Home / செய்திகள் / சினிமா செய்திகள் (page 20)

சினிமா செய்திகள்

பேயை காதலிக்கும் நான் கடவுள் ராஜேந்திரன்..!!

எம்.ஆர்.கே.வி.எஸ். சினி மீடியா சார்பாக ஆர். முத்துக்கிருஷ்ணன் மற்றும் எம். வேல்மணி இணைந்து தயாரித்துள்ள படம் ‘ஆறாம் திணை’. அருண்.சி என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்தில் கதையின் நாயகியாக விஜய் டிவி வைஷாலினி நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரங்களில் மொட்ட ராஜேந்திரன், ரவிமரியா, லாவண்யா மற்றும் தனியார் தொலைக்காட்சி புகழ் குரேஷி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் குறித்து இயக்குனர் அருண்.சி கூறும்போது, ‘மலையும் மலை சார்ந்த இடமும், கடலும் கடல் சார்ந்த இடமும் …

Read More »

10 வருடங்களுக்கு பிறகு தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் யுவன்..!!

`வடசென்னை’, `எனை நோக்கி பாயும் தோட்டா’ என பிசியாக நடித்து வருகிறார் தனுஷ். அவர் விரைவில் பாலாஜி மோகன் இயக்கத்தில் `மாரி’ படத்தின் இரண்டாவது பாகத்தில் நடிக்கவிருக்கிறார். இதில் தனுஷ் ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். வில்லனாக மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிக்கிறார். இந்த படத்தை தனுஷ் அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரிக்கிறார். தனுஷின் `3′ படத்தில் இருந்து தனுஷ் – அனிருத் …

Read More »

சினிமாவில் 14 வருடங்களை நிறைவு செய்த நயன்தாரா..!!

சரத்குமார் நடித்த ‘ஐயா’ படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நயன்தாரா. ஹரி இயக்கிய இந்த படம் வெற்றி பெற்றதால் ராசியான நடிகை ஆனார். ஆரம்பத்தில் ஒருசில தமிழ் படங்களில் நடித்த இவர், குறுகிய காலத்தில் முன்னணி இடத்தை பிடித்தார். ‘சந்திரமுகி’ படத்தில் ரஜினி ஜோடி ஆனார். குசேலன் படத்திலும் ரஜினியுடன் நடித்தார். தொடர்ந்து விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்தார். தெலுங்கு, மலையாள படங்களிலும் முக்கிய இடம் பிடித்தார். …

Read More »

டாக்டர் பட்டமளிப்பு விழா: மனமுடைந்த பிரியங்கா சோப்ரா..!!

2000-ம் ஆண்டு உலக அழகி போட்டியில் வெற்றிபெற்ற பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா ஆங்கில மொழி படங்களிலும் நடித்துள்ளார். குவான்ட்டிக்கோ என்னும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் மூலம் அமெரிக்க மக்களிடையே மிகவும் பிரபலம் அடைந்த பிரியங்கா சோப்ரா யூனிசெப் அமைப்பின் குழந்தைகள் உரிமைகளுக்கான நல்லெண்ண தூதுவராகவும் தொண்டாற்றி வருகிறார். அவரது சேவையை பாராட்டி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள பரேலி சர்வதேச பல்கலைக்கழகம் இன்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பிக்கின்றது. …

Read More »

சூர்யாவுடன் மோதும் திரிஷா?..!!

சூர்யா நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘தானா சேர்ந்த கூட்டம்’. இதில் இவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும் நவரச நாயகன் கார்த்தி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள இப்படத்தை அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த வருடம் பொங்கல் தினத்தில் இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினத்தில் திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள …

Read More »

எப்போதுமே காதலித்துக்கொண்டு இருக்கிறேன்: ஓவியா..!!

‘களவாணி’ படத்தில் நடித்து பிரபலமானவர் ஓவியா. மெரினா, கலகலப்பு, மூடர் கூடம், யாமிருக்க பயமே உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் டெலிவிஷனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதல் தோல்வி, தற்கொலை முயற்சி என்றெல்லாம் பரபரப்பாக பேசப்பட்டார். தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா’ படத்தின் மூன்றாம் பாகத்தில் நடித்து வருகிறார். ஓவியா டுவிட்டரில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பல கேள்விகளுக்கு பதில் அளித்து ஓவியா கூறியதாவது:- “எனக்கு சிறந்த ரசிகர்கள் …

Read More »

மேல் ஆடை இல்லாத காஜல் அகர்வாலின் கவர்ச்சி படம் ஏற்படுத்திய பரபரப்பு..!!

தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். விஜய்யுடன் ‘மெர்சல்’ படத்தில் நடித்தார். அஜீத்துடன் ‘விவேகம்‘ படத்தில் நடித்தார். இப்போது ‘குயின்’ படத்தின் ரீமேக்கில் நடித்துக் கொண்டிருக்கிறார். ‘எம்.எல்.ஏ.’ என்ற தெலுங்கு படத்திலும் நடிக்கிறார். உபேந்திர மாதவ் இயக்கும் இந்த படத்தில் கல்யாண்ராம் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர். இந்த நிலையில், காஜல் அகர்வால் …

Read More »

ஒரே படத்தில் அமலாபால் மற்றும் சினேகா?..!!

தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் நடிகை அமலாபால். இவரது நடிப்பில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் உருவாகி உள்ளது. இதில் நாயகனாக அரவிந்த் சாமி நடித்துள்ளார். சித்திக் இயக்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தமிழ், மலையாளப் படங்களில் நடித்து வரும் அமலாபால் நீண்ட இடைவெளிக்குப்பிறகு மீண்டும் தெலுங்கு படத்தில் நடிக்கிறார். ‘ஆயுஸ் மான்பவ’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் காதல் கதையாக உருவாக …

Read More »

பாகுபலியை பின்னுக்கு தள்ளிய விக்ரம் வேதா..!!

இணையதளங்களில் படங்களைப் பற்றிய தகவல்களை கொடுப்பதில் முக்கியமானது ஐஎம்டிபி (IMDb). இந்த இணையதளம் 2017-ம் ஆண்டிற்கான சிறந்த 10 இந்திய படங்களை வெளியிட்டு இருக்கிறது. இதில் 10-வது இடத்தில் மலையாள படமான ‘தி க்ரேட் பாதர்’, 9-வது இடத்தில் ‘மெர்சல்’, 8-வது இடத்தில் இந்திப் படமான ‘ஜாலி எல்.எல்.பி 2’, 7-வது இடத்தில் இந்திப் படமான ‘டாய்லெட்- ஏக் பிரேம கதா’, 6-வது இடத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் …

Read More »

மலையாளத்தில் அடியெடுத்து வைக்கும் சாக்‌ஷி அகர்வால்..!!

மாடல் அழகியான சாக்‌ஷி அகர்வால், அட்லீ இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். ‘யோகன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்தார். தொடர்ந்து சில தமிழ்ப் படங்களில் நடித்த இவர், தற்போது பா.இரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், ‘ஓராயிரம் கினாக்கள்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகிறார். அறிமுக இயக்குனரான ப்ரமோத் மோகன் இயக்கும் இந்தப் படத்தில் பிஜு மேனனுக்கு …

Read More »

நயன்தாரா வழியை பின்பற்றும் ஓவியா..!!

‘களவாணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஓவியா. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த ஓவியா, தொடர்ந்து பல படங்களில் நடித்திருந்தாலும், `கலகலப்பு’ அவருக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. சமீபத்தில் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பல ரசிகர்களை கவர்ந்தார். தற்போது ஓவியாவிற்கு பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. ராகாவா லாரன்சுடன் ‘காஞ்சனா 3’ படத்தில் தற்போது பிசியாக நடித்து வருகிறார். இதுதவிர …

Read More »

அருவி படத்தில் என்னைப்பற்றி அவதூறு: லட்சுமி ராமகிருஷ்ணன் கண்டனம்..!!

எய்ட்ஸ் நோயால் பாதித்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை மையமாக வைத்து அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் அதிதி பாலன் கதாநாயகியாக நடித்து அருவி படம் தயாராகி உள்ளது. திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் இந்த படத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் டெலிவிஷனில் நடத்திய ‘சொல்வதெல்லாம் உண்மை’ நிகழ்ச்சி ‘சொல்வதெல்லாம் சத்தியம்’ என்ற பெயரில் விமர்சிக்கப்பட்டு உள்ளது. லட்சுமி ராமகிருஷ்ணன் கதாபாத்திரத்தில் லட்சுமி கோபால்சாமி நடித்து இருந்தார். பாதிக்கப்பட்டவர்களை லட்சுமி கோபால்சாமி விளம்பரத்துக்காக …

Read More »

டி.வி. தொகுப்பாளினி விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு..!!

தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருப்பவர் திவ்யதர்ஷினி என்ற டி.டி(வயது 34). ‘காபி வித் டிடி’ என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். இவருக்கும், இவரது நண்பர் ஸ்ரீகாந்த் ரவிச்சந்திரன் என்பவருக்கும் கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது. சில மாதங்களில் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு தனித்தனியாக வாழ்வதாக கூறப்பட்டது. இந்த நிலையில், இருவரும் பரஸ்பர விவாகரத்து கேட்டு சென்னை குடும்பநல கோர்ட்டில் மனு …

Read More »

ஏ.ஆர்.ரகுமான் இசையில் பாட்டு பாடும் ரஜினி..!!

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் திரையுலகிற்கு அடியெடுத்து வைத்து 25 ஆண்டுகள் ஆகியுள்ளதால், இசை நிகழ்ச்சி மூலம் கொண்டாடி வருகிறார். மேலும் பல்வேறு பெருநகரங்களிலும் தனது இசை நிகழ்ச்சியை நடத்தி வருகிறார். அந்த வகையில் தலைநகர் டெல்லியில் அவர் நடத்தவுள்ள நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பாட்டு பாட இருக்கிறார். வரும் 23-ம் தேதி (டிசம்பர் 23) அன்று என்கோர் (Encore) என்ற தலைப்பில் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கில் ஏ.ஆர்.ரகுமானின் …

Read More »

அதிர்ச்சியில் இருந்து மீளாத நிவேதா பெத்துராஜ் ரசிகர்கள்..!!

வெங்கட்பிரபு இயக்கத்தில் ஜெய், மிர்ச்சி சிவா, கயல் சந்திரன், ரெஜினா, நிவேதா பெத்துராஜ், சத்யராஜ், ரம்யாகிருஷ்ணன், நாசர் நடித்திருக்கும் படம் ‘பார்ட்டி’. இந்த படத்தின் ‘டீசர்’ வெளியாகி உள்ளது. இதில் நிவேதா பெத்துராஜ் மிகவும் கவர்ச்சியாக வருகிறார். கயல் சந்திரனுடன் முத்தமிடும் காட்சியும், படுக்கை அறை காட்சிகளும் உள்ளன. மதுரை பெண்ணான நிவேதாவின் கவர்ச்சி காட்சிகளை பார்த்த அவருடைய ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இவருடைய நடிப்பில் வெளியான ‘ஒரு நாள் …

Read More »

கட்டாக்கில் நாளை முதல் டி20: இந்தியா – இலங்கை பலப்பரீட்சை..!!

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயிலான டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கிலும் இந்தியா கைப்பற்றியது. இந்தியா – இலங்கை அணிகள் இடையேயிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் ஒடிஷா மாநிலம் கட்டாக்கில் நாளை (20-ந்தேதி) நடக்கிறது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரை கைப்பற்றியது போலவே 20 ஓவர் தொடரையும் …

Read More »

காட்டேரியாக மாறும் ஹன்சிகா..!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஹன்சிகா. விஜய், சிம்பு, தனுஷ், ஜெயம் ரவி முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த ஹன்சிகா சமீபத்தில் பட வாய்ப்பின்றி தவித்ததாக தகவல்கள் வெளியாகியது. தனது நண்பர்களிடம் பட வாய்ப்பு கேட்டு வந்ததாக கூறப்பட்ட நிலையில், சாம் ஆன்டன் இயக்கத்தில் அதர்வா ஜோடியாக நடிக்க ஹன்சிகா ஒப்பந்தமானார். அதர்வா போலீசாக நடிக்கும் இந்த படத்தில் ஹன்சிகாவுக்கும் அழுத்தமான கதபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. …

Read More »

5 நிமிட நடனத்திற்கு ரூ. 5 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா..!!

