Home / செய்திகள் / சினிமா செய்திகள் (page 10)

சினிமா செய்திகள்

நயன்தாரா – விக்னேஷ் சிவன் திருமணம்?

இவர்கள் நெருக்கமாக இருக்கும் படங்களை அடிக்கடி வெளியிட்டு வருகிறார்கள். இருவரும் காதலை இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. காதல் கிசுகிசுக்கள் பரவுவதையும் பொருட்டாக கருதவில்லை. அமெரிக்காவில் ஜோடியாக சுற்றிய படங்களை விக்னேஷ் சிவன் ஏற்கனவே தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். அதன்பிறகு வி, என் என்ற ஆங்கில எழுத்துகளில் டீ சர்ட் அணிந்து கட்டிப்பிடித்து நின்றபடி படம் வெளியிட்டனர். பட விழாக்களுக்கும் ஜோடியாக வருகிறார்கள். சென்னையில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் …

Read More »

விஸ்வரூபம்-2 படத்துக்கும் தடை !!

ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தை வருகிற 7-ந்தேதி திரைக்கு கொண்டு வருகின்றனர். தமிழகம் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இந்த படம் வெளியாகிறது. தமிழ் படங்களுக்கு கர்நாடகாவில் நல்ல மார்க்கெட் உள்ளது. எனவே காலா படத்தை அங்கு 250-க்கு மேற்பட்ட தியேட்டர்களில் திரையிட்டு ரூ.20 கோடிவரை வசூல் ஈட்ட திட்டமிட்டு இருந்தனர். ஆனால் காலா படத்துக்கு கர்நாடகாவில் திடீரென்று தடை விதிக்கப்பட்டு உள்ளது. காவிரி பிரச்சினையில் கர்நாடகாவுக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ள …

Read More »

காதலருடன் நடிகை மிக நெருக்கமாக இருக்கும் காட்சி! (வீடியோ) !!

பிரித்தானியாவை சேர்ந்த நடிகை எமி ஜாக்சன் இந்திய சினிமாவில் அதிகம் பிரபலம். தற்போதைக்கு இந்திய படங்கள் எதுவும் அவர் வசம் இல்லாததால், அவர் சூப்பர்கேர்ள் சீரிஸில் மட்டும் நடித்துவருகிறார். இந்நிலையில் அவர் அடிக்கடி தன் காதலருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இன்று ஒருபடி மேலே சென்று காதலருக்கு லிப் டு லிப் முத்தம் கொடுக்கும் விடியோவை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளார்.

Read More »

காதலில் 2 முறை தோற்றேன்… !!

தெலுங்கில் வெளியான அர்ஜுன் ரெட்டி என்ற ஒரே படத்தில் நடித்து மலையாளத்தில் கண்சிமிட்டி பிரபலமான பிரியா வாரியர் அளவுக்கு ரசிகர்களை சேர்த்த ஷாலினி பாண்டேவுக்கு படங்கள் குவிகிறது. சாவித்திரி வாழ்க்கை கதை படத்திலும் வந்தார். தமிழில் தயாராகும் 100 பர்சன்ட் காதல், கொரில்லா படங்களில் நடிக்கிறார். சினிமாவுக்கு வந்தது பற்றி ஷாலினி பாண்டே கூறியதாவது:- “எனக்கு சினிமாவில் நடிக்க வீட்டில் எதிர்ப்பு இருந்தது. ஐ.டி. நிறுவனத்தில் வேலை தேடும் படி …

Read More »

ஜெயலலிதாவாக ஆசைப்படும் நடிகை.. !!

மலையாளத்தில் துணிச்சலான வேடங்களில் நடித்து பெயர் எடுத்தவர் ரீமா கல்லிங்கல். தமிழில் யுவன் யுவதி என்ற படத்தில் பரத்துக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் தமிழில் நடிக்கா விட்டாலும் கூட ஏற்கும் கதாபாத்திரங்களால் தென் இந்திய ரசிகர்களுக்கு ரீமா பரிச்சயம் தான். கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட ரீமா தொடர்ந்து மலையாள படங்களில் நடித்துவருகிறார். மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை படத்தில் நடித்த கீர்த்தி சுரேசுக்கு பாராட்டு …

Read More »

காலா பட emoji நான்கு மொழிகளில் அறிமுகம் !!

காலா திரைப்படத்திற்கான டிவிட்டர் எமோஜி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டிவிட்டரில் காலா என ஹேஷ்டேக்குடன் டைப்செய்து பதிவிட்டால் ரஜினி கர்ஜிக்கும் வகையிலான எமோஜி வருகிறது. கருப்பு, சிவப்பு நிறத்தில் ரஜினி கர்ஜிக்கும் வகையில் எமோஜி வெளியிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் காலா என டைப் செய்தால் ரஜினியின் எமோஜி வருகிறது.

