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். சல்மான் நடித்த டைகர் ஜிந்தா ஹே கடந்த ஆண்டு டிசம்பரில் …

Read More »

விபத்தில் சிக்கிய பிரபல நடிகை – மருத்துவமனையில் பரிதாப நிலையில்!

மலையாள சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் நடிகர் திலீப்பின் முதல் மனைவியாவார். இருவரும் விவாகரத்து பெற்ற பின் திலீப் நடிகை காவ்யா மாதவனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். இப்போது என்ன விஷயம் என்றால் மஞ்சு வாரியர் ஜாக் அண்ட் ஜில் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்பட படப்பிடிப்பு ஹரிபேடு என்ற பகுதியில் நடைபெற்று வந்திருக்கிறது. அப்போது ஒரு சண்டைக் காட்சியில் அவருக்கு காயம் …

Read More »

நடிகையின் நிர்வாண திருமணம் அமெரிக்காவில்!

தமிழில் என் சகியே, முத்திரை படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடிய ராக்கி சாவந்த், இந்தியில் முன்னணி கவர்ச்சி நடிகையாக இருக்கிறார். நானா படேகர் மீது பாலியல் புகார் கூறிய தனுஸ்ரீதத்தாவுடன் மோதினார். சண்டிகரில் நடந்த குத்துசண்டை போட்டியில் பெண் வீராங்கனையிடம் அடிவாங்கி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். 40 வயதாகும் ராக்கி சாவந்துக்கு திருமணம் முடிவாகி உள்ளது. இந்தி டி.வி நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் தீபக் கலால் (வயது 45) என்பவரை …

Read More »

நடிகை ஸ்ரீரெட்டி புதிய புகார் !!

தமிழ், தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் கூறி பரபரப்பு ஏற்படுத்திய தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி இப்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். அவரது வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது. நடிகர் லாரன்சும் தனது படத்தில் நடிக்க வாய்ப்பு கொடுத்துள்ளார். ஒரு தமிழ் நடிகர் மீது சமீபத்தில் ஸ்ரீரெட்டி குற்றம் சாட்டினார். ‘‘என்னை பொது கழிப்பிடம் போல் பயன்படுத்துகின்றனர். எனக்கு ஏற்பட்ட வலியும் காயமும் இன்னும் …

Read More »

நயன்தாராவின் அடுத்த் 3 படங்கள் !!

‘உன்னைப்போல் ஒருவன்’, ‘பில்லா 2’ படங்களை இயக்கிய சக்ரி டோலட்டி இயக்கத்தில், நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் ‘கொலையுதிர் காலம்’. இப்படத்தை யுவன் சங்கர் ராஜா, பாலிவுட்டின் பிரமாண்ட தயாரிப்பு நிறுவனமான பூஜா எண்டர்டெயின்மென்ட்சுடன் இணைந்து தயாரிப்பதாக இருந்தது. சில காரணங்களால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டிருந்தது. தற்போது, யுவன் சங்கர் ராஜாவின் நிறுவனத்துக்கு பதிலாக, எட்செட்ரா எண்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் இணைந்துள்ளது. இந்தப் படம் வரும் ஜனவரி மாதம் வெளியாக இருக்கிறது. அஜித்துடன் …

Read More »

வைரலாகும் அமலா பாலின் புதிய புகைப்படம்!

நடிகை அமலாபால் தற்போது தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வருகிறார். தமிழில் அவர் நடிக்கும் ஆடை என்கிற படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரே சர்ச்சை ஏற்படுத்தியது. மேலும் சமீபத்தில் நடிகர் விஷ்ணுவை இரண்டாவது திருமணம் செய்யப்போகிறார் என்கிற தகவல் பரவி, பின்னர் அது வதந்தி என விளக்கம் அளிக்கப்பட்டது. இதெல்லாம் ஒருபுறமிருக்க அமலா பால் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அதில் அவர் சிகப்பு கலர் …

Read More »

குழந்தை பிறந்த 10 நாட்களுக்குள் நடிகை எடுத்த முடிவு! !

பிரபல நடிகை நேஹா துபியா கடந்த 10 நாட்களுக்கு முன்பு தான் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு Mehr Dhupia Bedi என பெயர் வைத்துள்ளனர். பிரசவம் முடிந்து 10 நாட்களே ஆகியுள்ள நிலையில் நேஹா துபியா மீண்டும் நடிக்க கிளம்பிவிட்டார். அவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து இன்ஸ்டாகிராம் ஸ்டேடஸ் போட்டிருந்தார். அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க அவருக்கு திருமணம் நடந்து 6 மாதம் …

Read More »

பிரபல நடிகரின் மனைவிக்கு இப்படி ஒரு நோயாம்!

