Home / செய்திகள் / சினிமா செய்திகள் (page 3)

சினிமா செய்திகள்

டிவி நடிகையை திருமணம் செய்வதாக மிரட்டல் !!

பிரபல டிவி சீரியல் நடிகை ரித்திகா. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘ராஜா ராணி’ உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து வருகிறார். இவர் வடபழனி நூறடி சாலையில் மெட்ரோ ரெயில் நிலையம் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தந்தை சுப்பிரமணியுடன் வசித்து வருகிறார். இன்று காலை குடியிருப்புக்குள் புகுந்த வாலிபர் ஒருவர் நடிகை ரித்திகாவின் வீட்டிற்கு சென்றார். அவர் கதவைத் தட்டியதும் ரித்திகாவின் தந்தை சுப்பிரமணி அங்கு வந்தார். அப்போது அந்த …

Read More »

யாரையும் நம்ப முடியவில்லை !!

முனியாண்டி விலங்கியல் 3-ம் ஆண்டு, கந்தகோட்டம், ஆடுபுலி, சவரக்கத்தி, கொடி வீரன் படங்களில் நாயகியாக நடித்தவர் பூர்ணா. இவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:- ´நடக்கிறது, நடக்கப்போறது, நடந்தது… எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்டது. சினிமாவில் நடிப்பேன், ஹீரோயின் ஆவேன்னு நான் நினைச்சதே இல்லை. யாருடைய ஆதரவும் இல்லாமல்தான், இவ்வளவு தூரம் வந்திருக்கேன். என்னதான் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம்னு அரசாங்கம் சொன்னாலும், என்னைத் தனியா ஒரு இடத்துக்கு அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்ப …

Read More »

நடிகையின் கவர்ச்சிக்கு எதிர்ப்பு !!

குத்துச் சண்டை வீராங்கனையான ரித்திகா சிங் இறுதிச்சுற்று படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தார். அதன் பிறகு தெலுங்கு திரையுலகம் பக்கம் போனார். இறுதிச் சுற்று படத்தை அடுத்து தமிழில் ஆண்டவன் கட்டளை, சிவலிங்கா ஆகிய தமிழ் படங்களில் நடித்தார். அரவிந்த்சாமியுடன் நடித்த வணங்காமுடி ரிலீசாகாமல் பைனான்ஸ் பிரச்சினையால் தவிக்கிறது. அதன் பின்னர் ரித்திகாவுக்கு பட வாய்ப்புகள் இல்லாமல் உள்ளது. …

Read More »

ஜெயம் ரவிக்கு 9 வேடங்கள் !!

அடங்கமறு படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘கோமாளி’ என்று தலைப்பு வைத்துள்ளனர். இந்த படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு நேற்று வெளியிட்டது. இந்த படத்தில் ஜெயம் ரவி 9 வேடங்களில் நடித்து வருகிறார். இதில், ஜெயம் ரவியுடன் முதல் முறையாக காஜல் அகர்வால் ஜோடி சேர்ந்திருக்கிறார். படத்தை இயக்கி வரும் பிரதீப் ரங்கநாதன் படத்தை பற்றி கூறியதாவது:- ‘‘இது, ஜெயம் ரவி நடிக்கும் …

Read More »

ஓவியா பிறந்தநாள் விழாவில் ஆரவ் !!

கடந்த 2017 ஆம் ஆண்டு தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் ஓவியா கலந்து கொண்டார். இதன் மூலம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றார். நிகழ்ச்சியில் இருந்து பாதியில் வெளியேறினாலும் ரசிகர்கள் ஆதரவால் ஓவியாவுக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. சமீபத்தில் இவரது நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அடுத்து காஞ்சனா 3 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது சக போட்டியாளரான …

Read More »

டூபீஸில் காற்று வாங்கும் ஆப்தே…. !!