Read More »

பழம்பெரும் நடிகை மரணம் !!

‘பாகியா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார். இதேபோல விமான பணிப்பெண்ணாக இருக்கும் நடிகையின் மகள் பூஜாவும் அவரை பார்க்க கூட வரவில்லை. பிள்ளைகளால் …

Read More »

240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை – அதிர்ச்சி தரும் தவல்கள்!

கடந்த பிப்ரவரி 24 ந்தேதி நடிகை ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டலில் மரணமடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். துபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் தாதா தாவூத்தின் இப்ராகிமுக்கு சொத்து எனக்கூறிய அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இக்கொலையில் தாவூத்திற்கு தொடர்பு …

Read More »

பிரபல நடிகருடன் ஜோடி சேரும் அபர்ணதி !!

தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் அபர்ணதி. இவர் தற்போது நடிகையாக அவதாரம் எடுக்க இருக்கிறார். இவர் ஜி.வி.பிரகாஷ் நடிக்க இருக்கும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘4ஜி’, ‘ஐங்கரன்’, ‘அடங்காதே’, ‘குப்பத்துராஜா’, ‘100% காதல்’, ‘சர்வம் தாளமயம்’, ‘ரெட்டைக்கொம்பு’, ‘கறுப்பர் நகரம்’, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் என பல படங்களை கைவசம் வைத்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், அடுத்ததாக …

Read More »

150 கோடிக்கு விலைபோன நயன்தாரா… !!

நயன்தாராவின் சமீபத்திய படங்கள் நல்ல வசூல் பார்க்கின்றன. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை உயிரோடு மீட்க போராடும் கலெக்டராக நடித்து இருந்த அறம் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. பிறமொழிகளிலும் இந்த படத்தை எடுக்க முயற்சிகள் நடக்கின்றன. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேடி பிடித்து நடித்து வருகிறார். கதாநாயகன் இல்லாமல் நயன்தாராவை மட்டும் வைத்து தயாராகி வரும் கோலமாவு கோகிலா படத்தின் ஒரு பாடல் காட்சியை வெளியிட்டனர். நயன்தாராவை …

Read More »

பட விழாவில் கதறி அழுத நடிகை… !!

பாண்டிராஜ் தயாரிப்பில் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் `செம’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக அர்த்தனா நடித்திருக்கிறார். இவர் `தொண்டன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. அப்போது அப்போது நாயகி அர்த்தனா மேடையில் அழுதார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. விழாவில் இயக்குநர் பாண்டிராஜ் பேசும்போது “இயக்குநர், தயாரிப்பாளர் தொல்லையால் அர்த்தனா …

Read More »

இந்தியன்-2, பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களை கவர திட்டம்… !!

ரஜினிக்கு போட்டியாக களம் இறங்கியுள்ள கமல் நேரடி அரசியலில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தனக்கு கிடைக்கும் வாய்ப்புகள் அத்தனையையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்கிறார். கடந்த ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது கமல் கட்சி தொடங்கவில்லை. இருப்பினும் மறைமுகமாக அதில் சில அரசியல் வி‌ஷயங்களை பேசினார். அடுத்த மாதம் முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 2-ம் பாகத்தை தொகுத்து வழங்க இருக்கிறார். இந்த நிகழ்ச்சியிலும் அரசியலை தீவிரமாக கையில் எடுக்க திட்டமிட்டு …

Read More »

வன்முறை, உயிரிழப்புக்கு தமிழக அரசே பொறுப்பு!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை அடுத்து, போராட்டக்காரர்களை …

Read More »

அம்மாவை முதன்முறையாக ரசிகர்களுக்கு காட்டிய சிம்ரன்!

ஒரு காலத்தில் இடுப்பழகி என்ற பெயரோடு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். இவர் நடனத்தை ரசித்தது போல் எந்த ஒரு நடிகையின் நடனத்தையும் ரசிகர்கள் அவ்வளவாக ரசித்தது இல்லை என்றே கூறலாம். இந்த நேரத்தில் நடிகை சிம்ரன் முதன்முறையாக தன்னுடைய அம்மாவை ரசிகர்களுக்கு காட்சியுள்ளார். நேற்று அவரது அம்மாவுக்கு பிறந்தநாள், டுவிட்டரில் அவருக்கு வாழ்த்து கூறியதோடு புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.

