Home / செய்திகள் / சினிமா செய்திகள் (page 2)

சினிமா செய்திகள்

பெண்கள் நினைத்தால் எந்த நிலைக்கும் செல்ல முடியும்!

கேம் ஓவர் படத்துக்கு வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கிறார் டாப்சி. தற்போது 3 இந்தி படங்களில் நடிக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நாம் வாழும் பூமியை ஆண்கள் உலகமாகவே பார்க்கின்றனர். சில வேலைகளை ஆண்களால் மட்டுமே செய்ய முடியும். பெண்களால் செய்ய முடியாது என்ற நிலைமைகள் ஒரு காலத்தில் இருந்தது உண்மைதான். ஆனால் இப்போது அப்படி இல்லை. கல்பனா சாவ்லா விண்வெளியில் அடி எடுத்து வைப்பதுவரை அந்த …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகை !!

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 …

Read More »

ரகசிய திருமணம் செய்துக் கொண்ட நடிகை!!

இந்தி நடிகை ராக்கி சாவந்த் கடந்த சில வாரங்களாகவே தனது சமூக வலைதளப் பக்கங்களில் திருமண அலங்காரத்துடன் கூடிய புகைப்படங்கள் பகிர்ந்து வந்தார். திருமணமாகிவிட்டதா என்று பலரும் கேட்டதற்கு “அது போட்டோ ஷூட் படங்கள். 2020-ல் தான் திருமணம். இன்று எல்லா திருமணங்களும் முடியும் தேதியுடனே நடக்கின்றன. எனவே நான் அதுகுறித்து பயத்துடன் தான் இருக்கிறேன்” என்று சொல்லிவந்தார். தற்போது குடும்பத்தினர் மட்டும் பங்குகொண்ட திருமண வைபவம் நடந்து முடிந்துவிட்டதென்று …

Read More »

பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் பிரபல நடிகை !!

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர். தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 …

Read More »

நயன்தாராவின் கொலையுதிர் காலம் மீண்டும் தள்ளிப்போனது !!

நயன்தாரா கதாநாயகியாக நடித்து, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கொலையுதிர் காலம் படத்தின் வெளியீடு மீண்டும் தள்ளிப்போடப்பட்டுள்ளது. இந்தப் படம் இன்று, ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது. நயன்தாரா, பூமிகா, பிரதாப் போத்தன், ரோகிணி ஆகியோர் நடிக்க, சக்ரி டோலடி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கொலையுதிர் காலம். சக்ரி டோலடி ஏற்கனவே உன்னைப் போல் ஒருவன், பில்லா – 2 ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார். Hush என்ற ஆங்கிலப் படத்தின் ரீ-மேக்கான …

Read More »

ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் 8 திரைப்படங்கள் !!

இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று ஒரு மொழிமாற்றுத் திரைப்படம் உட்பட எட்டுத் திரைப்படங்கள் வெளியாகின்றன. ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். ஆனால், திரைத்துறையினர் இது குறித்து உற்சாகமாக இல்லை. இந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று கொலையுதிர் காலம், ஜாக்பாட், கழுகு – 2, ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ், ஐ -ஆர் 8, வளையல், நுங்கம்பாக்கம், தொரட்டி, ரீல், மயூரன் ஆகிய படங்கள் வெளியாவதாக திங்கள் கிழமையன்று நாளிதழ்களில் விளம்பரங்கள் வெளியாகியிருந்தன. ஆனால், செவ்வாய்க்கிழமையன்று இதிலிருந்து சில …

Read More »

சர்ச்சை காட்சியில் நடித்தது ஏன்?

ரகுல்பிரீத் சிங் நடித்துள்ள மன்மதடு-2 தெலுங்கு படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் அவர் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்று இருந்ததால் சமூக வலைத்தளத்தில் எதிர்ப்பு கிளம்பி பலரும் அவரை கண்டித்தனர். இதற்கு விளக்கம் அளித்து ரகுல்பிரீத் சிங் கூறியதாவது:- “சினிமாவில் கதாபாத்திரங்களை டைரக்டர்கள் உருவாக்கி அதில் எங்களை நடிக்க வைக்கின்றனர். படங்களில் வருவது மாதிரி நிஜ வாழ்க்கையில் நாங்கள் இருப்பது இல்லை. ஆனால் சினிமாவில் நடிக்கும் கதாபாத்திரங்களை சர்ச்சையாக்குகிறார்கள். மன்மதடு-2 …

Read More »

குடும்பத்துடன் புகைபிடித்து பிரியங்கா சோப்ரா !!