உலக அழகியாக தேர்வான பிரியங்கா சோப்ரா 2002-ல் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் அறிமுகமானார். பின்னர் இந்தி படங்களில் நடித்து அங்கு முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். ஒரு படத்தில் நடிக்க ரூ.8 கோடி சம்பளம் வாங்குவதாக கூறப்படுகிறது. அமெரிக்காவில் குவாண்டிகோ டெலிவிஷன் தொடரில் நடித்து ஹாலிவுட்டிலும் பிரபலமாகி இருக்கிறார். பிரியங்கா சோப்ராவை மும்பையில் நடக்கும் விருது வழங்கும் விழா நிகழ்ச்சியொன்றில் நடனம் ஆட ஒப்பந்தம் செய்துள்ளனர். இதற்காக அமெரிக்காவில் இருந்து …

Read More »

காதலர் தினத்தை குறி வைக்கும் விஜய் சேதுபதி..!!

விஜய் சேதுபதி நடிப்பில் இந்த வருடம் ‘கவண்’, ‘விக்ரம் வேதா’, ‘புரியாத புதிர்’, ‘கருப்பன்’ ஆகிய படங்கள் வெளியானது. இப்படங்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இந்த வருடம் விஜய் சேதுபதிக்கு சிறந்த வருடம் என்றே சொல்லலாம். தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் ‘96’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தில் விஜய் சேதுபதி 3 கெட்டப்பில் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. படத்தில் இவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை …

Read More »

மூன்று ஹீரோக்களை வைத்து படம் இயக்கும் அட்லி..!!

ஆர்யா, ஜெய், நயன்தாரா, நஸ்ரியா ஆகியோரை வைத்து ‘ராஜா ராணி’ படத்தை இயக்கியவர் இயக்குனர் அட்லி. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து விஜய்யை வைத்து ‘தெறி’ படத்தை இயக்கினார். இப்படமும் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இதையடுத்து சமீபத்தில் மீண்டும் விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை இயக்கினார். சமூக பிரச்சனையை மையமாக வைத்து வெளியான இப்படமும் ரசிகர்கள் ஆதரவோடு வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் விஜய்யுடன் சமந்தா, …

Read More »

பொங்கலுக்கு ரிலீஸாகும் 6 படங்கள்!..!!

பண்டிகைகளில் பெரிய நடிகர்கள் படங்களையும் மற்ற நாட்களில் சிறிய பட்ஜெட் படங்களையும் திரையிடும்படி தயாரிப்பாளர்கள் சங்கம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து அடுத்த மாதம் (ஜனவரி) 14-ந்தேதி பொங்கல் பண்டிகை விருந்தாக சில பெரிய படங்களும் ஓரிரு சிறிய படங்களும் திரைக்கு வர உள்ளன. தானா சேர்ந்த கூட்டம், ஸ்கெட்ச், குலேபகாவலி, கலகலப்பு-2, மதுர வீரன், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் ஆகிய 6 படங்களையும் பொங்கலுக்கு வெளியிட …

Read More »

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்த பிரபு – பிரபு தேவா..!!

அம்மா கிரியேஷன்ஸ் சார்பில் டி.சிவா தயாரிக்கும் படம் ‘சார்லி சாப்ளின்-2’. கடந்த 2002-ஆம் வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சார்லி சாப்ளின்’. இந்த படத்தில் பிரபு, பிரபு தேவா, அபிராமி, காயத்ரி ரகுராம், லிவிங்ஸ்டன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். காமெடி படமாக உருவான இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் பிரபுதேவா, நிக்கி கல்ராணி, அடா சர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். முழுக்க முழுக்க காமெடி படமாக …

Read More »

உடல் எடையை கூட்ட மறுத்த கீர்த்தி சுரேஷ்..!!

தமிழ் திரையுலகில் 1960 மற்றும் 1970-களில் புகழின் உச்சத்தில் இருந்தவர், ‘நடிகையர் திலகம்’ சாவித்ரி. இவருடைய வாழ்க்கை வரலாறு ‘மகாநதி’ என்ற பெயரில், தமிழ்-தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி வருகிறது. இதில், சாவித்ரியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். சாவித்ரி சற்று குண்டான தோற்றம் கொண்டவர். எனவே கீர்த்தி சுரேசையும் உடல் எடையை கூட்டி, குண்டான தோற்றத்துக்கு மாறும்படி, டைரக்டர் நாக்.அஸ்வின் கேட்டுக் கொண்டார். அதற்கு கீர்த்தி சுரேஷ் …

Read More »

ஆந்திராவை சேர்ந்தவருடன் ரகுல் பிரீத்திசிங் காதல்?..!!

தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரகுல் பிரீத்திசிங். இப்போது தமிழ் படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் தேடி வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் ஆந்திராவில் ரகுல் பிரீத்திசிங்கிடம் அவரது திருமணம் பற்றி கேள்வி கேட்டனர். இதற்கு பதில் அளித்த அவர்…. “திருமணம் குறித்து நான் இன்னும் திட்டமிடவில்லை. நமது வாழ்க்கையில் என்ன நடக்கும் என்று நம்மால் கணிக்கமுடியாது. எப்போது வேண்டுமானாலும் அது நடக்கலாம். நான் திருமணம் செய்பவர் ஆந்திராவை சேர்ந்தவராக கூட …

Read More »

பொங்கலுக்கு வீரவிளையாட்டு உறுதி – `மதுரவீரன்’ ரிலீஸ் தேதியை அறிவித்த விஜயகாந்த்..!!

பொங்கல் பண்டிகைக்கு சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமின் ஸ்கெட்ச் பிரபுதேவாவின் குலேபகாவலி ரிலீசாக இருப்பது உறுதியாகி இருக்கிறது. விஷால் நடிப்பில் உருவாகி வரும் இரும்புத்திரை பொங்கல் ரேசில் இருந்து விலகி குடியரசு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விஜயகாந்த்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் நடிப்பில் உருவாகி இருக்கும் மதுரவீரன் படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12-ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழர் திருநாளுக்கு வீரவிளையாட்டு.. …

Read More »

திரையுலகில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த த்ரிஷா..!!

அமீர் இயக்கத்தில் கடந்த 2002-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி வெளியான படம் ‘மவுனம் பேசியதே’. சூர்யா நாயகனாக நடித்த இந்த படத்தில், திரிஷா நாயகியாக அறிமுகம் ஆனார். அடுத்து விக்ரமுடன் ‘சாமி’, விஜய்யுடன் ‘கில்லி’ என்று பல முன்னணி நடிகர்களின் வெற்றிப் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் ஒரு முன்னணி நடிகை என்ற அந்தஸ்த்தை பெற்றிருக்கிறார். அதே நேரத்தில் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்து அங்கும் முதல் …

Read More »

அடங்க மறுக்கும் ஜெயம் ரவி..!!

`டிக் டிக் டிக்’ படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி அடுத்ததாக கார்த்திக் தங்வேல் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு அடங்கமறு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் ஜெயம் ரவி ஜோடியாக ராஷி கண்ணா நடிக்கிறார். சாம்.சி.எஸ் இசையில் ஜெயம் ரவி இசையமைக்கும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்கிறார். சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்தின் …

Read More »

ஆர்யாவிற்காக ஒன்று சேரும் திரிஷா-ஹன்சிகா..!!

ஆர்யா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘கஜினிகாந்த்’. இதில் ஆர்யாவிற்கு ஜோடியாக ‘வனமகன்’ புகழ் சாயிஷா நடிக்கிறார். இப்படத்தை ‘ஹரஹர மஹாதேவகி’ படத்தை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் இயக்கி வருகிறார். ஸ்டூடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆர்யாவின் (11.12.2017) பிறந்தநாளையும் ரஜினிகாந்த்தின் (12.12.2017) பிறந்தநாளையும் முன்னிட்டு 11.12.2017 ஆம் தேதி இரவு 11:59 மணிக்கு ‘கஜினி’ சூர்யா …

Read More »

சிவகார்த்திகேயனை வேலைக்காரன் அடுத்த லெவலுக்கு கொண்டு செல்லும்: கலை இயக்குனர் முத்துராஜ்..!!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘வேலைக்காரன்’. இதில் இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் பஹத் பாசில் நடித்துள்ளார். மோகன் ராஜாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படத்தை 24ஏம் ஸ்டியோஸ் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இப்படத்திற்காக பிரத்யேகமாக போடப்பட்ட ‘ஸ்லம்’ எனப்படும் ‘சேரி’ வாழ்வியலை பிரதிபலிக்கும் மிகப்பெரிய செட் உருவான விடியோவை வெளியிட்டனர். இப்படத்தின் கலை இயக்குனர் முத்துராஜ் …

Read More »

காஜல் அகர்வாலை இத்தனை பேர் பின் தொடர்கிறார்களா?..!!