Read More »

லிப் டு லிப் கிஸ் – வைரலாகும் ஐஸ்வர்யா ராய், ஆரத்யா புகைப்படம்!

நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் சினிமா துறையில் இருந்து விலகினாலும் அவர் எப்போதும் மீடியாவில் ட்ரெண்டிங்காகும் பிரபலம் தான். அவரது கவர்ச்சி புகைப்படங்கள் மட்டுமின்றி அவரது மகள் ஆரத்யாவின் புகைப்படம் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் வைரலாகும். இந்நிலையில் இன்று கேன்ஸ் திரைப்பட விழாவில் ஐஸ்வர்யா மிக கவர்ச்சியான ஒரு உடை அணிந்து ரெட் கார்பெட்டிற்கு வந்திருந்தார். அதற்கு முன் அதே உடையுடன் அவர் தன் மகளுக்கு லிப் டு லிப் …

Read More »

ஹாலிவுட்டில் என்ட்ரி ஆகும் ராதிகா ஆப்தே !!

ஆல் இன் ஆல் அழகு ராஜா, கபாலி, டோனி போன்ற படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. இந்தி படங்களில் நடித்து வருகிறார். ஆங்கில குறும்படம் ஒன்றிலும் இவர் நடித்திருக்கிறார். சேலை கட்டி குடும்ப பெண்ணாக நடித்துக்கொண்டிருந்தவர் திடீரென்று டாப்லெஸ், நிர்வாண காட்சிகளில் நடித்தார். தவிர அடிக்கடி விவகாரமான கருத்துக்கள்கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். சில மாதங்களுக்கு முன் பேட்டி அளித்த அவர், ‘தென்னிந்திய நடிகர் ஒருவர் தன்னிடம் தவறாக நடக்க முயன்றார்’ …

Read More »

பிரபுதேவாவை திருமணம் செய்ய தயார் : நிகிஷா பட்டேல் அறிவிப்பால் பரபரப்பு !!

என்னமோ ஏதோ, கரையோரம், நாரதன் போன்ற படங்களில் நடித்திருப்பவர் நடிகை நிகிஷா பட்டேல். அவர் கூறியதாவது: தமிழ், தெலுங்கு, கன்னட படங்களில் நடித்து வருகிறேன். இந்தி படங்களிலும் வாய்ப்பு வருகிறது. ஆனால் முன்னணி நடிகர் ஜோடியாகவும், ஹீரோயினுக்கு முக்கியத்துவமுள்ள ஸ்கிரிப்ட் வந்தால் நடிப்பேன். தமிழில் 2 வருடத்துக்கு பிறகு மீண்டும் பாண்டிமுனி படம் மூலம் ரீஎன்ட்ரி ஆகிறேன். திரையுலகில் சமீபகாலமாக காஸ்டிங் கவுச் பிரச்னை பேசப்பட்டு வருகிறது. நடிகைகள் படுக்கைக்கு …

Read More »

சினிமா வேலை நிறுத்தத்துக்கு பிறகு நட்சத்திர படங்கள் மோதல்!!

தமிழ் திரையுலகில் டிஜிட்டல் முறையில் படங்கள் திரையிடுவதற்கான கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி கடந்த ஒன்றரை மாதங்களுக்கு மேலாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் புதிய படங்கள் ரிலீஸ் நிறுத்திவைக்கப்பட்டதுடன், படப்பிடிப்பு பணிகளும் முற்றிலுமாக தடைபட்டது. பின்னர் அரசு முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கு பிறகு பிரச்னை முடிவுக்கு வந்தது. அதன்பிறகு புதிய படங்கள் வெளிவரத் தொடங்கின. ஏற்கனவே திரைக்கு வருவதற்கு தயாராக இருந்த சுமார் …

Read More »

என் பெயரை கெடுப்பதா? நிவேதா பெத்துராஜ் கோபம் !!

ஒரு நாள் ஒரு கூத்து, பொதுவாக என் மனசு தங்கம் படங்களில் நடித்திருப்பவர் நிவேதா பெத்துராஜ். தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் படத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் அவர் வீடியோ பேட்டி அளித்திருந்தார். அதில் சிறுமி பலாத்காரத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்ததுடன் சிறுவயதில் தனக்கும் பாலியல் தொல்லை தரப்பட்டது என்று தெரிவித்திருந்தார். கடந்த சில தினங்களாகவே நிவேதா பெத்துராஜ் பற்றி தவறான விமர்சனங்கள் ஒரு சில மீடியாக்களில் வெளிவந்த வண்ணமிருக்கிறது. …

Read More »

மோகன்லாலுடன் 6 ஆண்டுக்கு பிறகு ஜோடி சேரும் கனிகா !!

