Home / செய்திகள் / சினிமா செய்திகள் (page 30)

சினிமா செய்திகள்

இந்து மதத்தை அவமதிக்கும் வகையில் பேசியதாக கமல் மீது வழக்கு பதியக்கோரி மனு..!!

நடிகர் கமலஹாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருந்தார். அப்போது அவர், இந்துக்களின் புனித நூலான மகாபாரதத்தையும், இந்துக்களின் கலாச்சாரத்தையும் கொச்சைப்படுத்தி பேசியதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியது. இதையடுத்து நடிகர் கமலஹாசனுக்கு எதிராக தமிழத்தில் பல்வேறு இடங்களில் முழுவதும் இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்தியது. இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் மீது வழக்குப் பதிய வேண்டும் என வள்ளியூர் கோர்ட்டில் ஒருவர் இன்று மனு தாக்கல் …

Read More »

ஐந்தே நாட்களில் உருவான மலேசிய தமிழ் படம்..!!

முழுக்க முழுக்க மலேசியாவிலேயே எடுக்கப்பட்ட தமிழ் படம் ஒன்று அடுத்த மாதம் மலேசியாவில் வெளியாகவிருக்கிறது. RIP என்று பெயரிடப்பட்டுள்ள அந்த படம் வெறும் 1.30 மணி நேரம் ஓடக்கூடியது. இந்த படத்தை 5 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள். இதுகுறித்து படத்தின் இயக்குனர் கூறும்போது, மலேசியாவில் நேரடி தமிழ் படங்கள் கடந்த 7 வருடங்களாகத்தான் எடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவுக்கு வயது 100 என்று சொன்னால், மலேசிய தமிழ் சினிமாவுக்கு வயது 7 …

Read More »

நடிகர் கமல் ஹாசனின் அண்ணன் சந்திர ஹாசன் லண்டனில் காலமானார்..!!

நடிகர் கமல் ஹாசனின் மூத்த சகோதரர் சந்திர ஹாசன் தனது 82-வது வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார். பரமக்குடியில் பிரபல கிரிமினல் வழக்கறிஞராக திகழ்ந்த டி. சீனிவாசன் மகனாக 1936-ம் ஆண்டு பிறந்த சந்திர ஹாசனும் வழக்கறிஞர் பட்டம் பெற்றவராவார். கமல்ஹாசன் நடிப்பில் பல்வேறு வெற்றிப் படங்களை தயாரித்த ராஜ் கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தை நிர்வகித்து வந்த சந்திர ஹாசன்(82), லண்டனில் உள்ள தனது மகள் நடிகை அணு ஹாசன் …

Read More »

நடிகை ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் காலமானார்..!!

முன்னாள் உலகி அழகியும், நடிகையுமான ஐஸ்வர்யாராயின் தந்தை கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் காலமானார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள கிருஷ்ணராஜ் ராய் மும்பையில் உள்ள பிரபல லீலாவதி மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தார். அதனைத்தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் ராயை காண அவரது மகளான ஐஸ்வர்யாராய் துபாயில் தனது நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்து மும்பை விரைந்தார். அதேபோல் ஐஸ்வர்யாவின் கணவரான அபிஷேக் பச்சன், நியூயார்க்கில் தனது படப்பிடிப்புகளை …

Read More »

இசை அமைப்பாளர் சாம் டி ராஜ் உடன் இணையும் அமெரிக்க நிறுவனம்..!!

வந்தா மல’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சாம் டி ராஜ். தற்போது வி.இசட் துரை இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திற்கும் மேலும் 2 படங்களுக்கும் இசை அமைத்து வருகிறார். பட தயாரிப்பிலும் ஆன்லைன் வீடியோ சேவையிலும் அமெரிக்காவை சேர்ந்த ‘நெட்பிளிக்ஸ்’ நிறுவனம் பிரபலமாக உள்ளது. அந்த நிறுவன நிர்வாகிகள் சமீபத்தில் இசையமைப்பாளர் சாம் டி ராஜை சென்னையில் சாலிகிராமத்தில் உள்ள அவரது ஸ்டுடியோவில் சந்தித்தனர். அப்போது அந்த அமெரிக்க …

Read More »

24 மணி நேரத்தில் 5 கோடி பார்வையாளர்கள்: சாதனை படைத்த பாகுபலி-2 டிரைலர்..!!

