Home / செய்திகள் / சினிமா செய்திகள் (page 4)

சினிமா செய்திகள்

அந்த நடிகைதான் வேண்டும் – அடம்பிடிக்கும் நடிகர்!

வம்பு நடிகர் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறாராம். இதில் இவருக்கு ஜோடியாக ராசியான நடிகையிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றதாம். நடிகையும் நடிக்க ஒப்புக்கொண்டு, படப்பிடிப்புக்காக காத்திருக்கிறாராம். இந்த நிலையில், நடிகர் இந்த நடிகை வேண்டாம், சின்ன நம்பர் நடிகைதான் வேண்டும் என்று அடம்பிடிக்கிறாராம். தற்போது சின்ன நம்பர் நடிகைக்கு வரவேற்பு அதிகம் இருப்பதால், நடிகர் அடம்பிடிப்பதாக கூறுகிறார்களாம். ஆனால், இதைக்கேட்ட படக்குழுவினர் என்ன செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார்களாம்.

Read More »

பிரியிங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை !!

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் பிரியங்கா சோப்ராவுக்கு மெழுகு சிலை வைக்கப்பட்டுள்ளது. லண்டனை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்திற்கு, லண்டன் தவிர்த்து பல இடங்களிலும் அருங்காட்சியகங்கள் உள்ளன. இதில் வரலாற்று சிறப்பு மற்றும் பிரபலங்களுக்கு சிலைகளை வைக்கப்படுவது தனிச் சிறப்பாக கருதப்படுகிறது. அந்த வகையில், அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மேடம் துஸ்ஸாத் அருங்காட்சியகத்தில் முன்னாள் உலக அழகியும், உலக சினிமா நட்சத்திரமுமாக வலம் …

Read More »

மீண்டும் ஜோடி சேரும் சூர்யா – ஜோதிகா !!

வெற்றிப் படங்களின் அடுத்தடுத்த பாகங்களை எடுப்பதே தமிழ் சினிமாவின் தற்போதைய டிரெண்டாக உள்ளது. அந்த வகையில், வேலையில்லா பட்டதாரி 2, சாமி ஸ்கொயர், சண்டக்கோழி 2, விஸ்வரூபம் 2, மாரி 2, சார்லி சாப்ளின் 2 என சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களுக்கு போதிய வரவேற்பு இல்லை. இந்த நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா – ஜோதிகா நடிப்பில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி …

Read More »

100 படங்கள் முடித்த பிறகே திருமணம் !!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நயன்தாரா, 100 படங்களில் நடித்த பிறகே திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாரா நடிப்பில் 63-வது படமாக ஐரா உருவாகி இருக்கிறது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ள மிஸ்டர்.லோக்கல், சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி, கொலையுதிர் காலம், நிவின் பாலியுடன் லவ் ஆக்‌‌ஷன் டிராமா படங்கள் இருக்கின்றன. இவை தவிர விஜய் – அட்லி இணையும் தளபதி 63 படத்திலும் …

Read More »

சினிமாவில் நடிப்பதால் மட்டுமே தலைவனாக முடியாது!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்து இயக்கி இருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’. பெண் காவலர்களின் அன்றாட பிரச்சனையை பேசும் இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சி நேற்று சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது:- “பொதுவாகவே காவலர்கள் பற்றிய ஒரு வெறுப்பு அனைவருக்குமே இருக்கிறது. காவல்துறையில் சில குறைகள் இருக்கிறது உண்மைதான். அதேசமயம் அதிகப்படியான பணிச்சுமை அவர்களுக்கு மன அழுத்தத்தைத் தருகிறது. …

Read More »

இலங்கையில் சூதாட்டத்தில் ஈடுபட்ட நடிகை!

முக்கிய சுற்றுலாத்தலமான இலங்கைக்கு விடுமுறைக்கு பலரும் வருகின்றனர். அதில் சினிமா துறை பிரபலங்களும் அடக்கம். சமீபத்தில் வெளியான 2.0 படத்தில் நடித்துள்ள பிரபல நடிகை எமி ஜாக்சன் தற்போது இலங்கைக்கு வந்துள்ளார். அவர் ஊர் சுற்ற ஆட்டோவையே பயன்படுத்தியுள்ளார். மேலும் அவர் ஒரு பிரபல காசினோவுக்கு சென்று சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அந்த புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

Read More »

மகள் திருமணம் – பொலிஸ் பாதுகாப்பு கேட்டு ரஜினி மனைவி மனு !!