கோலிவுட் ஹீரோயின்கள் கனவு பாலிவுட்டாகவும், பாலிவுட் ஹீரோயின்கள் கனவு ஹாலிவுட்டாகவும் இருக்கிறது. தமன்னா, காஜல் அகர்வால், லட்சுமிராய் கோலிவுட்டிலிருந்து கிளம்பி பாலிவுட்டில் ஒரு சில வாய்ப்புகள் பெற்றனர். பிறகு சென்ற வேகத்திலேயே சுவற்றில் அடித்த பந்தாக கோலிவுட்டுக்கே திரும்பியும் வந்தனர். கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என மூன்றிலும் கால் பதித்திருக்கிறார் ராதிகா ஆப்தே. ஹாலிவுட் என்றதும் டாப்லெஸ். நிர்வாண காட்சிக்கும் இவர் துணிந்துவிடுகிறார். அவர் நடித்த, ‘அந்தாதுஹன்’ சீனாவில் வெளியாகி …

Read More »

ரஜினி ஸ்டைல் கிரிக்கெட் !!!

தலையில் ஹெல்மெட், கைகளில் கிளவுஸ், கால்களில் பேட் இல்லாமல் ஆடும் இந்த விளையாட்டு ரஜினி ஸ்டைல் கிரிக்கெட்டாகிவிட்டது. அவர் நடிக்கும் தர்பார் பட ஷூட்டிங் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் மும்பையில் தொடங்கியது. தேர்தல் நாளான்று சென்னை வந்த ரஜினி தனது வாக்கை பதிவு செய்துவிட்டு மீண்டும் படப்பிடிப்புக்கு புறப்பட்டு சென்றார். முன்னதாக ரஜினி மட்டும் படப்பிடிப்பிலிருந்த நிலையில் தற்போது நயன் தாராவும் பங்கேற்றிருக்கிறார். மும்பை பூங்கா பகுதி …

Read More »

கண்மணி அன்போட காதலி நான்… சனா காதல் கடிதம் !!

சிம்புவுடன் சிலம்பாட்டம் படத்தில் ஹீரோயினாக நடித்தவர் சனாகான். பயணம், ஜெய்ஹோ, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படங்கள் தவிர இந்தியிலும் நடித்திருக்கிறார். தனது காதலை ரகசியமாக பொத்தி வைத்திருந்த சனா, தான் காதலில் விழுந்தது பற்றி தெரிவித்திருப்பதுடன் நடன இயக்குனர் மெல்வின் லூயிசை காதலிப்பது பற்றி குறிப்பிட்டு, கண்மணி அன்போட காதலி நான்… என்ற பாணியில் ஒரு காதல் கடிதமும் எழுதி அத்துடன் காதலனை ரொமான்ஸ் செய்யும் படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். …

Read More »

வலைதளங்களில் கசியும் ரஜினி புகைப்படங்கள் !!

ரஜினியின் 167 வது படமான ´தர்பார்´ படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகி வரும் ´தர்பார்´ படத்தின் தகவல்கள் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நயன்தாரா நேற்று படப்பிடிப்பில் கலந்து கொண்டார். ´தர்பார்´ படத்தில் நிவேதா தாமஸ் ரஜினியின் மகளாக நடிக்கிறார் என்கிற செய்தி வெளியாகி இருக்கிறது. தர்பார் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வெளியாகி இருக்கிறது. இதில் …

Read More »

சன்னி லியோன் கண்ணீர் பேச்சு… !! (சினிமா செய்திகள்)

நடிகை சன்னி லியோன் பஞ்சாப்பில் பிறந்து அமெரிக்காவில் நடிகையாக புகழ்பெற்றவர். இப்போது இந்தி சினிமாவில் கவர்ச்சி அல்லாத கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். ஆனால் அவரை நீலப்பட நடிகை என்றும் இவரது பழைய தொழிலை வைத்தும் கேலியாக பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து சன்னி லியோன் அவ்வப்போது வருத்தம் தெரிவிப்பார். சமீபத்தில், நடிகர் அர்பாஸ் கான் இந்தியில் தொகுத்து வழங்கும் டிவி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சமூகவலைதளத்தில் சன்னி …

Read More »

ஏமி ஜாக்சன் திருமண அறிவிப்பு !!