‘பாகுபலி-2’ டிரைலர் நேற்று இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இது ‘யுடியூப்’பில் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது. இந்த டிரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம் ஆகிய 4 மொழிகளையும் சேர்த்து 5 கோடி பேர் கண்டுகளித்துள்ளனர். ‘பாகுபலி-2’ டிரைலர் 4 மொழிகளிலும் லட்சக்கணக்கான லைக்குகளையும், ஆயிரத்துக்கும் அதிகமான கமெண்டுகளும் பதிவாகியுள்ளது. இது இந்திய திரை …

Read More »

இந்தியாவில் முதன்முறையாக ஏ.ஆர்.ரகுமான் செய்யும் புதிய முயற்சி..!!

இந்தியாவின் ஆஸ்கர் அடையாளமான இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்திய திரை இசையில் புதுமைகளை புகுத்தி இந்திய திரையுலகை சர்வதேச அளிவிற்கு உயர்த்தியவர். இவரது இசைக்கு உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளார்கள் என்றால் மிகையாகாது. இசையில் புதுமை வெளிகொண்டு வருவதில் வித்தகரான ஏ.ஆர்.ரகுமான் தற்போது மற்றொரு புதுமையையும் ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆனால் இந்த முறை இசை நிகழ்ச்சியை திரைப்படமாக. ஹாலிவுட்டில் மைக்கேல் ஜாக்சனின் இசை நிகழ்ச்சி ‘தி இஸ் இட்’ என்ற பெயரில் …

Read More »

நடிகர் கமல்ஹாசன் மீது பொலிசில் பரபரப்பு புகார்..!!

நடிகர் கமல்ஹாசன் மகாபாரதத்தை கொச்சைப்படுத்தியதாக அவர் மீது சென்னை பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல திரைப்பட நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில், அரசியல், ஆன்மீகம் போன்ற பல்வேறு விடயங்களை அவர் பகிர்ந்து கொண்டார். அதில் மகாபாரத நூலை பற்றி அவர் கருத்து கூறினார். அதில், ஒரு பெண்ணை வைத்து சூதாடிய மகாபாரத்தை நூலாக படிக்கும் ஊர் இது என கூறியிருந்தார். அவரின் …

Read More »

நடிகை ஜெயசுதாவின் கணவர் தற்கொலை..!!

பிரபல பாலிவுட் நடிகர் ஜிதேந்திராவின் உறவினரும், நடிகை ஜெயசுதாவின் கணவருமான நிதின் துவர்காதாஸ் கபூர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட நிதின் மன அழுத்தம் காரணமாக கடந்த ஒரு வருடமாக சிகிச்சை பெற்று வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். 58 வயதான நிதின் மும்பையின் மேற்கு பகுதியில் உள்ள அந்தேரி குடியிறுப்புப் பகுதியின் 6 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து நேற்று மதியம் …

Read More »

நடிகர் விஜயகுமாருக்கு டாக்டர் பட்டம்: நடிகர் சங்கம் வாழ்த்து..!!

ரருமான விஜயகுமார் ‘பொண்ணுக்கு தங்கமனசு’ என்ற படத்தின் முலமாக கதாநாயகனாக சினிமாவில் அறிமுகமாகி கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக கலைச் சேவையாற்றி வருகிறார். தொடர்ந்து ‘அக்னி நடசத்திரம்’, ‘கிழக்கு சீமையிலே’, ‘நாட்டாமை’ போன்ற படங்களில் குணச்சித்திர வேடங்களில் மிகபெரிய ஆளுமையை செலுத்தி பல்வேறு மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தன் நடிப்பை தொடர்கிறார். அவரது கலை பயணத்தை கௌரவிக்கும் விதமாக எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைகழகம் அவருக்கு வருகிற ஏப்ரல் …

Read More »

நடிகை பாவனாவின் ரகசிய வாக்குமூலம் வெளியானது எப்படி? போலீசார் விசாரணை..!!

திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் பங்கேற்று விட்டு கொச்சிக்கு காரில் திரும்பிய நடிகை பாவனா, கடந்த மாதம் 17-ந்தேதி ஒரு கும்பலால் கடத்தப்பட்டார். ஓடும் காரில் அந்த கும்பல் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது. அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டது. இந்த சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பாவனா கொடுத்த புகாரின் பேரில் அவரது கார் டிரைவர் மார்ட்டின், முன்னாள் டிரைவர் சுனில் உள்பட 6 பேர் …

Read More »

யூடியூபிலிருந்து காணாமல் போன ஐஸ்வர்யா தனுஷ்..!!

ஐநா சபையில் ஐஸ்வர்யா தனுஷ் ஆடிய நடனம் தொடர்பான வீடியோ யூடியூபில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பரதநாட்டியத்தில் முறையான பயிற்சி இல்லாத ஐஸ்வர்யா ராய்க்கு, ஐநா சபையில் ஆடுவதற்கு வாய்ப்பு எப்படி கிடைத்தது என்றும், ஐநாவில் ஆவர் ஆடிய நடனத்தில், முக பாவனைகள் மற்றும் நலினம் போன்றவை சிறப்பாக இல்லை எனவும் கருத்துக்கள் வெளியாகின. மேலும், பிரபல நடன கலைஞர் அனிதா ரத்னம், இது பரதநாட்டியமா இல்லை பரிதாப நாட்டியமா எனவும் …

Read More »

பாபநாசம் படத்தை சிங்களத்தில் இயக்கிய இயக்குனர் செய்யாறு ரவி மாரடைப்பால் காலமானார்..!!

மலையாளத்தில் வெளியான திரிஷ்யம் என்ற வெற்றிப்படத்தை சிங்களத்தில் மீளாக்கம் (ரீமேக்) செய்த பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் செய்யாறு ரவி இன்று சென்னையில் காலமானார். தர்மயுத்தய என்ற பெயரில் சிங்களத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வெளியீட்டுக்கு தயாராக இருக்கும் நிலையில் இயக்குனர் செய்யாறு ரவி இன்று மாரடைப்பால் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்யாறு ரவி பிரபு நடித்த தர்மசீலன் திரைப்படத்தை 1993 ஆம் இயக்கியதுடன் கார்த்திக் நடித்த ஹரிச்சந்திரா என திரைப்படத்தை …

Read More »

சன்னி லியோன் பற்றி அவதூறு கருத்து: மன்னிப்பு கேட்டார் ராம் கோபால் வர்மா..!!

மகளிர் தினம் தொடர்பான தனது டுவிட்டர் வாழ்த்து செய்தியில் கவர்ச்சி நடிகை சன்னி லியோன் தொடர்பாக அவதூறான வகையில் கருத்து தெரிவித்தமைக்கு பிரபல டைரக்டர் ராம் கோபால் வர்மா மன்னிப்பு கேட்டுள்ளார். பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு நாடு முழுவதும் எதிர்ப்புகள் கிளம்பி உள்ளன. போராட்டங்களும் நடந்து வருகிறது. நடிகை பாவனாவை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்த சம்பவமும், பாடகி சுசித்ராவின் டுவிட்டர் பக்கத்தில் வெளியான நடிகர்-நடிகைகளின் ஆபாச படங்கள் …

Read More »

மக்கள் சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து ராகவா லாரன்ஸ் கருத்து..!!