நடிகை பிரியங்கா சோப்ரா கடந்த 18 ஆம் திகதி மியாமியில் ஒரு சொகுசு கப்பலில் தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் கணவர் நிக் ஜோன்ஸ், தாய் மதுசோப்ரா ஆகியோரும் இருந்தனர். பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சில சமூக ஊடகங்களில் வைரலாக பரவியுள்ளது. இதனால் பிரியங்கா கிண்டல்களிலும் கேலிகளிலும் சிக்கியுள்ளார். அந்த படங்களில் பிரியங்கா சோப்ரா சிகரெட் புகைப்பதும், நிக் ஜோன்சும், மது சோப்ராவும் சிகார் புகைப்பதும் தெரிகிறது. இதை தொடர்ந்து …

Read More »

நிறுத்தப்படும் பிக்பாஸ்? கடைசி நேர சர்ச்சை… !!

பிக்பாஸ் என்றாலே பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. அது எந்த மொழியாக இருந்தாலும் நிச்சயம் சர்ச்சைகள் பல கிளம்பும். தெலுங்கு பிக்பாஸ் துவங்கும் முன்பே பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. சில பெண்கள் இந்த நிகழ்ச்சி நடத்துபவர்கள் மீது casting couch புகார் தெரிவித்துள்ளனர். போலீஸ வரை சென்றுள்ள இந்த புகார் பற்றித்தான் தெலுங்கு மக்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர். இந்நிலையில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள பிக்பாஸ் ஷூட்டிங்கை நிறுத்தும்படி தொகுப்பாளராக …

Read More »

காணாமல் போன பிரபல நடிகர் பிணமாக மீட்பு !!

பிரபல ஹாலிவுட் நடிகர் சார்லஸ் லெவின் (வயது 70). இவர் எவ்ரிபடி ரைட்ஸ் ஆப் காரவ்சல், அன்னி ஹால், பிட்வின் த லைன்ஸ், தி மேன் வித் ஒன் ரெட் ஷூ, த கோல்ட சைல்ட், சிவில் ஆக்‌ஷன், மான் ஹாட்டன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். அமெரிக்க டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். சார்லஸ் லெவின் கடந்த 8–ந் தேதி திடீரென்று மாயமானார். குடும்பத்தினர் அவரை தேடி வந்தனர். …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சி மீது நடிகை பரபரப்பு புகார் !!

வெளிநாட்டு டி.வி.க்களில் ஒளிபரப்பாகி வந்த ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக தென் இந்திய டி.வி.க்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசன் வரும் 21-ந்தேதி துவங்க உள்ளது. முதல் சீசனை ஜூனியர் என்.டி.ஆரும், 2-வது சீசனை நானியும் தொகுத்து வழங்கினார்கள். இந்நிலையில் மூன்றாவது சீசனை மூத்த நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்க உள்ளார். இந்த சீசனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் …

Read More »

முத்த காட்சிக்கு தமன்னா மறுப்பு!!

தமன்னா சமீபகாலமாக படுகவர்ச்சியாக நடிப்பதற்கு சம்மதிக்கிறார். அப்படியே உதட்டு முத்த காட்சியிலும் நடித்தால் கூடுதல் சம்பளம் தருகிறோம் என்று பல தயாரிப்பாளர்கள் ஆசை காட்டியும் தமன்னா ஒப்புக்கொள்ளாமல் ஒதுங்கி நிற்கிறார். தேவைப்பட்டால் லிப் டு லிப் கிஸ் காட்சிக்கு மட்டுமல்ல நிர்வாணமாகவும் நடிக்கத் தயார் என்று சிலர் பேட்டி அளிப்பதோடு மட்டுமல்லாமல் அந்த வேடங்களை துணிந்து நடிக்கவும் செய்கின்றனர். அதில் விதிவிலக்காக இப்போதும் தனது இமேஜை தக்க வைத்து வருகிறார் …

Read More »

செய்யாத தவறுக்கு சிறை தண்டனை பெறும் லொஸ்லியா !!