ஆர்யாவுடன் `மதராசபட்டினம்‘, விக்ரமுடன் `ஐ’, தனுசுடன் `தங்கமகன்’, ரஜினியுடன் `2.0’ போன்ற படங்களில் நடித்தவர் ஏமி ஜாக்சன். கடந்த ஜனவரி மாதம் ஏமி ஜாக்சனுக்கும், அவரது காதலர் ஜார்ஜ் பனயிட்டோவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. இந்நிலையில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இங்கிலாந்தில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டபோது தான் கர்ப்பமாக இருப்பதாக ஏமிஜாக்சன் தெரிவித்திருந்தார். அதில் தான் தாய்மை அடைந்திருக்கும் இந்த செய்தியை சத்தம் போட்டு உலகுக்குச் சொல்ல வேண்டும் என்ற …

Read More »

நடிகை சட்டமன்ற தேர்தலில் போட்டி?

கஸ்தூரி, சலங்கை துரை இயக்கத்தில் இ.பி.கோ 302 என்ற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அவர் அளித்த பேட்டி: முதல் முறையாக போலீஸ் வேட அனுபவம்? நான் பல்வேறு வேடங்களில் நடித்து இருந்தாலும் போலீஸ் உடை அணிவது இதுதான் முதல் முறை. முதலில் சலங்கை துரை கதையை சொன்னபோது என் வேடம் சின்னதாக இருந்தது. 4 நாட்கள் தான் கால்ஷீட் கேட்டார்கள். பின்னர் எனக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் …

Read More »

படுக்கைக்கு அழைத்ததால் சினிமாவை விட்டே விலகினேன்!

சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் பெண்களை நடிகர்களும், இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் கிளம்பி உள்ளன. இந்தி திரையுலகில் பிரபலமாக இருக்கும் பலர் இந்த புகாரில் சிக்கி உள்ளனர். நடிகை தனுஸ்ரீ தத்தா நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினார். தமிழ், தெலுங்கு பட உலகிலும் நடிகர்கள், இயக்குனர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன. இந்த நிலையில் பிரபல இந்தி நடிகை …

Read More »

முதன் முதலாக மாஸான லுக் புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகர்!

நடிகர் பிரபாஸ் வயது 37 ஐ கடந்து இன்னும் திருமணம் செய்யாமலேயே இருக்கிறார். பாகுபலி படத்தின் உச்சத்திற்கு வந்தவர் உச்சமாக சம்பளும் பெறுகிறார். தற்போது சாஜோ படத்தின் ஆக்‌ஷன் ஹீரோவாக நடித்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.துபாயில் பெரும் பொருட் செலவில் சண்டைகாட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பிரபாஸை இன்ஸ்டாகிராமில் 7லட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்தனர். இந்நிலையில் அவர மாஸான லுக் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

Read More »

14 வருடத்திற்கு பிறகு பிரபல நடிகருக்கு குழந்தை பிறந்தது!

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் குஞ்சாகோ போபன். பிரியா சாமுவேல் என்பவரை ௨௦௦௫ ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி தான் தங்களுடைய 14 வருட திருமண நாளை கொண்டாடினார்கள். இந்த வருடத்தில் அவர்களுக்கு சந்தோசம் தரும் வகையில் ஒரு விஷயம் நடந்துள்ளது. அதாவது அவர்களுக்கு இத்தனை வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு ஆண் குழந்தை பிறந்துள்ளது. நேற்று இரவு குழந்தை பிறந்ததாக …

Read More »

நயன்தாராவுக்கு பதில் அனுஷ்கா!

அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். நட்சத்திர அந்தஸ்துள்ள பெரிய நடிகர், நடிகைகள் இதில் நடிக்க உள்ளனர். இந்த கதையை மணிரத்னம் இரண்டு பாகங்களாக உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். படத்தில் பொன்னியின் செல்வனாக ஜெயம் ரவி, வந்தியத்தேவனாக கார்த்தி, ஆதித்த கரிகாலனாக விக்ரம், குந்தவையாக கீர்த்தி சுரேஷ் நடிக்கின்றனர். சுந்தரசோழனாக அமிதாப்பச்சன் நடிப்பதாக தகவல் வெளியான நிலையில், அமிதாப் …

Read More »

லிப் டூ லிப் முத்தம் கொடுத்த நடிகைகள்- வைரலாகும் வீடியோ!

வட இந்தியாவில் சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை விமர்சையாக அனைவராலும் கொண்டாடப்பட்டது. அந்த புகைப்படங்களை எல்லாம் நாம் சமூக வலைதளங்களில் பார்த்திருப்போம். பிரபலங்களும் தங்களது ஹோலி பண்டிகை புகைப்படங்களை அதிகம் வெளியிட்டனர். பிரபல சீரியல் நடிகைகளாக நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் ஹோலி விளையாடிக் கொண்டிருக்கும் போது இடையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். அப்போது யாரும் எதிர்ப்பாராத வண்ணம் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டனர். இதனால் …

Read More »

மீண்டும் மது அருந்தும் ஓவியா !!

ஓவியா நடிப்பில் சமீபத்தில் வெளியான 90 எம்.எல் படத்தில் அவர் மது அருந்தும் காட்சிகளில் நடித்தது சர்ச்சையானது. இந்நிலையில் அவர் அடுத்து நடித்துள்ள கணேசா மீண்டும் சந்திப்போம் படத்திலும் மது அருந்தும் காட்சியில் மீண்டும் நடித்துள்ளார். இந்த படத்தில் பிருத்வி பாண்டியராஜனுக்கு ஜோடியாக ஓவியா நடித்துள்ளார். படத்தை ரத்தீஷ் எரட் இயக்க அருண் விக்ரமன் கிருஷ்ணன் தயாரித்துள்ளார். படம் பற்றி ரத்தீஷ் எரட் கூறும்போது, ‘ஒரு பைக்கை மையமாக வைத்து …

Read More »

சாய் பல்லவியுடன் திருமணமா?

மதராசபட்டணம், தெய்வத்திருமகள், தாண்டவம், தலைவா, இது என்ன மாயம், வனமகன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் இயக்குநர் விஜய். இவருக்கும் நடிகை அமலாபாலுக்கும் கடந்த 2016-ல் திருமணம் நடந்தது. ஆனால் ஒருவருடத்திலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொண்டனர். விஜய் இயக்கத்தில் வாட்ச்மேன், தேவி 2 ஆகிய படங்களை ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. கங்கனா ரணாவத் நடிப்பில் ஜெயலலிதா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘தலைவி’ படத்தையும் இயக்க தயாராகி …

Read More »

எனக்கு அது ஒன்றுதான் குறை!!

‘அழகன்’, `ரோஜா’, `இருவர்’, `செங்கோட்டை’, `ஜென்டில்மேன்’, `மிஸ்டர் ரோமியோ’ என 90களின் தமிழ் சினிமாக்களில் முத்திரை பதித்தவர் மதுபாலா. பாலாஜி மோகன் இயக்கிய `வாயைமூடிப் பேசவும்‘ படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்தார். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்கு பிறகு `அக்னி தேவி’ படத்தில் நடித்திருக்கிறார். இதுபற்றி அவர் அளித்த பேட்டியில் ’வாழ்க்கை என்ன கொடுக்குதோ, அப்படியேதான் போய்க்கொண்டு இருக்கிறேன். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்கிறேன். என் பெஸ்ட் எதுவோ, அதைக் கொடுக்க நினைக்கிறேன். எத்தனையோ …

Read More »

ஜோதிடத்தை பெரிதும் நம்பும் நடிகை !!