காஜல் அகர்வால் கடந்த ஆண்டு மே மாதம் டுவிட்டர் கணக்கை தொடங்கினார். ஆரம்பத்தில் அவர் நடிக்கும் புகைப்படங்களை இதில் வெளியிட்டு வந்தார். இதை பார்ப்பதற்காக டுவிட்டரில் அவருடைய ரசிகர்கள் எண்ணிக்கை அதிகமாகி வந்தது. இதையடுத்து ரசிகர்களுடன் அவ்வப்போது டுவிட்டரில் கலந்துரையாடினார். இதன் காரணமாக காஜல் அகர்வாலை டுவிட்டரில் தொடருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகியது இப்போது காஜல் அகர்வாலை டுவிட்டரில் தொடர்பவர்கள் எண்ணிக்கை 10 லட்சமாகி இருக்கிறது. இதற்கு அவர் …

Read More »

தனுஷின் தோட்டாவை தயார் செய்யும் கவுதம் மேனன்..!!!

கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் `எனை நோக்கி பாயும் தோட்டா’. தனுஷ் – மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சில காரணங்களால் நிறுத்தப்பட்டது. பின்னர் கவுதம் மேனன் `துருவ நட்சத்திரம்’ படப்பிடிப்பிலும், தனுஷ் வடசென்னை படப்பிடிப்பிலும் பிசியாகி விட்டனர். கவுதம் மேனன் இயக்கும் `துருவ நட்சத்திரம்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில், `எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீதமுள்ள …

Read More »

முதல் 10 இடங்களில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா..!!

பிரபல இணையதளம் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. ‘பாகுபலி’ படத்துக்கு பிறகு பிரபாஸ் அகில இந்திய நடிகர் பட்டியலில் இடம் பிடித்து இருக்கிறார். இந்த நிலையில் 2017-ம் ஆண்டில் இந்திய அளவில் சிறந்த நடிகர், நடிகைகள் பட்டியலை பிரபல இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ளது. ரசிகர்களின் கருத்துக்களின் அடிப்படையில் இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. இந்த பட்டியலின், முதல் 10 இடங்களில் தென் இந்திய நடிகராக …

Read More »

பிரபல தொகுப்பாளினி மணிமேகலையின் காதல் திருணத்துக்கு காரணம் லாரன்ஸ் தான்..!!

முன்னணி தொலைக்காட்சியில் பிரபல தொகுப்பாளினியாக இருப்பவர் மணிமேகலை. இவர் சமீபத்தில் திடிரென பெற்றோரின் எதிர்ப்பை மீறி ஹுசைன் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஹுசைன் மீதான காதல் பற்றி இவர் சமீபத்திய பேட்டியொன்றில் கூறியுள்ளார். ஒருநாள் மொட்ட சிவா கெட்ட சிவா படத்தின் ஆடலுடன் பாடலை பார்த்த போது லாரன்ஸ் மாஸ்டருடன் ஆடிய டான்சரை கவனித்தேன். இவரை பாராட்ட வேண்டும் என்று நினைத்து நம்பர் வாங்கி பேசினேன். பிரபல …

Read More »

மீண்டும் கதாநாயகனாக களமிறங்கும் எஸ்.ஜே.சூர்யா..!!

இயக்குனராக இருந்து நடிகராக மாறியவர் எஸ்.ஜே.சூர்யா. இவர் நடித்த படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கவே பல படங்களில் கதாநாயகனாக நடித்து வந்தார். சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘ஸ்பைடர்’ படத்தில் வில்லனாக நடித்தார். மேலும் விஜய் நடிப்பில் வெளியான ‘மெர்சல்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்திருந்தார். இவ்விரு படங்களிலும், இவரது நடிப்பு அதிகம் பேசப்பட்டது, இந்நிலையில், தற்போது மீண்டும் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா. …

Read More »

இதை நம்பமுடியவில்லை! அமலாபாலை ஆச்சர்யப்படவைத்த பிரபல இயக்குனரின் மனைவி..!!