நடிகர் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சவுந்தர்யா. முதல் திருமணம் பிரிவில் முடிந்த காரணத்தால் மறுமணம் செய்ய முடிவு செய்தனர். சவுந்தர்யாவுக்கும், நடிகரும் தொழிலதிபருமான விசாகனுக்கும் காதல் ஏற்பட்டது. இரு வீட்டாரும் இந்த திருமணத்துக்கு சம்மதித்ததால் திருமண ஏற்பாடுகள் தொடங்கின. விசாகன் தொழிலதிபர் வணங்காமுடியின் மகன். இவரும் விவாகரத்து பெற்றவர். மருந்து தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார். வஞ்சகர் உலகம் எனும் படத்திலும் நடித்துள்ளார். 10,11-ந் தேதிகளில் ரஜினியின் போயஸ் கார்டன் …

Read More »

என்னை காயப்படுத்துகிறார்கள்!

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹன்சிகாவின் அந்தரங்க படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரபரப்பானது. வாய்ப்புகள் இல்லாததால் ஹன்சிகாவே பரபரப்புக்காக படங்களை கசியவிட்டதாக வதந்தி கிளம்பியது. இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ளார். ‘கடந்த சில வாரங்களுக்கு முன்பு நான் அமெரிக்காவுக்கு சென்றிருந்தேன். அப்பொழுது என் செல்போனில் பிரச்சனை ஏற்பட்டது. அதன் பிறகு தான் என் அந்தரங்க புகைப்படங்கள் கசிந்துள்ளன. அதுகுறித்து அறிந்து நான் அதிர்ச்சி அடைந்தேன். நான் நான்கு ஆண்டுகளுக்கு …

Read More »

திருமணத்திற்கு இடம் தேடும் நடிகை! !

மதராசப்பட்டிணம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். ‌ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான 2.0 படத்தில் கதாநாயகியாக நடித்தார். இங்கிலாந்தை சேர்ந்த எமி ஜாக்சன் தனது காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொள்ளப்போவதாக புத்தாண்டு தினத்தன்று அறிவித்தார். எமி ஜாக்சனும் அவரது காதலரும் சாம்பியா நாட்டிற்கு சுற்றுலா சென்றபோது அங்கு எடுத்த புகைப்படத்துடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டார். விரைவில் இவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள …

Read More »

மார்ச் 10 ஆர்யா – சாயிஷா திருமணம் !!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது. கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை …

Read More »

உலகம் முழுவதும் விஸ்வாசம் எவ்வளவு தான் வசூல்!

சிவா அஜித்துடன் இணைந்து ஒரு வெற்றி படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். அஜித்தோ அடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டார். பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார், ஷுட்டிங்கும் ஆரம்பித்துவிட்டது. பிப்ரவரி மாதத்தில் இருந்து தான் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். இப்போது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் ரூ. 180 கோடி வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. வரும் நாட்களிலும் …

Read More »

நாயகியின் வெளிநாட்டு பயணத்துக்கு இது தான் காரணமாம்!

சுவருக்காக சண்டை நடந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமான நடிகையின் பூர்வீகம் கேரளாவாம். ஆனால் வளர்ந்தது, படித்தது எல்லாமே துபாய் தானாம். கைவசம் சொல்லும்படியான படங்களை நாயகி வைத்திருக்கிறாராம். தெலுங்கு சினிமாவிலும் கவனம் செலுத்தி வருகிறாராம். படப்பிடிப்பு இல்லையென்றால் நாயகி வெளிநாட்டுக்கு பறந்து விடுகிறாராம். அவருடைய வெளிநாட்டு பயணம் மர்மமாக இருப்பதாக ஒரு தயாரிப்பு நிர்வாகி கூறினாராம். “அந்த பயணத்தில் மர்மம் எதுவும் இல்லை. அந்த நடிகைக்கு வெளிநாட்டு நண்பர்கள் அதிகம். …

Read More »

கசிந்த நடிகையின் கவர்ச்சி படங்கள் !!