தமிழில் நம்பர் ஒன்னாக இருக்கும் நடிகை, வருடத்தில் இரண்டு முறை ஜோதிடம் பார்த்து விடுவாராம். அவருடைய ஆஸ்தான ஜோதிடர் காஞ்சீபுரத்தில் இருக்கிறாராம். அவரை ‘நம்பர்-1’ நடிகை சமீபத்தில் சந்தித்து, திருமணம் செய்து கொள்ளலாமா? என்று கேட்டாராம். “இப்போது திருமணம் செய்து கொண்டால், ‘மார்க்கெட்’ போய்விடும்” என்று சொன்ன ஜோதிடர், நடிகைக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலையும் சொன்னாராம். “உனக்கு அரசியல் வாய்ப்பு அமோகமாக இருக்கிறது. இன்னும் 5 வருடத்தில், …

Read More »

எனக்கான ஒருவரை சந்தித்து விட்டால் உடனே திருமணம்!

திரிஷா, நயன்தாரா, அனுஷ்கா பற்றி அடிக்கடி திருமண, காதல் கிசுகிசுக்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. நயன்தாரா இயக்குனர் விக்னேஷ்சிவனை காதலிக்கிறார். அனுஷ்கா பிரபாசை காதலிக்கிறார் என்று தகவல்கள் பரவினாலும் அதை அவர்கள் உறுதி செய்யவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பே திரிஷாவுக்கும் நடிகர் ராணாவுக்கும் காதல் என்று கிசுகிசு பரவியது. பின்னர் திரிஷாவுக்கு தயாரிப்பாளர் ஒருவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அந்த திருமணத்தை சில காரணங்களால் ரத்து செய்துவிட்டு நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் …

Read More »

இளமை ரகசியத்தை சொல்லும் மந்த்ரா பேடி !!

இந்தி நடிகை மந்த்ரா பேடி தமிழில் சிம்புவுடன் மன்மதன் படத்தில் நடித்தார். இப்போது ஜிவி.பிரகாசுடன் அடங்காதே படத்தில் நடித்துள்ளார். சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். மந்த்ரா பேடி கிரிக்கெட் வர்ணனையாளராகவும் பிரபலமானவர். கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்தபோது கவர்ச்சியான உடைகள் அணிந்து வந்து டிவியில் நேரடி ஒளிபரப்பில் கலக்கினார். இது அவருக்கு திரையுலகில் பெரிய அளவில் கைகொடுத்ததுடன் பல்வேறு பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்தது. 45 வயதாகும் மந்திரா பேடி தற்போதும் தனது …

Read More »

தமிழ்நாட்டு அரசியல் பேசும் நடிகை!

சென்னையில் ஒரு நாள் 2’ பட இயக்குனர் ஜான் பால்ராஜ் மற்றும் அறிமுக இயக்குனர் சாம் சூர்யா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘அக்னி தேவி’. பாபி சிம்ஹா நாயகனாகவும், ரம்யா நம்பீசன் நாயகியாகவும் நடித்துள்ள இந்த படத்தில், வில்லியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் மதுபாலா நடித்துள்ளார். இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியானது. இதில் மதுபாலா பேசும் அரசியல் வசனங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இப்படம் வருகிற மார்ச் …

Read More »

மைக்கேல் ஜாக்சன் மகள் தற்கொலைக்கு முயன்றாரா ?

பாப் பாடல் உலகின் மன்னரான மைக்கேல் ஜாக்சன், கடந்த 2009-ம் ஆண்டு மாரடைப்பால் இறந்தார். இவருக்கு பாரிஸ் ஜாக்சன் (வயது 20) என்ற மகளும், ஜோசப் ஜாக்சன் மற்றும் பிரின்ஸ் ஜாக்சன் என 2 மகன்களும் உள்ளனர். மாடல் அழகியான பாரிஸ் ஜாக்சன், தனக்கு அதிக மனரீதியிலான பிரச்சினை இருப்பதாக அவரே கூறியிருக்கிறார். இதன் காரணமாக கடந்த 2013-ம் ஆண்டு தற்கொலைக்கு முயன்றார். இதில் உயிர் பிழைத்த அவர் பத்திரிகை …

Read More »

சன்னி லியோனை பாட வைக்கும் முயற்சி செய்யும் இசையமைப்பாளர்!!