கடந்த வாரத்தில் டாஸ்க் ஒன்றை நிராகரித்ததற்காக சேரனுக்கும் போலீஸாக இருந்து இறந்ததால் கவினுக்கும் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. ஆனால் இதில் சேரனின் தண்டனையை தானே ஏற்று கொள்வதாக லொஸ்லியா தாமாக முன் வந்து அப்போதே கூறியிருந்தார். இந்நிலையில் கமல் இதற்கான காரணத்தை தற்போது லொஸ்லியாவிடம் கேட்டபோது, முதலில் எனது இந்த தண்டனை அப்பா சேரனுக்காக. ஏனெனில் இந்த டாஸ்க்கில் எனக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. ஆனால் அனைவருக்கும் சந்தேகம் வருவதற்காக நானும் …

Read More »

இந்திய அணி தோல்வி – அனுஷ்கா சர்மாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ் !!

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகின்றது. நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியிடம் இந்திய அணி தோல்வி அடைந்தது. கேப்டன் கோஹ்லி ஒரு ரன் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இந்நிலையில் கோஹ்லியின் மனைவியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டு கலாய்க்கிறார்கள். இந்திய அணியின் தோல்விக்கு அனுஷ்கா என்ன பண்ணுவார் பாவம். அனுஷ்கா என்று கோஹ்லியை காதலிக்க துவங்கினாரோ அதில் …

Read More »

ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவர் வேண்டும்!

நடிகை ராதிகா ஆப்தே இந்தியில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் ஆல் இன் ஆல் அழகு ராஜா, வெற்றிசெல்வன், தோனி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ரஜினியுடன் கபாலி படத்தில் ஜோடி போட்டதன் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானார் ராதிகா ஆப்தே. பாலிவுட்டில் பல முன்னணி நடிகைகளே தயங்கும் கேரக்டர்களை அசால்ட்டாக செய்துவரும் இவரது சமீபத்திய பேட்டி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறுகையில், ஒருவனுக்கு ஒருத்தி என்பதில் தனக்கு …

Read More »

நடிகை ஸ்ரீதேவியின் மரணம் விபத்து அல்ல – டிஜிபி தகவல் !!

கேரளாவில் பல சிக்கலான கொலை வழக்குகளில் பொலிஸூக்கு துப்புதுலக்க உதவியாக இருந்த தடய அறிவியல் மருத்துவ நிபுணரான உமாதாதன் (வயது 73) கடந்த புதன்கிழமை மரணமடைந்தார். அவருடன் தனக்கு இருந்த அனுபவம் குறித்து கேரளா சிறைத்துறை டி.ஜி.பி. ரிஷிராஜ் சிங் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். அதில் அவர் கூறியுள்ள அதிர்ச்சிகரமான தகவல் வருமாறு:- நடிகை ஸ்ரீதேவி மரணத்தில் உள்ள மர்மத்தை தெரிந்துகொள்ளும் ஆர்வத்தில் எனது நண்பர் டாக்டர் உமாதாதனிடம் அதுபற்றி …

Read More »

என் கேரியர் முடிந்தது இந்த நடிகரால்தான் !!

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தனர் நடிகை சமீரா ரெட்டி. அதன் மூலமாக புகழின் உச்சிக்கே சென்ற அவர் தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பெரிய படங்களில் நடித்தார். அதன்பிறகு திருமணம் செய்துகொண்டு செட்டில் ஆன அவர் சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். சமீபத்தில் சமீரா ரெட்டி அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய தெலுங்கு சினிமா கேரியர் அழிந்தது இதனால் தான் என காரணம் கூறியுள்ளார். “நான் அப்போது …

Read More »

திருமணமே வேண்டாம் – ஆண் துணை தேவையே இல்லை!

களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் தற்போது களவாணி படத்தின் அடுத்த பாகமான களவாணி 2 லும் நாயகியாக நடித்துள்ளார். சற்குணம் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் விமல், விக்னேஷ்காந்த், ரோபோ சங்கர் நடித்துள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஓவியாவிடம் அவரது திருமணம் பற்றியும் அரசியலுக்கு வருவீர்களா? என்றும் கேள்விகள் கேட்கப்பட்டது. அவற்றுக்கு ஓவியா அளித்த பதிலில் கூறியதாவது:- நான் திருமணமே செய்துகொள்ளப்போவது இல்லை. …

Read More »

மியா ஜார்ஜ் இடத்தை பிடித்த பிரியா பவானி சங்கர் !!

`மேயாத மான்´ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்´ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்த மான்ஸ்டர் படம் கூட செம ஹிட் அடித்தது. இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்நிலையில், பிரியா பவானி சங்கர் இன்று நேற்று நாளை படத்தின் 2-ம் …

Read More »

இந்தி நடிகரை காதலிக்கும் பேட்ட பட நடிகை !!

ரஜினிகாந்த், திரிஷா நடித்து திரைக்கு வந்த ‘பேட்ட’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் மாளவிகா மோகனன். இந்தி, மலையாள, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தெலுங்கில் விஜய் தேவரகொண்டா ஜோடியாக ஹீரோ படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபல ஒளிப்பதிவாளர் கே.யு.மோகனனின் மகள் ஆவார். மலையாளத்தில் துல்கர்சல்மானுடன் நடித்த ‘பட்டம் போல’ என்பதுதான் மாளவிகாவுக்கு முதல் படம். அந்த படத்துக்கு பிறகு பல மொழிகளில் பட வாய்ப்புகள் குவிந்தன. இப்போது …

Read More »

சர்வதேச திரைப்பட விழாவில் ஷகிலா படம் !!

தென்னிந்தியத் திரையுலகில் கவர்ச்சி நடிகையாக வலம் வந்த ‌ஷகிலாவின் வாழ்க்கை வரலாற்றை இந்திரஜித் லங்கேஷ் திரைப்படமாக இயக்கியுள்ளார். திரைப்படங்களிலும் தனிப்பட்ட வாழ்விலும் ‌ஷகிலாவின் ஆளுமை குறித்து அறிந்துள்ள அவர் பலரும் அறிந்திராத சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ‌ஷகிலா வேடத்தில் ரிச்சா நடிக்கிறார். சிறப்புத் தோற்றத்தில் ‌ஷகிலாவும் சில காட்சிகளில் நடித்துள்ளார். படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆகஸ்டில் இப்படம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. …

Read More »

நயன்தாரா படத்திற்கு தடை நீங்கியது !!

நயன்தாரா நடித்துள்ள `கொலையுதிர் காலம்´ படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. சக்ரி டோலட்டி இயக்கியிருக்கும் இந்த படம் மர்மம் கலந்த திரில்லர் பாணியில் உருவாகி இருக்கிறது. `ஹஷ்´ என்ற ஹாலிவுட் படத்தை தழுவி இந்த படம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது. தணிக்கையில் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் சார்பில் வி.மதியழகன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு கோரி கெர்யக் ஒளிப்பதிவு செய்துள்ளார். ராமேஸ்வர் எஸ்.பகத் படத்தொகுப்பை கவனிக்கிறார். …

Read More »

அனைவரையும் திருப்திபடுத்த முடியாது !!

தென் இந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் அவ்வப்போது தனது கவர்ச்சி படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். அவற்றுக்கு விமர்சனங்களும் எழுகின்றன. இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- சமூக வலைதளங்களில் வேலை வெட்டி இல்லாத பலர் இயங்குகின்றனர். அவர்களுக்கு இதுதான் வேலையே… எனது பெற்றோர், நண்பர்கள் கருத்தை மட்டும்தான் நான் மதிப்பேன். மற்றவர்கள் பற்றி கவலை இல்லை. நம்மால் அனைவரையும் திருப்திபடுத்த …

Read More »

ரஜினி ஸ்டைலை பின்பற்றும் பேரன் !!