தமிழ், தெலுங்கு சினிமாவில் முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த புஸ்புஸ் நாயகிக்கு கடந்த வருடம் சொல்லும்படியாக வாய்ப்பு இல்லையாம். தற்போது கைவசம் சொல்லும்படியான படங்களை வைத்திருக்கிறாராம். கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களிலும் நடித்து வருகிறாராம். சமீபத்தில் தனது படத்தின் போஸ்டர் மூலம் சர்ச்சையில் சிக்கிய அந்த நாயகி, தற்போது தனது கவர்ச்சி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி மற்றொரு சர்ச்சையை கிளப்பியிருக்கிறதாம். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த நடிகை, வெளியான …

Read More »

அறிமுகப்படுத்தியவருடன் நடிக்க மறுத்த நடிகை !!

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களுடன் நடித்து முன்னணி நாயகியாக ஒரு ரவுண்டு வந்த நடிகை, நடிகருடனான திருமணத்திற்கு பின்னர் சினிமாவை விட்டு விலகினாராம். நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் அந்த நடிகை தனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் மட்டுமே நடிக்கிறாராம். தற்போது நாயகியின் கைவசம் ஒருசில படங்கள் உள்ளதாம். நாயகியை அறிமுகம் செய்துவைத்த இயக்குநர் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறாராம். அவர் தான் நடிக்கும் …

Read More »

நடிகரை திருமணம் செய்ய மாட்டேன்!

கமல்ஹாசன், விஜய், அஜித், சூர்யா என தமிழின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார் காஜல் அகர்வால். ரஜினிகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மட்டும் எதிர்பார்த்துள்ளார். காஜல் அகர்வால் கிசுகிசுக்களில் அதிகம் சிக்காதவர். இந்நிலையில் தனது திருமணம் குறித்து அளித்த பேட்டியில் ‘திரைத்துறையில் இருக்கும் ஒருவரை திருமணம் செய்துகொள்ள நான் விரும்பவில்லை. இது எனது சொந்த கருத்து. எனது வாழ்க்கைக்கு பொருத்தமான என் மனதுக்கு பிடித்தமானவரை நான் மணப்பேன்’ என தெரிவித்திருக்கிறார். …

Read More »

வைரலாகும் பிரியா வாரியரின் டாட்டூ !!

ஒரு அடார் லவ் என்ற படத்தில் இடம்பெற்ற பாடலில் கண்ணடித்து பிரபலம் ஆனவர் பிரியா வாரியர். இந்த படம் தற்போது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் ரிலீசாகிறது. தமிழில் கலைப்புலி எஸ்.தாணு வெளியிடுகிறார். பிரியா வாரியரின் கண்ணசைவை தொடர்ந்து மார்பில் அவர் குத்தி இருக்கும் டாட்டூவும் பிரபலம் அடைந்துள்ளது. ’கார்ப் டயம்’ என்று லத்தீன் மொழியில் எழுதப்பட்டுள்ளது. ‘எதிர்காலத்தை பற்றி கவலைப்படாமல் இந்த நொடியை அனுபவித்து வாழுங்கள்’ என்பது அதன் அர்த்தம். …

Read More »

படப்பிடிப்பில் காயமடைந்த நடிகை !!

ஹன்சிகா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘மஹா’. நாயகியை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை யூஆர் ஜமீல் இயக்கி வருகிறார். எட்செட்ரா என்டர்டெயின்மென்ட் சார்பில் மதியழகன் தயாரித்து வருகிறார். இப்படத்தில் இடம் பெறும் ஒரு சண்டைக் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. இதில் நடிகை ஹன்சிகா தரையில் குட்டிக் கரணம் அடிக்க வேண்டும். ஒரு சிறு கால இடைவெளியில் அது தவறாக அமைந்து, காயத்தில் முடிந்தது. விரைவான முதல் உதவி மற்றும் …

Read More »

அரசியலுக்கு வரும் நடிகை !!

கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிப்பு அடைந்தபோது நிவாரண பணிகளில் ஈடுபட்டவர்களில் நடிகை கஸ்தூரியும் ஒருவர். சமூகவலை தளங்களில் பரபரப்பாக இருக்கும் கஸ்தூரி அரசியலில் நுழைய இருக்கிறார். இதுபற்றி கூறும்போது, ‘அரசியலில் என் பாதை மகாகவி பாரதியாரின் வழியில் இருக்கும். கஜா புயலால் வீடுகளை இழந்தவர்களுக்கு அரசு ஒரு லட்சம் ரூபாய் அறிவித்துள்ளது. குறைந்த செலவில் வீடு கட்டி தருபவர்களுக்கு இது சரியான வாய்ப்பு. கஜா புயல் நிவாரண பணிகளில் …

Read More »

ஆபாச பட நடிகையாக ரம்யா கிருஷ்ணன் !!

ஆரண்ய காண்டம்‘ படத்துக்குப் பின் 8 ஆண்டுகள் கழித்து தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘சூப்பர் டீலக்ஸ்’. இதில் விஜய் சேதுபதி ஷில்பா என்கிற திருநங்கை கதாபாத்திரத்தில் நடிப்பது பற்றி ஏற்கெனவே செய்திகளும் படங்களும் வந்து, படத்துக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. இந்தப் படத்தில் பகத் பாசில், சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ‘ஆரண்ய காண்டம்‘ படத்தைப் போலவே, இந்த படத்தின் கதையை …

Read More »

பிளக்ஸ், கட்-அவுட், பால் அபிஷேகம் வேண்டாம்!

செக்கச் சிவந்த வானம்‘ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சிம்பு நடித்திருக்கும் படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மேகா ஆகாஷ், கேத்ரீன் தெரசா நடிக்கிறார்கள். மேலும் மஹத், ரோபோ சங்கர், ரம்யாகிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். படத்தின் அனைத்துப் பணிகளும் முடிந்து வரும் பிப்ரவரி 1-ந்தேதி ரிலீஸாக உள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனது ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்து …

Read More »

எல்லாம் கடவுள் கையில்!

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ‌ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வாசம்‘. தமிழகத்தின் வசூலில் ‘பேட்ட’ படத்தைத் தாண்டி ‘விஸ்வாசம்‘ படமே முதலிடத்தில் உள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்படத்துக்கு கிடைத்துள்ள வரவேற்பு குறித்து தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜன் கூறியதாவது:- எடிட்டிங்கில் படத்தைப் பார்த்தவுடனே, கண்டிப்பாக வெற்றியடையும் என்று நம்பினோம். படம் வெளியானவுடன் அஜித் சாரிடம் இதை …

Read More »

அனிஷாவுடனான காதல் குறித்து மனம் திறந்த விஷால் !!

நடிகர் விஷால் ஆந்திராவை சேர்ந்த அனிஷாவை திருமணம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இருவரும் காதலித்து வந்த நிலையில் இரு குடும்பத்தினரும் பேசி திருமணத்தை முடிவு செய்துள்ளனர். திருமண நிச்சயதார்த்தம் விரைவில் ஐதராபாத்தில் நடக்கிறது. ஐதராபாத்தை சேர்ந்த அனிஷா தொழில் அதிபர் தினேஷ் ரெட்டி-சரிதா தம்பதியின் மகள் ஆவார். ‘அர்ஜூன் ரெட்டி’, ‘பெல்லி சூப்லு’ ஆகிய தெலுங்கு படங்களில் நடித்துள்ள அனிஷா, சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். மேலும் அவர் தேசிய …

Read More »

சர்ச்சையில் சிக்கிய யாஷிகா ஆனந்த் !!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் அரைகுறை ஆடையில் ஆபாசமாக நடித்ததாக விமர்சனங்கள் கிளம்பின. பின்னர் பிக்பாஸ் சீசன்-2விலும் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது கழுகு-2, ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜாம்பி படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் ரூபாய் நோட்டில் ஆட்டோகிராப் போட்டு சர்ச்சையில் சிக்கி உள்ளார் யாஷிகா ஆனந்த். சமீபத்தில் பொழுது போக்கு பூங்கா …

Read More »

உதட்டில் ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகை!