தமிழ் சினிமாவில் படங்களில் மீண்டும் நடித்து வருபவர் நடிகை அமலாபால். இவர் பிரபல இயக்குனர் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலியை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார். மாலை நேரத்து மயக்கம் என்ற படத்தையும் இயக்கிய கீதாஞ்சலி சில மாதங்களுக்கு முன்பு வரை குண்டாக காட்சியளித்தார். ஆனால் கடுமையான உணவுக்கட்டுப்பாட்டால் கடந்த சில வாரங்களாக ஒல்லியாக தோற்றமளிக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அந்த வகையில் நேற்று டிவிட்டரில் பதிவிட்ட புகைப்படத்தை பார்த்த அமலாபால், உங்களுடைய நம்பமுடியாத டயட்டையும், …

Read More »

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்..!!

இந்தி பட உலகின் முன்னணி நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் சமீபத்தில் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். “ மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே இந்த விளம்பரத்தில் நடித்தேன்” என்று அதற்கு விளக்கம் அளித்தார். “பிரபல இந்தி பட ஹீரோ ரன்வீர்சிங்கும் ஆணுறை விளம்பரத்தில் நடித்தார். அது பற்றி கூறிய அவர்… “ செக்ஸ் இல்லாமல் என்னால் இருக்க முடியாது” என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். இப்போது இந்தி நடிகை ராக்கி …

Read More »

சமூக வலைத்தளத்தில் வைரலான ஆத்விக் அஜித்..!!

விவேகம் படத்தை அடுத்து அஜித் அடுத்ததாக சிவா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். ‘விஸ்வாசம்’ என்று பெயர் வைத்துள்ள இந்த படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தப் படத்திற்கான அலுவலக பூஜை நேற்று போடப்பட்டது. இந்த படத்தில் அஜித், சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து மாறி இளமை தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். இதில் கருப்பு முடியுடன் அஜித் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், இன்று அஜித்தின் புகைப்படங்கள் …

Read More »

விஜய்யுடன் நடிக்க மறுத்த ஓவியா..!!

‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பரபரப்பாக பேசப்பட்டவர் ஓவியா. இதையடுத்து பட வாய்ப்புகளும், விளம்பர வாய்ப்புகளும் அவரை தேடி வந்தன. அவற்றில் நடிக்க அதிக சம்பளம் கேட்டதாக கூறப்பட்டது. என்றாலும் பின்னர் எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை. தற்போது ராகவா லாரன்சுடன் ‘காஞ்சனா-3’ படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் அவரது 62-வது படம் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் விஜய் ஜோடியாக ரகுல்பிரீத்தி …

Read More »

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்..!!

பிரமாண்டமாகத் தயாரிக்கப்பட்டு நாகார்ஜுன், அனுஷ்கா, பிரக்யா ஜெய்ஸ்வால், ஜெகபதிபாபு, சாய் குமார், சம்பத், பிரம்மானந்தம் இவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கிற தமிழ்ப்படம் அகிலாண்டகோடி ‘பிரமாண்ட நாயகன்.’ ராமா என்ற வேங்கடசபெருமாள் பக்தனின் உண்மைச் சம்பவத்தை மையமாகக்கொண்டு இப்படம் ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது. இன்றைய நவீனமான தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை இயக்கியுள்ளவர் சுமார் 108 படங்களுக்கும் மேல் இயக்கியவரும் ‘பாகுபலி’ புகழ் எஸ்.எஸ். ராஜமெளலியின் குருவுமான கே.ராகவேந்திர ராவ். இது …

Read More »

த்ரில்லர் படத்தில் ஜெய்யுடன் ஜோடி சேரும் மூன்று நாயகிகள்..!!

சினிஷ் இயக்கத்தில் ஜெய் நடிப்பில் உருவாகி இருக்கும் பலூன் படம் வருகிற டிசம்பர் 29-ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. இந்த படத்தில் ஜெய் ஜேதடியாக அஞ்சலி, ஜனனி ஐயர் நடித்துள்ளனர். அடுத்ததாக ஜெய் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் கலகலப்பு-2 படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதவிர நிதின் சத்யா தயாரிப்பாளராக அறிமுகமாகும் ஜருகண்டி படத்தில் நடிக்கவும் ஜெய் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை பிச்சுமணி என்பவர் இயக்குகிறார். இந்நிலையில், ஜெய்யின் அடுத்த …

Read More »