ராகவா லாரன்ஸ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தின் டைட்டில் கார்டில் ராகவா லாரன்சுக்கு ‘மக்கள் சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம் அடைமொழியாக கொடுக்கப்பட்டிருந்தது. ராகவா லாரன்சுக்கு கொடுக்கப்பட்ட இந்த அடைமொழி பல்வேறு சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. ராகவா லாரன்ஸ் எப்போதும் புகழ்ச்சியை விரும்பாதவர். அப்படிப்பட்டவர், இப்படி சூப்பர் ஸ்டார் பட்டத்துக்கு ஆசைப்பட்டு விட்டாரே என்ற ஆதங்கமும் பலருக்கு இருந்து வந்தது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் …

Read More »

விஜய்க்கு அம்மாவாகும் நித்யா மேனன்..!!

விஜய் தற்போது தனது 61-வது படமாக அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன் உள்ளிட்டோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனது 100-வது படமாக தயாரிக்கிறது. தலைப்பு வைக்கப்படாமலேயே …

Read More »

மோசடி வழக்கில் கைதான பவர்ஸ்டார் இன்று திகார் சிறையில் அடைப்பு..!!

நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன், குறைந்த வட்டிக்கு வங்கிகளில் கடன் வாங்கி தருவதாக கூறி பலரிடம் கோடிக் கணக்கில் பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் சீனிவாசனை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலையானார். டெல்லியில் உள்ள ‘புளூ ஹோஸ்டல்’ என்ற கட்டுமான நிறுவனத்திலும் பவர்ஸ்டார் சீனிவாசன் கைவரிசை காட்டியுள்ளார். அந்த கட்டுமான நிறுவனத்துக்கு குறைந்த வட்டியில் ரூ.500 கோடிக்கு கடன் வாங்கி …

Read More »

பணமோசடி வழக்கில் மீண்டும் கைது செய்யப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன்..!!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘ஐ’ உள்ளிட்ட பல படங்களில் காமெடி கதாபாத்திரத்தில் நடித்தவர் பவர் ஸ்டார் சீனிவாசன். இவர் கோடிக்கணக்கில் பணம் வாங்கித் தருவதாக லட்சக்கணக்கில் கமிஷன் வாங்கிக்கொண்டு, ஏமாற்றிவிட்டார் என்று சென்னை போலீசாரால் கடந்த 2013-ஆம் ஆண்டு கைதுசெய்யப்பட்டு, பின்னர் வெளியே வந்தார். இதேபோல், ஆந்திர தொழிலதிபர் ஒருவரும் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது பணமோசடி புகார் ஒன்றை கொடுத்திருந்தார். அந்த வழக்கின் அடிப்படையிலும் பவர் ஸ்டார் …

Read More »

குடும்ப உறவுகளை அவமானப்படுத்துவதாக குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது போலீஸ் கமி‌ஷனரிடம் புகார்..!!

சென்னை ஐகோர்ட்டு வழக்கறிஞர் பாலாஜி சென்னை போலீஸ் கமி‌ஷனரிடம் ஒரு புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறி இருப்பதாவது- தொலைக்காட்சிகளில் ‘நிஜங்கள்’, ‘சொல்வதெல்லாம் உண்மை’ ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. இவை மனித உரிமைகள் மற்றும் குழந்தைகள் உரிமைகளை மீறும் நிகழ்ச்சிகளாக உள்ளன. வன்முறையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் புகைப்படங்களை ஊடகங்கள் வெளியிடக்கூடாது என்று சுப்ரீம்கோர்ட்டு 2011-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது. அதை மீறி இந்த நிகழ்ச்சிகளில் குழந்தைகளை காட்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சிகளில் மோசமான …

Read More »

ஐஸ்வர்யாராய்-அபிஷேக் இடையே திடீர் கருத்து வேறுபாடு?..!!