நடிகைகள் தங்களை கவர்ச்சியாக மாற்றிக்கொள்ள சில சமயங்களில் எந்த எல்லைக்கும் செல்வார்கள். தங்கள் உடல் பாகங்களை அழகாக்க சிகிச்சை எடுத்துக்கொள்வதும் உண்டு. அப்படி தன் உதட்டை பெரிதாக்க ஆபரேஷன் செய்துகொண்ட பிரபல நடிகையை ரசிகர்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். பல சீரியல்கள் மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடித்து புகழ்பெற்ற நடிகை சாரா கான் தான் இப்படி சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் தன் உதட்டை பெரிதாக்கும் சிகிச்சைக்கு பிறகு வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த …

Read More »

விஸ்வாசம் படம் திரையிட தடை- ரசிகர்கள் அதிர்ச்சி! !!

அஜித்தின் விஸ்வாசம் படம் நாளை ரிலீஸ். ரசிகர்கள் தங்களது ஆசை நாயகனை நீண்ட நாட்களுக்கு பிறகு திரையில் பார்க்க இருப்பதால் படு கொண்டாட்டத்தில் உள்ளனர். நாளை திரையரங்குகள் முழுவதும் எப்படிபட்ட கொண்டாட்டமாக இருக்க போகிறதோ என்று எதிர்ப்பார்ப்பில் அனைவரும் உள்ளார்கள். இந்த நேரத்தில், கடன் பிரச்சனையால் பைனான்சியர் உமாபதி கோவை, திருப்பூர், ஈரோடு பகுதிகளில் விஸ்வாசம் படத்தை திரையிட கூடாது என்று வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கிற்கு தயாரிப்பு நிறுவனம் …

Read More »

மறுமண அழைப்பிதழை திருப்பதியில் வைத்த ரஜினி மனைவி, மகள்!

நடிகர் ரஜினிகாந்த்தின் இளைய மகள் சவுந்தர்யா சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரை முதலில் திருமணம் செய்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். சமீபத்தில் நீதிமன்றம் மூலம் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் கோவையைச் சேர்ந்த தொழில்அதிபரின் மகனை சவுந்தர்யா மறுமணம் செய்ய உள்ளார். எளிமையான முறையில் கடந்த மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்தது. திருமணம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. சவுந்தர்யா தன் தாய் லதா ரஜினிகாந்த்துடன் நேற்று முன்தினம் …

Read More »

படத்தில் இருந்து விலகிய டாப்சி !! (சினிமா செய்திகள்)

டாப்சி இந்தி சினிமாவில் முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து ஒப்பந்தமாகி வருகிறார். அனுராக் பாசு இயக்கும் புதிய படத்தில் இணைந்து இருந்த அவர் தற்போது அந்த படத்தில் இருந்து விலகி உள்ளார். டாப்சி பன்னு, ராஜ்குமார் ராவ், பாத்திமா சனா சாகித், ஆதித்யா ராய் கபூர், அபிஷேக் பச்சன் எனப் பெரிய நட்சத்திர கூட்டணியை உருவாக்கி அனுராக் பாசு புதிய படம் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தில் நடிக்க டாப்சி எந்தத் …

Read More »

ரியோ – நட்சத்திரா நடிக்கும் காதல் ஒன்று கண்டேன் !!

சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் ரியோ. இவர் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோ மற்றும் இவர் நடித்த சீரியல் ஆகியவற்றில் இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது சொந்த தயாரிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் இவரை கதாநாயகனாக நடிக்க வைக்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்தார். இந்நிலையில், ரியோ நடிக்கும் மற்றொரு புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. காதல் ஒன்று கண்டேன் என்று தலைப்பு கொண்ட …

Read More »

ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை தவறவிட்ட நடிகை !!