ஹிந்தி சினிமாவின் பிரபல நடிகர் ஆயுஷ்மான் குரான. பல படங்களில் நடித்து வரும் அவர் தனக்கென ஒரு மார்க்கெட்டை பிடித்து வைத்துள்ளார். தற்போது அவர் Badaai Ho என்ற படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறாராம். மேலும் அவர் அடுத்த படத்திலும் பிசியாக இருக்கிறார். இந்நிலையில் அவரின் மனைவி தஹிரா சமூகவலைதளங்களில் சோகமான செய்தியை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் தான் மீண்டும் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக …

Read More »

நயன்தாராவுக்கு வந்த ஸ்பெஷல் அழைப்பு!

நடிகை நயன்தாரா கேரளாவில் இருந்து வந்த தமிழ் சினிமாவிலேயே தஞ்சமடைந்து விட்டார். கோலிவுட் சினிமாவின் நம்பர் 1 ஹீரோயினான அவருக்கு லேடி டான், லேடி சூப்பர் ஸ்டார் என பெயர்களை ரசிகர்கள் கொடுத்து விட்டார்கள். அண்மையில் கேரளாவில் வெள்ளம் புகுந்து பெரும் சேதங்களை உண்டாக்கியது. இதற்கு மலையாள சினிமா நடிகர்களும், நடிகைகளும் நிதியுதவி செய்தார்கள். தமிழ் சினிமா பிரபலங்கள் நிவாரண நிதி அளித்துள்ளார்கள். சேதம் அதிகம் என்பதால் இன்னும் மக்களுக்கு …

Read More »

பிரபல நடிகை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை – அதிர்ச்சி காரணம் !!

நடிகர்கள் தற்கொலை அதிகரித்து கொண்டே செல்கிறது. அதுவும் சமீப காலத்தில் தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரை நடிகர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்போது பிரபல நடிகை ரியாமிகா சென்னை வளசரவாக்கத்தில் வந்த நிலையில் இன்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் X-வீடியோஸ், குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம் போன்ற படங்களில் ஹீரோயினாக நடித்தவர். பெங்களூரு பெண்ணான இவர் சென்னையில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு சென்னையிலேயே சினிமாவில் சேர்ந்து பணியாற்றி …

Read More »

சின்மயி உள்நோக்கத்துடன் மீ டூ புகார் தெரிவிக்கிறார்!

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி மீடூ இயக்கம் மூலம் பாலியல் குற்றச்சாட்டு கூறினார். இது கடந்த சில வாரங்களாக தமிழ் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் சின்மயி 2 ஆண்டுகளாக சந்தா செலுத்தவில்லை என்று கூறி அவரை டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வாரம் நீக்கினார்கள். ஆனால் சின்மயிதான் வாழ்நாள் உறுப்பினருக்கான கட்டணத்தை வங்கி மூலம் செலுத்தியதாக தெரிவித்தார். இதுதொடர்பாக டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவி …

Read More »

அரசியல்வாதிகள் சரியாக இருந்தால் நடிகர்களுக்கு வேலை இருக்காது!

கிரிக்கெட்டையும் கபடியையும் இணைத்து உருவாகி உள்ள தோனி கபடி குழு என்ற படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி தனியார் திரையரங்கில் நடைபெற்றது. அபிலாஷ், லீமா, தெனாலி, சரண்யா உள்பட பலர் நடித்து ஐயப்பன் இயக்கி இருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் நடிகர் ஆரி பேசியதாவது:- நம் பாரம்பரிய விளையாட்டை முதன்மைப்படுத்தி எடுத்திருக்கும் இப்படத்தைச் சார்ந்த அனைவருக்கும் எனது பாராட்டுக்கள். சென்னைக்கு ஒன்று நேர்ந்தால் மட்டும்தான் அனைவரும் குரல் …

Read More »

பெண்ணை திருமணம் செய்த ஜாக்கி சான் மகள்!

அதிரடி ஆக்‌ஷன் படங்களின் மூலம் உலகளாவிய ரசிகர் பட்டாளத்தை கவர்ந்திழுத்தவர் நடிகர் ஜாக்கி சான். ஹாங்காங் அழகு ராணி பட்டம்பெற்ற எலைன் என்ஜி யி லீய் என்ற பெண்ணுடன் கடந்த 1999 ஆம் ஆண்டுவாக்கில் நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார். இந்த உறவின் மூலம் பிறந்த ஒரே பெண் குழந்தையான எட்டா என்ஜி சோக் லாம் என்பவருக்கு தற்போது 19 வயதாகிறது. ஓரினச்சேர்க்கையில் ஆர்வம் கொண்ட எட்டா என்ஜி, கடந்த ஆண்டில் …

Read More »

குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகைக்கு அபராதம் !!