இந்தி நடிகை ஐஸ்வர்யாராய்-அபிஷேக்பச்சன் இடையே கருத்து வேறுபாடு என்று ஏற்கனவே ஒரு தகவல் வெளியானது. பின்னர் அப்படி எதுவும் இல்லை என்று கூறப்பட்டது. இப்போது கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருப்பதாக புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அபிஷேக் பச்சன்-ஐஸ்வர்யா ராய் மகள் ஆராதனாவை படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைக்க ஆசைப்படுகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஐஸ்வர்யா ராய், மகள் ஆராதனாவை படங்களில் நடிக்க வைப்பதை விரும்பவில்லை. ஊடகங்களிலிருந்து தன் …

Read More »

கிராமத்து தலைவரானார் விஜய்..!!

தெறி’ படத்தை இயக்கிய அட்லியுடன் மீண்டும் கைகோர்த்துள்ளார் விஜய். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் இப்படத்தில் மூன்று வேடத்தில் நடிப்பதும் உறுதி செய்யப்பட்டது. விஜய் இப்படத்தில் பஞ்சாப் சிங் வேடத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. தற்போது, அவர் நடிக்கும் இன்னொரு வேடமும் வெளியாகியுள்ளது. அதாவது கிராமத்து ஊர் தலைவராக விஜய் இப்படத்தில் …

Read More »

மேலும் பல நடிகர், நடிகைகளின் அந்தரங்கங்களை வெளியிடுவேன்: சுசித்ரா டுவிட்டரில் தகவல்..!!

கடந்த சில நாட்களாக பின்னணி பாடகி சுசித்ராவின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவுகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து சுசித்ரா எதுவும் வாய் திறக்காத நிலையில், அவரது கணவர் கார்த்திக், சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை யாரோ சிலர் முடக்கிவிட்டதாகவும், அவர்கள்தான் தகாத பதிவுகளை வெளியிட்டதாகவும், தற்போது சுசித்ராவின் டுவிட்டர் கணக்கை திரும்ப பெற்றுவிட்டதாகவும் விளக்கம் அளித்தார். சர்ச்சை கருத்துக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக அவரே கூறியிருந்த வேளையில், அவரது டுவிட்டர் …

Read More »

ஆந்திர அரசின் நந்தி விருதுகள் அறிவிப்பு: சமந்தா சிறந்த நடிகையாக தேர்வு..!!

ஆந்திர அரசு சார்பில் சிறந்த தெலுங்கு படங்கள் மற்றும் நடிகர்-நடிகைகள், தொழில் நுட்ப கலைஞர்களுக்கு ஆண்டு தோறும் நந்தி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த சில வருடங்களாக இந்த விருதுகள் வழங்கப்படுவது நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் 2012 மற்றும் 2013-ம் ஆண்டுக்கான நந்தி விருதுகளை ஆந்திர அரசு தற்போது அறிவித்து உள்ளது. தமிழில் ‘நான் ஈ’ என்ற பெயரிலும் தெலுங்கில் ‘ஈகா’ என்ற பெயரிலும் வெளியாகி பரபரப்பாக …

Read More »

தனுசுக்கு மரபணு சோதனை நடத்த வேண்டும்: மதுரை ஐகோர்ட்டில் புதிய மனு..!!

மதுரை மாவட்டம் மேலூரை சேர்ந்த கதிரேசன்- மீனாட்சி தம்பதியர், மேலூர் நீதித்துறை நடுவர் மன்றத்தில் நடிகர் தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் மதுரை ஐகோர்ட்டில் மனு செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மேலூர் தம்பதியர் தாக்கல் செய்த பள்ளி ஆவணங்களில் உள்ள அங்க அடையாளங்கள் நடிகர் தனுஷ் உடலில் உள்ளனவா என்பதை சரிபார்க்க அவர் …

Read More »

ரஜினி- கருணாஸ் சந்திப்பு: அரசியலுக்கான அச்சாரமா?..!!

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில் நடிகரும், அதிமுக எம்எல்ஏவான கருணாஸ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக எம்எல்ஏவான கருணாஸ் சசிகலா அணிக்கு ஆதரவு தெரிவித்ததால் பொதுமக்களின் கடும் எதிர்ப்புக்கு உள்ளானார். அவர் வெற்றி பெற்ற திருவாடனை தொகுதிக்கு சென்ற போது கார் மீது மக்கள் செருப்பு வீசி விரட்டி அடித்தனர். மேலும் கருணாஸூக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டி சமூக வலைதளத்தில் …

Read More »

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் : ராகவா லாரன்ஸ்..!!

நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி விவசாயிகளும், இளைஞர்களும் போராட்டக்களத்தில் குதித்துள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்களும், சமூக ஆர்வலர்களும் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில், நடிகரும், சமூக அக்கறையாளருமான ராகவா லாரன்ஸ், நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி நாளை சென்னையில் அமைதியான வழியில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கவுள்ளார். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நாளை 9 மணிக்கு இந்த போராட்டம் தொடங்கவுள்ளது. …

Read More »

தடைகளை தாண்டி எழுந்து வருவேன்: பாவனா உறுதி..!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகை பாவனா படப்பிடிப்பு முடிந்து காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது, கடத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவத்திற்கு பிறகு நடிகை பாவனா அந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முதலில் மிகவும் சிரமப்பட்டு உள்ளார். அதன்பிறகு துணிச்சலாக போலீசில் புகார் செய்தார். மேலும் படப்பிடிப்பிலும் கலந்து கொண்டார். தற்போது அவர் இதுதொடர்பாக சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனக்கு நேர்ந்த …

Read More »

டைட்டானிக் பட நடிகர் மரணம்: ஆஸ்கர் விழாவில் பிரபலங்கள் கண்ணீர்..!!

ஹாலிவுட் நடிகர் பில் பாக்ஸ்டன் அறுவை சிகிச்சையால் பிரச்சனை ஏற்பட்டு உயிர் இழந்தார். அவருக்கு வயது 61. அமெரிக்காவை சேர்ந்தவர் ஹாலிவுட் நடிகரான பில் பாக்ஸ்டன்(61). அறுவை சிகிச்சையால் பிரச்சனை ஏற்பட்டு அவர் இன்று உயிர் இழந்தார். அவருக்கு மனைவி, மகள் மற்றும் மகன் உள்ளனர். பில் பாக்ஸ்டன் டைட்டானிக், டர்மினேட்டர் உள்ளிட்ட பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். பிக் லவ் தொலைக்காட்சி தொடரில் பல பெண்களுக்கு கணவராக நடித்து …

Read More »

ஒரே நேரத்தில் 3 படங்களின் 2-ம் பாகத்தில் நடிக்கும் தனுஷ்..!!

ஒரு காலத்தில் ஆங்கில படங்களில் மட்டுமே ஒரு படத்தின் பல பாகங்கள் வெளியாகி வந்தன. இப்போது தமிழ் படங்களிலும் ஒருமுறை வெற்றி பெற்ற படம் பல பாகங்களாக தயாராகி வருகின்றன. சூர்யா நடித்த ‘சிங்கம்‘ படம் மூன்று பாகமாக வெளிவந்து வெற்றிநடை போட்டது. ‘சென்னை-28’, ‘பசங்க’ உள்ளிட்ட படங்களும் இரண்டு பாகங்களாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளன. இந்நிலையில், தனுஷ் நடித்த ‘வேலையில்லா பட்டதாரி’ (வி.ஐ.பி), ‘மாரி’, ‘கொடி‘ ஆகிய படங்களும் …

Read More »

கடத்தல் வழக்கில் கைதான 4 குற்றவாளிகளை ஜெயிலில் அடையாளம் காட்டிய நடிகை பாவனா..!!

பிரபல நடிகை பாவனா கடந்த 17-ந்தேதி திருச் சூரில் நடந்த படப்பிடிப்பு முடிந்து காரில் கொச்சிக்கு திரும்பும்போது கடத்தப்பட்டார். ஓடும் காருக்குள் பாவனாவை அந்த கும்பல் பாலியல் தொல்லை கொடுத்து அதனை செல்போனிலும் பதிவு செய்து கொண்டனர். இது தொடர்பாக பாவனா கொடுத்த புகாரை தொடர்ந்து போலீசார் பாவனாவின் கார் டிரைவர் மார்ட்டின், பிரபல ரவுடி மணிகண்டன் மற்றும் அவனது கூட்டாளிகள் சலீம், பிரதீஷ் ஆகியோரை கைது செய்தனர். 2 …

Read More »

ரஜினியின் பிரபல வசனத்தை படத்தலைப்பாக்கிய `சதுரங்கவேட்டை’ நாயகன்..!!