ரஜினியின் மகளான சௌந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் தன்னுடைய மகன் புகைப்படத்தை அடிக்கடி வெளியிட்டு வருவார். சமீபத்தில் ரஜினியுடன் சூட்டிங் ஸ்பாட்டில் தன் மகன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். தற்போது ரஜினி ஸ்டைலாக இருக்கும் புகைப்படத்தை போன்று தன் மகன் வேத் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். மேலும் தாத்தா போலவே பேரன் என்று இந்த புகைப்படத்தை குறிப்பிட்டிருக்கிறார் சௌந்தர்யா. ரஜினி தற்போது தர்பார் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி …

Read More »

தமிழ் பையனை திருமணம் செய்ய விருப்பம்!

அஞ்சலி விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள சிந்துபாத் படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. அதையொட்டி அவர் அளித்த பேட்டி: மிக இயல்பான ஒரு கதாபாத்திரம். படத்தில் விஜய் சேதுபதி சற்று காது கேளாதவராக நடித்துள்ளார். எனவே அவரை காதலிக்கும் நான் சத்தமாக பேசவேண்டும். இயல்பாகவே நான் சற்று சத்தமாக பேசுவேன். எனவே என்னை தேர்வு செய்து இருக்கிறார்கள். என்னை கடத்தி சென்று விடுகிறார்கள். அவர்களிடம் இருந்து 36 மணி நேரத்தில் …

Read More »

நடிகையை கடத்தி சென்று திருமணம் செய்ய நினைத்த கிரிக்கெட் வீரர் !!

காதலர் தினம் படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர் சோனாலி. அவர் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து போராடி தற்போது மீண்டு வந்துள்ளார். அவர் நடித்த English Babu Desi Mem என்ற படத்தை பார்த்த பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் சோனாலி மீது காதலில் விழுந்துவிட்டாராம். அதன்பிறகு அவரது ரூம் முழுக்க இந்த நடிகையின் புகைப்படத்தை தான் ஒட்டி வைத்திருப்பாராம். அவரது பர்ஸிலும் சோனாலியின் புகைப்படத்தை வைத்திருப்பாராம். மேலும் …

Read More »

நடிகையை படுக்கைக்கு அழைத்த பிரபல இயக்குனர் !!

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் சமீபத்தில் விஜய் தேவரைக்கொண்ட பட இயக்குனர் தன்னை படுக்கைக்கு வந்தால் வாய்ப்பு தருவதாக கூறியதாக தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தினார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் வாய்ப்பு தேடியபோது பல இயக்குனர்கள் அப்படி கேட்டதாக அவர் கூறியுள்ளார். சில வருடங்களுக்கு முன்பு பிரபல இயக்குநர் ஒருவரிடம் வாய்ப்பு கேட்டேன். அவரும் ஓகே சொன்னார். ஆனால் …

Read More »

திருமணம் செய்யவே மாட்டேன்.. !!

மலர் டீச்சராக நடித்து இளைஞர்களை கவர்ந்தவர் சாய் பல்லவி. அந்த படத்திற்கு பிறகு தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார். இந்நிலையில் திருமணம் பற்றி பேசியுள்ள அவர் எப்போதும் திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என கூறியுள்ளார். காரணம் கல்யாணம் செய்துகொண்டால் பெற்றோரை பார்த்துக்கொள்ள முடியாது. அதனால் திருமணம் செய்யமாட்டேன் என அவர் கூறியுள்ளார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More »

நடிகையை காதலிக்கும் கிரிக்கெட் வீரர் பும்ரா?

இந்திய கிரிக்கெட் அணியின் தலை சிறந்த வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவர் ஐ.சி.சி. பவுலர்கள் தர வரிசைப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறார். இவருக்கும், மலையாள நடிகை அனுபமாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கப்படுகிறது. நடிகை அனுபமா, மலையாளத்தில் மிகப் பெரிய வெற்றி பெற்ற பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். சுருட்டை முடி, கவர்ச்சியான சிரிப்பின் மூலமாக ரசிகர்களை மிகவும் கவர்ந்திருந்தார். தமிழில் தனுசுடன் கொடி படத்தில் நடித்திருந்தார். தற்போது தமிழில் எந்தப் படத்திலும் …

Read More »

ஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள் !!