பிரபல சினிமா நடன இயக்குனரான ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். நடிகையான இவர், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். இவர், ‘சார்லி சாப்ளின்’, ‘விசில்’ உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அடையாறை நோக்கி வெள்ளை நிற …

Read More »

மீ டூ மூலம் நடிகை பாலியல் புகார் !!

மலையாளத்தில் மம்முட்டி நடித்த ‘கசபா’, மோகன்லால் நடித்த ‘முந்திரி வல்லிகள் தளிர்க்கும்போல்’ ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தவர் நேகா சக்சேனா. தமிழில், நீ என்ன மாயம் செய்தாய், அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘ஒரு மெல்லிய கோடு’, லொடுக்கு பாண்டி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். துபாயில் வேலை பார்க்கும் ஒருவர் நேகாவின் மேனேஜருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்பினார். அதில் ஒரு நாள் இரவு மட்டும் தன்னுடன் வர முடியுமா என்று …

Read More »

நமீதாவின் முக்கிய முடிவு !!

திருமணத்துக்கு பின் நடிக்க வந்து இருக்கும் நமீதா இனி நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள வேடங்களில் நடிக்க இருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது, முன்பு போன்று கவர்ச்சியான கதாபாத்திரங்களில் நடிக்க விருப்பம் இல்லை. ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். தற்போது என் கவனம் முழுக்க என் சினிமா கேரியர் மீது தான் உள்ளது. மீ டூ என்ற பெயரில் பெண்கள் பாலியல் புகார் தெரிவித்து வருகின்றார்கள். தங்களுக்கு நடந்த …

Read More »

மூன்றாவது முறையாக திருமணம் செய்துள்ள பிக்பாஸ் பிரபலம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் மிக எளிதில் புகழின் உச்சிக்கே சென்றுவிடுகிறார்கள். அந்த நிகழ்ச்சியினை கோடிக்கணக்கான ரசிகர்கள் தவறாமல் பார்ப்பது தான் காரணம். அப்படி பிக்பாஸ் நிகழ்ச்சியால் புகழ்பெற்ற ராகுல் மகாஜன் இன்று மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டுள்ளார். 43 வயதாகும் அவர் 25 வயதே ஆகும் Natalya Ilina என்ற மாடலை திருமணம் செய்துகொண்டுள்ளார். Kazakhstan நாட்டை சேர்ந்த Natalya Ilinaவை கடந்த மூன்று மாதங்களாக காதலித்து வந்துள்ளார் …

Read More »

விருது விழாவில் மிக மோசமான கவர்ச்சி உடை அணிந்த நடிகை !

வழக்கமாக விருது விழாக்கள் என்றாலே நடிகைகள் மிக கவர்ச்சியாக உடை அணிந்து வருவது சாதாரண விஷயம் தான். அப்படி சமீபத்தில் நடந்த Lux Golden Rose Awardsக்கு நடிகை அடா ஷர்மா cleavage தெரியும்படி மிக மோசமான உடை அணிந்து வந்திருந்தார். அவர் கேமராவுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருக்கும்போது ஆடை அதிகம் விலகியது. அதை அருகில் இருந்த பெண் ஒருவர் பார்த்து சொன்ன பிறகு தான் அவர் சரிசெய்து கொண்டார்.

Read More »

ரஜினிகாந்த் நலமாக உள்ளார் – வதந்திகளை நம்ப வேண்டாம்!

ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வந்த நிலையில், வதந்திகளை நம்ப வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நடிகரான ரஜினிகாந்துக்கு உடல்நிலை சரியில்லை என்று கடந்த சில மணிநேரங்களாக தகவல்கள் பரவி வந்ததால், ரஜினி ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது. ரஜினி உடல்நிலை குறித்த இந்த வதந்தி சமூக வலைதளங்களிலும் பரவியதை தொடர்ந்து, இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஜினிகாந்தின் …

Read More »

மீண்டும் நெருக்கம், ஜோடியாக சுற்றும் ஆரவ் – ஓவியா! !

தமிழில் ‘களவானி’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர் ஆரவ் மீது ஓவியாவுக்கு காதல் ஏற்பட்டது. ஆரவ், ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். இருவரும் பிக்பாஸ் அரங்கில் முத்தமிட்டு காதலை வெளிப்படுத்தினர். ஓவியாவை காதலிக்கவில்லை என்று ஆரவ் கூறியதால், அவரை மனதார விரும்பிய ஓவியா மன அழுத்தம் ஏற்பட்டு வெளியேறியதாக கூறப்பட்டது. இதை …

Read More »