பிரபல பாடல்களின் பல பல்லவிகள் படத் தலைப்பாகியுள்ளன. பிரபல நாவல்களின் தலைப்புகளும் படத்தின் பெயராகியுள்ளன. அதே போல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி பேசிய வசனங்களும் படத் தலைப்பாகி வருகின்றன. ‘இது எப்படி இருக்கு’, ‘என் வழி தனி வழி’, ‘கதம் கதம்’, ‘போடா ஆண்டவனே நம்ம பக்கம்’ தலைப்புகளைத் தொடர்ந்து ‘முள்ளும் மலரும்’ படத்தில் சூப்பர் ஸ்டார் பேசிய ‘கெட்ட பையன் சார் இந்தக் காளி’ என்ற வசனமும் …

Read More »

முழுநேர சினிமா நடிகையாகும் டீ.டீ என்கிற திவ்­ய­தர்­ஷினி..!!

சின்­னத்­தி­ரையின் நட்­சத்­திர தொகுப்­பா­ளினி டி.டி என்று செல்­ல­மாக அழைக்­கப்­படும் திவ்­ய­தர்­ஷினி. நம்­பர்-வன் தொகுப்­பா­ளி­னியும் அவர்தான். பொது மேடை நிகழ்ச்­சி­களை தொகுத்து வழங்க லட்­சக்­க­ணக்கில் சம்­பளம் வாங்­கு­கிற வரும் அவர்தான். தற்­போது திவ்­ய­தர்­ஷினி சினி­மாவில் நடிக்க அதிக ஆர்வம் காட்­டு­கிறார். சினிமா அவ­ருக்கு புதி­தில்லை. 1990 ஆம் ஆண்டு ‘சுப­யாத்ரா’ என்ற மலை­யாளப் படத்தில் குழந்தை நட்­சத்­தி­ர­மாக நடித்தார். ஜூலி கண­பதி, நள­த­ம­யந்தி, விசில் படங்­களில் நடித்தார். சரோஜா படத்தில் கௌ­ரவ …

Read More »

தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்..!!

தெலுங்கு நடிகர் நாகார்ஜுனுக்கு நாக சைதன்யா, அகில் என்று இரண்டு மகன்கள். இவர்கள் இருவருமே தெலுங்கில் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். அகிலுக்கும் ஐதராபாத்தில் தொழில் அதிபராக இருக்கும் ஜி.வி.கே. ரெட்டியின் பேத்தியும் பேஷன் டிசைனருமான ஸ்ரேயா பூபாலுக்கும் காதல் மலர்ந்தது. இந்த காதலை இரு வீட்டு பெற்றோர்களும் ஏற்றுக்கொண்டு திருமண நிச்சயதார்த்தத்தையும் முடித்தார்கள். இத்தாலியில் திருமணத்தை நடத்த முடிவு செய்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் 700 பேரை அழைத்து செல்வதற்காக விமான …

Read More »

அதிமுகவை வீழ்த்த ஒட்டுமொத்த தமிழகமே தயாராக இருக்கிறது: குஷ்பு..!!

குற்றவாளிகளின் கட்டுப்பாட்டில் இயங்கும் தமிழக அரசை கவிழ்க்க ஒட்டுமொத்த தமிழகமே தயாராக உள்ளது என தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் குஷ்பு கூறியுள்ளார். அதிமுகவை வீழ்த்துவதற்கு திமுக அரசு முயற்சி செய்து வருகிறது என அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில் குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, அதிமுக ஆட்சியை வீழ்த்த திமுக கட்சி மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழகமும் தயாராக இருக்கிறது என கூறியுள்ளார். மேலும், குற்றவாளியின் கட்டுப்பாட்டில் …

Read More »

பாவனாவை கடத்திய குற்றவாளி தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர் யார்? மணிகண்டன் வாக்குமூலம்..!!