சைர நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 152வது படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் அவருடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், தமன்னா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என நான்கு மெகா நடிகைகள் இணைய உள்ளதாக …

Read More »

தமிழ் சினிமாவில் அனுஷ்கா ஷர்மா?

பிரியங்கா சோப்ரா, தீபிகா படுகோனேவை தொடர்ந்து பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சாஹோ படம் மூலம் தமிழில் அறிமுகம் ஆகிறார். படப்பிடிப்பில் பங்கேற்ற ஷ்ரத்தாவுக்கு பிரபாஸ் வகை வகையான விருந்து பரிமாறி அசத்தினார். படம் முடிவடையும் தருவாயில் இருவருக்கும் மோதல் ஏற்பட்டிருப்பதாக கிசுகிசு பரவி வருகிறது. இந்நிலையில் பாலிவுட் வரவான நடிகை அனுஷ்கா ஷர்மாவை கோலிவுட்டிற்கு அழைத்து வர சில இயக்குனர்கள் முயற்சி மேற்கொண்டிருக்கின்றனர். அனுஷ்கா ‌ஷர்மா இந்தியில் தயாரித்து …

Read More »

லிப்லாக்கில் சிறந்த நடிகர் இவர் தான் !!

நடிகர் அஜித்துடன் இணைந்து ஆழ்வார் படத்திலும், விவேக்குடன் இணைந்து நான் தான் பாலா படத்திலும் நடித்தவர் நடிகை ஸ்வேதா. இந்தப் படங்கள் தவிர, வேறு சில தமிழ் படங்களிலும் நடித்திருந்தார். ஆனாலும், அவருக்கு தொடர்ச்சியாக படங்கள் இல்லாததால், இவர் சின்னத் திரை நோக்கிச் சென்றார். தனியார் தொலைக்காட்சித் தொடரான சந்திரலேகாவில் நடித்து வருகிறார். அது பிரபலமான தொடராகி இருக்கிறது. பரபரப்பாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகை ஸ்வேதா பத்திரிகை ஒன்றுக்கு …

Read More »

ஒரே படத்தில் இணையும் டாப் 4 ஹீரோயின்கள்!!

சைர நரசிம்ம ரெட்டி படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. சுதந்திர போராட்ட வீரரின் வாழ்க்கை கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் அவருடன் அமிதாப்பச்சன், சுதீப், விஜயசேதுபதி, நயன்தாரா, தமன்னா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை அடுத்து கொரட்டல்ல சிவா இயக்கும் தனது 152வது படத்தில் நடிக்கிறார் சிரஞ்சீவி. இந்த படத்தில் அவருடன் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், தமன்னா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் என நான்கு மெகா நடிகைகள் இணைய உள்ளதாக …

Read More »

உடல் எடையை குறைத்து ஆளே மாறிய தல !!

அஜித் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் எப்போதும் தன் தோற்றம் குறித்து கவலைப்பட்டதே இல்லை. வெள்ளை முடியுடனே தைரியமாக நடிப்பவர். இந்நிலையில் அஜித் லேட்டஸ்ட் புகைப்படம் என்று ஒன்று இணையத்தில் வெளிவந்துள்ளது. இது லேட்டஸ்ட் லுக் தானா, இல்லை விவேகம் சமயத்தில் எடுத்ததா? என்ற குழப்பமும் நீடித்து வருகின்றது. ஆனால், தல அதில் தன் எடையை பாதியாக குறைத்து கிரீடம் படத்தில் இருந்தது போல் மாறிவிட்டதாக ரசிகர்கள் …

Read More »

காஜல் அகர்வாலின் கவர்ச்சி!! (சினிமா செய்தி)

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி நாயகியாக இருக்கிறார் காஜல் அகர்வால். `மெர்சல்´ படத்திற்கு பிறகு இவரது நடிப்பில் எந்த தமிழ் படமும் வெளியாகவில்லை. அடுத்ததாக `பாரிஸ் பாரிஸ்´ என்ற தமிழ் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பெல்லம்கொண்டா ஸ்ரீநிவாஸ் ஜோடியாக காஜல் நடித்துள்ள `சீதா´ என்ற தெலுங்கு படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்த படத்திற்கான புரேமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், காஜல் …

Read More »

உடல் எடை குறைப்பு ரகசியத்தை புத்தகமாக எழுதிய நடிகை!