பைவ் ஸ்டார், வரலாறு போன்ற படங்களில் நடித்தவர் கனிகா. மலையாள படங்களிலும் நடிக்கச் சென்றவர் திடீரென்று திருமணம் செய்துகொண்டு செட்டிலானார். திருமணத்துக்கு முன்பைவிட திருமணம் ஆன பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. தமிழ், மலையாள படத்தில் வாய்ப்பு வந்தபோதும் அதிக வாய்ப்பு மலையாள படத்தில்தான் தரப்படுகிறது. தற்போது தமிழில் ‘பேரன்பு’ படத்தில் மம்மூட்டியுடன் நடித்திருக்கிறார். தவிர மலையாளத்தில் மேலும் 2 படங்களில் நடித்து வருகிறார். புதிதாக மோகன்லால் …

Read More »

மனிஷா யாதவ் ரீ என்ட்ரி !!

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர், ஜன்னல் ஓரம், பட்டய கிளப்பணும் பாண்டியா போன்ற படங்களில் கதாநாயகியாக, கிளாமர் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் நடித்தவர் மனிஷா யாதவ். ஆனால் பட வாய்ப்புகள் பெரிதாக வரவில்லை. திரிஷா இல்லனா நயன்தாரா படத்தில் கிளாமர் கதாபாத்திரத்தில் நடித்ததுடன், சென்னை 28 இரண்டாம் பாகத்தில் சொப்பன சுந்தரி பாடலுக்கு நடனம் ஆடி கவர்ச்சி விருந்து படைத்தார். கிளாமர், நடிப்பு என இரண்டு பாத்திரத்துக்கும் …

Read More »

பீர் பாட்டிலுடன் ஆட்டம் போட்ட நடிகை !!

நடிகை சார்மி படங்களில் நடிக்காமல் தயாரிப்பு பொறுப்பாளராக இயக்குனர் புரி ஜெகனாத் படங்களில் பணியாற்றி வருகிறார். சமீபத்தில் அவர் பணியாற்றிய மெகபூபா படம் திரைக்கு வந்தது. இந்நிலையில் சார்மி ஓட்டல் பார் ஒன்றில் பீர் பாட்டிலை ஒரு கையிலும், பீர் நிரப்பிய கிளாசை மற்றொரு கையிலும் பிடித்தபடி குத்தாட்டம்போடும் வீடியோ இணைய தளத்தில் வெளியானது. இதுபற்றி ரசிகர்கள் கமென்ட் பகிர்ந்து வருகின்றனர். பாட்டிலும் கையுமாக சார்மி ஆடும் ஆட்டத்தை பலர் …

Read More »

காலா பாடல்களை இணைய தளத்தில் வெளியிட்டார் தனுஷ் !!

கபாலி படத்தை அடுத்து பா.ரஞ்சித் – ரஜினிகாந்த் மீண்டும் இணைந்துள்ள படம் காலா. இந்த படத்தை தனுஷின் வுண்டர் பார்ம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில், காலா படத்தின் பாடல் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று மாலை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்க உள்ளது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த நிலையில், 9 பாடல்கள் அடங்கிய தொகுப்பை படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளார். காலா படம் ஜுன் 7-ம் தேதி …

Read More »

விஜய்யை நேரில் சந்தித்த தருணம் : கேரளத்து பெண் நெகிழ்ச்சி !!

சென்னையில் ரசிகர்களை நடிகர் விஜய் கடந்த 3 நாட்களாக சந்தித்தார். வரும் ஜூன் 22ம் தேதி விஜய்க்கு பிறந்தநாள். இதை முன்னிட்டு, சென்னை பனையூரில் இருக்கும் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில், மாவட்டம் வாரியாக உள்ள தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளைச் சந்தித்தார் விஜய். கன்னியாகுமரி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர் மன்ற நிர்வாகிகள் மற்றும் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரசிகர்கள் என 4, 5ம் தேதிகளில் …

Read More »

அடல்ட் காமெடியா? அலறுகிறார் நிக்கி!

தமிழ் சினிமாவின் பக்காவான நாயகியாக செட்டில் ஆகிவிட்டார் நிக்கி கல்ராணி. சினிமா ஸ்ட்ரைக் முடிந்ததையொட்டி மீண்டும் படப்பிடிப்பு, தியேட்டர் விசிட் என்று பரபரப்பாக இருந்தவரிடம் பேட்டிக்காக நேரம் கேட்டோம். கொஞ்சம் பிஸியா இருக்கேனே? என்று இழுத்தவர், வண்ணத்திரைன்னா மறுக்க முடியாதே, உடனே வாங்க என்று அழைத்தார். இப்போ பக்கா ரிலீஸ் ஆகியிருக்கு. அனுபவம் எப்படி? நான் இந்தப் படத்தை கமிட் பண்ண முக்கியமாக இருந்தது படத்துல வரும் ரஜினி ராதா …

Read More »

கனவு கன்னி ஆக ஆசை இல்லை : ரகுல் ப்ரீத் தடாலடி !!