மூத்த நடிகை ஜெயசித்ராவின் மகன் அம்ரீஷ் நடிகராக அறிமுகமாகி இசையமைப்பாளராக கலக்கி கொண்டிருப்பவர். கடந்த வாரம் வெளியான சத்ரு, பொட்டு 2 படங்களும் இவர் இசையில் வெளியானவை. அடுத்து திரிஷா, சன்னி லியோன், ஆண்ட்ரியா படங்களுக்கும் இசையமைக்கிறார். தான் இசையமைக்கும் படங்களில் எல்லாம் புதுமையான முயற்சிகளில் ஈடுபடும் அம்ரீஷ் அடுத்து பிரபுதேவாவை யங் மங் சங் படத்தில் பாடலாசிரியராக மாற்றி இருக்கிறார். இது பற்றி அவர் கூறும்போது ‘மொட்ட சிவா …

Read More »

ராட்சசியாக மாறும் ஜோதிகா!!

`காற்றின் மொழி´ படத்துக்குப் பிறகு ஜோதிகாவைத் தேடி நிறைய கதைகள் வருகிறது. முக்கியமாக பெண்ணியம் சார்ந்த கதைகள் தான் அதிகமாக வருவதாக கூறப்படுகிறது. மக்கள் எளிதில் தங்களை இணைத்துக்கொள்ளும் கதைகளுக்கு அதிக முக்கியத்துவம் தருகிறார். அந்த வகையில், அறிமுக இயக்குநர் எஸ்.ராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். ஜோதிகா ஆசிரியை கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `ராட்சசி´ என தலைப்பு வைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த …

Read More »

பிரியா வாரியர் மீது ஒரு அடார் லவ் பட இயக்குநர் புகார்!!

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரியா வாரியர். அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்தது பிரபலமானதை அடுத்து அவரது புகழ் கூடியது. சமூக வலைதளங்களில் பிரபலம் ஆனார். இந்த படத்தில் முதலில் நூரின் ஷெரீப் தான் ஹீரோயினாக தேர்வு செய்யப்பட்டு இருந்தார். பிரியா வாரியர் கண்ணடித்து நடித்தது பிரபலம் ஆனதால் நூரினை துணை கதாபாத்திரமாக்கி பிரியாவை முதன்மை கதாநாயகியாக மாற்றினார்கள். ஒரு அடார் லவ் படம் …

Read More »

அஜித் படத்தின் கதையில் மாற்றம் !!

அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். நேர்கொண்ட பார்வை என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. பிங்க் கதையை அப்படியே ரீமேக் செய்யாமல், தமிழுக்காக சிறுமாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று படத்தில் …

Read More »

லட்சுமி ராயால் சங்கடத்திற்குள்ளான ஜெய் !!

கமல்ஹாசன் – ஸ்ரீப்ரியா நடிப்பில் 1979-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் `நீயா´. 39 வருடங்களுக்கு பிறகு `நீயா 2´ என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி இருக்கிறது. இந்த படத்தில் 22 அடி நீளம் கொண்ட ராஜநாகம் முக்கிய அங்கம் வகிக்கிறது. படத்தின் நாயகனாக வித்தியாசமான வேடத்தில் ஜெய் நடிக்கிறார். ஜெய் இரண்டு வித பரிமாணத்திலும், பாம்பு பெண்ணாக வரலட்சுமியும் நடித்துள்ளனர். ராய்லட்சுமி, கேத்தரின் தெரேசா …

Read More »

ராஷ்மிகாவுக்கு ரசிகர்கள் கொடுத்த வாய்ப்பு!!