சூர்யா – விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் படத்தில் கலையரசனுக்கு ஜோடியாக நடித்தவர் மீரா மிதுன். அதற்கு முன்பே 8 தோட்டாக்கள் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்த இவர், இந்த படத்தின் மூலம் இன்னும் அதிகம் கவனிக்கப்பட்டார். மிஸ் சௌத் இந்தியா அழகி பட்டத்தை வென்ற இவர் சென்னையைச் சேர்ந்த அக்மார்க் தமிழ் பொண்ணு. படிப்பு, நடனம் என்று மட்டுமே இருந்த இவரை அவரது உயரமும் …

Read More »

ஆரவ்வின் அடுத்த படம் மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஆரவ் தற்போது `ராஜ பீமா´ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ஆரவ் அடுத்ததாக காதல் மன்னன், அமர்களம், ஜெமினி, அட்டகாசம் உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சரண் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கும் நிலையில், ஆரவ் அதனை உறுதிப்படுத்தியுள்ளார். மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படம், சரண் இயக்க, கமல் நடித்த வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். …

Read More »

மோசமான வாழ்க்கை முறையால் நோயால் பாதிக்கப்பட்டேன்!

மனிஷா கொய்ராலா 1990களில் தமிழ், இந்தித் திரையுலகை கலக்கியவர். மணிரத்னத்தின் ´பம்பாய்´, ‌ஷங்கரின் ´இந்தியன்´ படங்கள் மனிஷாவுக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தன. நிறைய இந்திப் படங்களில் நடித்தார். பாலிவுட்டின் முன்னணி கதாநாயகியாக வலம்வந்த மனிஷா, சில ஆண்டுகளுக்கு முன்பு கர்ப்பப்பை புற்று நோயால் பாதிக்கப்பட்டார். அதன்பின், முழு நம்பிக்கையுடன் புற்றுநோயுடன் போராடி மீண்டு வந்துள்ளார். தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்ததை ´ஹீல்டு´ என்ற சுயசரிதைப் புத்தகமாக எழுதியுள்ளார். …

Read More »

மாரத்தான் போட்டியில் நடிகை !!

தமிழ், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக விளங்குபவர் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் பாரீஸ் பாரீஸ் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ‌ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலும் இணைந்துள்ளார். அந்தப் படத்துக்காக தற்காப்பு கலை பயிற்சிகளையும் மேற்கொண்டு வந்தார். காஜல் அகர்வால் நடிப்புடன் மாரத்தான் போன்ற போட்டிகளில் ஆர்வம்காட்டி வருகிறார். கடந்த ஆண்டு ‘அமைதியை யோசி’ என்ற தலைப்பின் கீழ் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் கலந்துகொண்டார். …

Read More »

இந்த நடிகை பெண் ஓரின சேர்க்கையாளரா?

தமிழில் முன்னணி நடிகை ரெஜினா. கவுதம் கார்த்திக்குடன் இவர் நடித்த மிஸ்டர் சந்திரமவுலி படத்தில் நீச்சல் உடையில் நடித்த பிறகு, அவரது மார்க்கெட் ஏறிவிட்டது. சமீபத்தில் வெளிவந்து திரை அரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கு சிலுக்குவார் பட்டி சிங்கம் படமும் ரெஜினாவின் மார்க்கெட்டை தக்கவைத்திருக்கிறது. அவர் நடித்துள்ள பார்ட்டி, நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. புதிய படங்கள் சிலவற்றிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்தியில் ஷெல்லி …

Read More »

இசையமைப்பாளருடன் நெருக்கம் – காதல் வலையில் பிரபலம் !!

பிரேமம் என்கிற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மடோனா செபாஸ்டின், தமிழில் விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும் படத்தில் நடித்தார். தொடர்ந்து கவண், பவர் பாண்டி, ஜுங்கா உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த மடோனா தற்போது, சசிகுமார் ஜோடியாக கொம்பு வச்ச சிங்கம்டா படத்தில் நடித்து வருகிறார். படங்களை தேர்வு செய்வது குறித்து அவர் கூறும்போது, ‘‘நான் கதைகள் தேர்வில் கவனமாக இருக்கிறேன். எந்த வகையான படங்களை …

Read More »

ஜெயலலிதா வாழ்க்கை படம் – சசிகலா வேடத்தில் சாய் பல்லவி !!

மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க தமிழ் சினிமாவில் போட்டி நிலவுகிறது. இயக்குனர் பிரியதர்ஷினி ஜெயலலிதா வாழ்க்கைக் கதையை நித்யாமேனன் நடிக்க, `த அயர்ன் லேடி’ என்ற பெயரில் இயக்குகிறார். இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ந்தேதி வெளியானது. படப்பிடிப்பு ஜெயலலிதா பிறந்தநாளான பிப்ரவரி 24-ந்தேதி தொடங்க இருக்கிறது. அதேபோல் இயக்குநர்கள் பாரதிராஜா, ஏ.எல்.விஜய் உள்ளிட்டோரும் ஜெயலலிதா வாழ்க்கையை …

Read More »

என் பெயரை சொல்லி ஏமாற்றுகிறார்கள்!

களவாணி-2, 90 எம்.எல், காஞ்சனா என்று சினிமாவில் பிசியாக இருக்கும் ஓவியா அளித்த பேட்டி: சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த உதவியும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் வாய்ப்பு வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான் …

Read More »

உதடு முத்த காட்சியில் நடித்த நடிகை!!

விக்ரம் பிரபு நடித்த ‘வீர சிவாஜி’ மற்றும் நட்டி நட்ராஜ் நடித்த ‘போங்கு’ படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா ஸ்ரீ. இவ்விரு படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மனிஷா ஸ்ரீ, தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். சமீபத்தில் வெளியான வெர்ஜின் பசங்க என்ற வெப் சீரியஸில் கதாநாயகியாக நடித்திருந்தார். இதில் இவர் பேசும் வசனம் இளைஞர்களிடையே பயங்கர வரவேற்பு பெற்றது. தற்போது …

Read More »

புதிய தொழில் தொடங்கும் நடிகை!!

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் ரகுல் ப்ரீத் சிங். சூர்யாவுடன் என்.ஜி.கே, கார்த்தியுடன் தேவ் படங்களில் நடிக்கிறார். தெலுங்கிலும் அதிக படங்கள் கைவசம் வைத்துள்ளார். அவர் அளித்த பேட்டி வருமாறு:- ‘‘சினிமாவுக்கு பிறகு எனக்கு மிகவும் பிடித்த வி‌ஷயம் உணவு. உடம்பை கட்டுகோப்பாக வைத்துக் கொள்வது என்பது வாயை கட்டிக்கொண்டு வாழ்வது அல்ல. விரும்பியதை சாப்பிட்டும் கட்டுகோப்பாக இருக்கலாம். அதற்கு நானே உதாரணம். உடற்பயிற்சி …

Read More »

நடிகர் சங்க தேர்தல் – தலைவர் பதவிக்கு ராதாரவி போட்டி!

தமிழ் சினிமாவில் டப்பிங் யூனியன் தலைவராக இருப்பவர் நடிகர் ராதாரவி. இவர் அடுத்து வர இருக்கும் சின்னத்திரை நடிகர் சங்க தேர்தலிலும் தலைவர் பதவிக்கு போடியிட இருப்பதாக செய்தி வருகிறது. டி.வி தொடர்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை உறுப்பினர்களாகக் கொண்ட ‘சின்னத்திரை நடிகர் சங்கத்தில் சுமார் 1200 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இங்கு உறுப்பினர்களாகப் பதிவு செய்தால் மட்டுமே தொடர்களில் நடிக்கமுடியும். அவர்கள் வாய்ப்புகள் கிடைத்த பின் சங்கத்தில் உறுப்பினராகச் …

Read More »

ரஜினி மீதான வழக்கு, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு !!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது பேட்ட படத்தின் ரிலிஸில் பிஸியாக இருக்கின்றார். இவர் நடிப்பில் அடுத்து என்ன படம் என்று பலரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வருகின்றனர். இந்நிலையில் சில வருடங்களுக்கு முன் ரஜினிகாந்த் மீது பைனான்ஸியர் போத்ரா அவதூறு வழக்கை தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த அவதூறு வழக்கை ரத்து செய்துள்ளது.

Read More »