தமிழ், மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை பாவனா. தற்போது இவர் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார். கேரள மாநிலம் திருச்சூரில் நடந்த படப்பிடிப்பில் கலந்து கொண்ட பின்பு கடந்த 17-ந்தேதி இரவு காரில் கொச்சிக்கு திரும்பினார். அப்போது இவரது கார் மீது இன்னொரு வேன் மோதியது. வேனில் இருந்து இறங்கிய கும்பல் பாவனா காருக்குள் அத்துமீறி நுழைந்தனர். அவர்கள் பாவனாவுக்கு பாலியல் தொல்லை கொடுத்தனர். …

Read More »

நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான்: பாவனா கார் டிரைவர் பற்றி திடுக்கிடும் தகவல்கள்..!!

பாவனா கார் டிரைவர் சுனில் நடிகை கீர்த்தி சுரேஷையும் கடத்த திட்டமிட்டான் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடிகை பாவனாவை கடத்தி பாலியல் கொடுமை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான கார் டிரைவர் சுனில் தலைமறைவாக இருக்கிறான். அவனைப்பற்றி மலையாள திரைஉலகினர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு வருகிறார்கள். டிரைவர் சுனில் நடிகை பாவனாவிடம் கார் டிரைவராக பணியாற்றிய போது அவர் மூலம் பல மலையாள நடிகைகளுடன் பழக்கம் …

Read More »

அமலாபால்- விஜய் சட்டப்படி பிரிய குடும்ப நல நீதிமன்றம் அனுமதி..!!

‘சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடித்ததால், அதற்கு விஜய்யின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்ததுதான் காரணம் என்று கூறப்பட்டது. …

Read More »

அமலாபால்-விஜய் விவாகரத்து வழக்கில் நாளை தீர்ப்பு..!!

சிந்து சமவெளி’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் அமலாபால். கேரளாவை சேர்ந்த இவரும், பிரபல தமிழ் திரைப்பட இயக்குனர் விஜயும் காதலித்து, இரு வீட்டாரின் சம்மதத்துடன் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 12-ந் தேதி திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. திருமணத்துக்குப் பின்னரும் அமலாபால் தொடர்ந்து நடித்ததால், அதற்கு விஜயின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து விஜயும், அமலாபாலும் …

Read More »

நமது உணவில் இன்னும் அதிகமான உப்பு போடவேண்டிய நேரமிது: கடுப்பான சித்தார்த்.!!

தமிழக அரசியலில் நேற்று நடைபெற்ற நிகழ்வுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை சமூகவலைதளங்கள் மூலம் பதிவிட்டு வருகின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றம் குறித்து நடிகர்கள் கமல், சூர்யா, அரவிந்த் சாமி உள்பட பலர் ஆவேசமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நடிகர் சித்தார்த்தும் கடுமையான வார்த்தைகளால் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, நாடும் இந்த நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் என்னும் எண்ணமே …

Read More »

விக்ரம்-கவுதம் மேனன் இடையே பிரச்சனை?..!!

விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் `துருவ நட்சத்திரம்’ படத்தில் நடித்து வருகிறார். கவுதம் மேனனின் கனவு படமான `துருவ நட்சத்திரம்’ படம் மூலம் விக்ரம்-கவுதம் மேனன் முதன்முறையாக இணைந்துள்ளதால் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் ரிது வர்மா நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்தை கவுதம் மேனின் ஒன்ராகா என்டர்டெயிண்ட்மண்ட், கொண்டாடுவோம் என்டர்டெயிண்ட்மண்ட், மோஷன் பிக்சர்ஸ் மதன் இணைந்து தயாரித்து வருகின்றனர். இந்நிலையில், கவுதம் …

Read More »