கன்னட நடிகை ராஷ்மிகா மந்தனா, விஜய் தேவ்ரகொண்டாவுடன் நடித்த கீதா கோவிந்தம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழில் அறிமுகமாக உள்ளார். பாக்யராஜ் கண்ணன் இயக்க கார்த்தி நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் ராஷ்மிகா. இந்த வாய்ப்பு ரசிகர்களால்தான் இவருக்கு கிடைத்ததாக தகவல்கள் வருகிறது. கன்னடம், தெலுங்கு படங்களில் நடித்த ராஷ்மிகாவிடம் தமிழில் எப்போது நடிக்கப்போகிறீர்கள் என்று ரசிகர்கள் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கு …

Read More »

மார்க்கெட்டை இழந்தாலும் வருத்தப்படாத நடிகை!!

சங்கத்தை மையமாக வைத்து உருவான படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நான்கெழுத்து நடிகைக்கு கைவசம் தற்போது படங்கள் இல்லையாம். பட உலகில் தனது மார்க்கெட்டை இழந்தாலும் அதற்காக நாயகி வருத்தப்படவில்லையாம். புதிய பட வாய்ப்புகளை பிடிப்பது எப்படி? என்பது குறித்து தனது நண்பர்களுடன் ஆலோசனை நடத்தினாராம். அவர்களது ஆலோசனைப்படி அந்த தனது சம்பளத்தை பட வாய்ப்புகளுக்கு ஏற்ப கூட்டி, குறைக்க நாயகி முடிவு செய்திருக்கிறாராம். பெரிய கதாநாயகர்களுக்கு ஜோடியாக …

Read More »

காதலிக்காக மனதை மாற்றிக் கொண்ட நாயகன் !!

இரண்டெழுத்து நாயகனும், நான்கெழுத்து நாயகியும் காதலை முறித்துக் கொண்டதாக கோலிவுட்டில் பேசப்படும் நிலையில், தற்போது அதில் உண்மை இல்லை என்றும், இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவு தான் அது என்றும் இருவருக்கும் நெருக்கமான நண்பர் ஒருவர் கூறியிருக்கிறாராம். இருவரும் காதலர்கள் என்பது வெளியே தெரிந்தால், தனக்கு பட வாய்ப்புகள் வராமல் போய்விடும் என்பதற்காக நாயகி இவ்வாறு கேட்டுக் கொண்டாராம். இருவரும் பேசி பிரிந்து விட்டதாக சொல்வோம். அதுதான் இருவருக்குமே …

Read More »

கல்யாணம் எனக்கு பொருந்தாது…. !!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஓவியா நடிக்கும் படம் 90 எம்.எல். இந்த படம் பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி இருக்கும் சூழலில் ஓவியா அளித்த பேட்டி: சர்ச்சையான கதையை தேர்ந்தெடுத்தது ஏன்? பெண் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று பல கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அந்த கட்டுப்பாடுகளை மீறவேண்டும் என்பதே இந்த படத்தின் ஒருவரி கதை. படத்தில் வயது வந்தோருக்கான வி‌ஷயங்கள் இருப்பதால் தான் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறார்கள். யூடியூப்களில் …

Read More »

வதந்தி பரப்பினால் நீதிமன்றத்திற்கு செல்வேன் !!

கடந்த சில தினங்களாகவே லட்சுமிராய் பற்றி திடுக்கிட வைக்கும் கிசுகிசுவை யாரோ சிலர் பரப்பி வருகின்றனர். அவர் கர்ப்பமாக இருப்பதாக பரப்பி விட்டிருக்கிறார்கள். முதலில் இதை கண்டுகொள்ளாமல் இருந்த லட்சுமிராய் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். இது குறித்து அவர் கூறும்போது, ஒரு சிலர் என்னை பற்றி முட்டாள்தனமான வதந்திகளை பரப்பும் வேலையை செய்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு பலமுறை காதல் உண்டாகி பின்னர் பிரேக்அப் ஏற்பட்டிருக்கிறது. அதற்காக என் …

Read More »

சினிமாவில் அதிகரிக்கும் வாரிசு நடிகைகள் !!