விஜய், சூர்யா, ஆர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா தமிழில் வெளியான ‘இஞ்சி இடுப்பழகி’ படத்துக்காக 20 கிலோ எடை அதிகரித்தார். அதன் பின் ‘பாகுபலி’ படத்தில் தேவசேனாவாக நடித்த அனுஷ்காவால் தன்னுடைய பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை. தற்போது பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு, தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ள அனுஷ்கா, அதற்காகத்தான் எடுத்த முயற்சிகளை தன்னுடைய நியூட்ரிஷியனுடன் இணைந்து ‘தி மேஜிக் வெயிட்லாஸ் பில்’ என்ற …

Read More »

இயக்குனர் மீது பாடகி பாலியல் புகார் !!

தெலுங்கு சினிமாவின் முன்னணி பாடகிகளில் ஒருவர் பிரணவி. இவர் ஸ்ரீ ராமதாசு, ஹேப்பி டேஸ், எமதொங்கா, லயன் உள்ளிட்ட படங்களில் பாடி புகழ் பெற்றவர். சில ஆண்டுகளுக்கு முன்பு நடன இயக்குனர் ரகு மாஸ்டரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் சினிமாவில் பாட வாய்ப்பு தேடிய சமயத்தில் பலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார். அதற்கு சம்மதித்தால் …

Read More »

ரசிகருக்கு பதிலடி கொடுத்த நடிகை !!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மாளவிகா மோகனன் அறிமுகமானார். இந்நிலையில் இவர் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவார். இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். இதற்கு ரசிகர்கள் சிலர் இந்த டிரஸ் போடுவதற்கு போடாமலேயே இருக்கலாம் என்று கமெண்ட் வெளியிட்டனர். இதற்கு கடுப்பான மாளவிகா மோகனன், மீண்டும் ஒரு கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு …

Read More »

ஆஸ்கர் விருது பரிந்துரை பட்டியலில் தமிழ் சிறுமி பற்றிய குறும்படம் !!

மகாபலிபுரத்தை சேர்ந்த 9 வயது சிறுமி கமலி மூர்த்தி. ஸ்கேட்டிங்கில் அசாத்திய திறமை கொண்டவர். கமலி கவுன் அணிந்து ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியபோது எடுத்த புகைப்படம் சர்வதேச அளவில் பிரபல ஸ்கேட்போர்டரான டோனி ஹாக்கின் கண்ணில் பட்டது. காலணிகள் கூட இல்லாமல் ஒரு சிறுமி அசாத்தியமாக ஸ்கேட்டிங்போர்டை பயன்படுத்தியதை பார்த்து வியந்த டோனி அந்த புகைப்படத்தை சமூகவலைதளங்களில் பகிர கமலி உலக அளவில் பிரபலமானார். இதையடுத்து நியூசிலாந்தை சேர்ந்த ‌ஷஷா ரெயின்போ …

Read More »

நடிகை மதம் மாறியதாக தகவல்? (சினிமா செய்திகள்)

எதிர்நீச்சல், ‘வணக்கம் சென்னை’, ‘வை ராஜா வை’ படங்களில் நடித்த பிரியா ஆனந்த் இடையில் சிலகாலம் நடிக்காமல் இருந்தார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்கேஜி’ படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இப்போது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தமாகி இருக்கிறார். கூடவே ரம்ஜான் நோன்பு இருக்கிறார். இந்து மதத்தை சேர்ந்த பிரியா ஆனந்த் ரமலான் நோன்பு இருப்பது பரபரப்பானது. ஒருவேளை மதம் மாறிவிட்டாரா? என்ற ரீதியில் …

Read More »