சினிமாவில் அறிமுகமாக வாரிசு என்ற பின்புலம் உதவியாக இருக்கும். ஒரு நடிகரின் மகன் வாரிசாக அறிமுகமானால் அந்த நடிகரை மனதில் வைத்து வாரிசு நடிகரிடமும் எதிர்பார்ப்பு ஏற்படும். மகனை சினிமாவில் நடிக்க வைக்க விரும்பும் சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் தங்கள் மகள்களை வாரிசுகளாக அறிமுகப்படுத்தவோ படங்களில் நடிக்க வைக்கவோ யோசிப்பார்கள். தற்போது அந்த நிலை மாறிவருகிறது. தமிழ் சினிமாவை வாரிசு நடிகைகள் ஆக்கிரமித்து வருகிறார்கள். கமல்ஹாசனின் மகள்கள் சுருதி ஹாசன், …

Read More »

2 படங்களில் இருந்து நடிகை நீக்கம்?

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் ரகுல் ப்ரீத் சிங். சமீபத்தில் கார்த்தி ஜோடியாக நடித்த தேவ் படம் திரைக்கு வந்தது. அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா ஜோடியாக நடித்த என்.ஜி.கே படம் வெளியாக இருக்கிறது. சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளார். 2 இந்தி படங்களும் கைவசம் உள்ளன. சமீப காலமாக ரகுல் ப்ரீத் சிங் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்ற விமர்சனங்கள் உள்ளன. இந்த …

Read More »

பிரபல நடிகை சினிமாவில் இருந்து விலக முடிவா !!

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகிகளுள் ஒருவரான அங்காடி நடிகையின் கைவசம் பல படங்கள் இருக்கிறதாம். இவர் நடிப்பில் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், திருமணம் குறித்து நடிகை யோசித்து வருகிறாராம். நடிகைக்கும் வெற்றிக்கு மறுபெயரை தன் பெயராக கொண்ட கதாநாயகனுக்கும் இருந்ததாம். ஆனால் திடீரென்று நடிகை தன் காதலை முறித்துக் கொண்டாராம். இந்த நிலையில், தமிழ், தெலுங்கு என 2 மொழி படங்களிலும் இரவு-பகலாக நடித்து வந்த …

Read More »

வேலைக்கு விண்ணப்பித்த சன்னிலியோன் !!

பீகார் மாநில அரசின் பொது சுகாதார பொறியாளர் துறையில் காலியாக உள்ள 200 இளநிலை பொறியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களின் பட்டியலை அந்த துறை தனது இணையதளத்தில் வெளியிட்டிருந்தது. இதில் அதிக புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பெயரை பார்த்ததும் விண்ணப்பித்த மற்ற அனைவரும் திகைத்தனர். அது சன்னிலியோன் என்றும் அவரது தந்தை பெயர் லியோனா லியோன் என்றும் இருந்தது. பிரபல இந்தி நடிகை சன்னிலியோன். அவர் கனடாவில் பிறந்து அங்கு …

Read More »

நடிகை செல்போனை முடக்கிய விஷமிகள் !!

நடிகர், நடிகைகளின் ட்விட்டர் கணக்குகளும், செல்போன்களும் ஹேக்கர்களால் முடக்கப்பட்டு தகவல்களை திருடுவது தொடர்ந்து நடக்கிறது. சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் செல்போனை முடக்கி தகவல்களை எடுத்தார்கள். அந்தரங்க படங்களையும் வலைத்தளத்தில் வெளியிட்டனர். இதனால் பட உலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது. இப்போது நடிகை பூஜா தேவரியாவின் செல்போனையும் ஹேக் செய்துள்ளனர். இவர் தமிழில் மயக்கம் என்ன, இறைவி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். செல்போன் முடக்கப்பட்டதை …

Read More »