இயக்குனர்கள் பாரதிராஜா, பி.வாசு, கே.எஸ்.ரவிகுமார் போன்றவர்கள் கோபக்காரர்கள் என்று கோலிவுட்டில் பேச்சு உண்டு. சில நடிகர், நடிகைகள் இவர்கள் இயக்கத்தில் நடிக்கும்போது திட்டு வாங்கிய நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. ஆனால் கடினமான இயக்குனர்களிடம் பணியாற்றுவதுதான் தனக்கு மிகவும் பிடிக்கும், கனவு கன்னி ஆகும் ஆசை இல்லை என்கிறார் ரகுல் ப்ரீத் சிங். இதுபற்றி அவர் கூறியது: சினிமாவில் திறமைதான் பேசப்படும். மற்றபடி வேறு எதுவும் ஒருவரை நிலைத்து நிற்க செய்யாது. தமிழில் …

Read More »

ஜெயலலிதாவாக அனுஷ்கா!

இப்போது பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுப் படங்களுக்கு நல்ல டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தையடுத்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையையும் சினிமாவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, இந்தி என்று மும்மொழிகளிலும் தயாராகவிருக்கும் இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக யாரை நடிக்க வைப்பது என்பதற்கு தீவிர பரிசீலனை ஓடிக்கொண்டிருக்கிறது. ஜெயலலிதாவின் சிறுவயது படங்களை வைத்துக் கொண்டு அவர் ஜாடையில் இருக்கும் திறமையான நடிகைகளை தொடர்பு கொண்டு வருகிறார்கள். அவ்வகையில் ஜெயலலிதாவாக …

Read More »

விசுவாசம் படத்தில் கிராமத்து பெண்ணாக நயன்தாரா?

தமிழில் முன்னணி கதாநாயகியாக திகழும் நயன்தாரா அஜித்துடன் ஜோடி சேர்ந்துள்ள விசுவாசம் படத்தில் கிராமத்து கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். வீரம், வேதாளம், விவேகம் ஆகிய படங்களுக்குப் பிறகு மீண்டும் சிவா இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் தொடங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு பாடல் காட்சிகளுடன் படமாக்கப்பட்டு வருகிறது. இதில் அஜித், நயன்தாரா பாரம்பரிய உடையில் நடமானடுகின்றனர். இமான் இசையில் இரு …

Read More »

ஸ்ரீரெட்டியின் செக்ஸ் புகாரில் சிக்கிய முன்னணி நடிகர் !

சமீபகாலமாக தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லைகளை கொடுக்கும் பிரபலங்கள் யார் என்பது பற்றி நடிகை ஸ்ரீரெட்டி வெளியீட்டு வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகர் நானி ஒரு பெண்ணை ஏமாற்றியதாக பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். இது பற்றி அவர் கூறுகையில் “நானி ஒரு பெண்ணின் வாழ்க்கையை சீரழித்து நரகத்தில் தள்ளிவிட்டார்” என்று குறிப்பிட்டிருக்கிறார். அந்த பெண் யாரென்று அவர் குறிப்பிடவில்லை. இந்த குற்றச்சாட்டு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. …

Read More »

அகோரி கோலத்தில் கதை கேட்ட ஹீரோ !!

என் ராசாவின் மனசிலே, ஆத்தா உன் கோயிலிலே, நாட்டுப்புற பாட்டு, எட்டுப்பட்டி ராசா, என் ஆச ராசாவே என வரிசையாக கிராமத்து பின்னணியிலான படங்களை இயக்கி வந்தவர் கஸ்தூரிராஜா. கடந்த சில வருடங்களாக புதிய படம் எதுவும் இயக்காமலிருந்தார். தற்போது, ‘பாண்டிமுனி’ திகில் படம் இயக்குகிறார். உன்னை சரணடைந்தேன், மாயவன் போன்ற படங்களில் நடித்த இந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் இப்படத்தில் அகோரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதுபற்றி இயக்குனர் கூறியதாவது: …

Read More »

தயாரிப்பாளராகிறார் சதா!

விஜய் நடிப்பில் தமிழன் படத்தை இயக்கிய அப்துல் மஜீத் இப்போது இயக்கிவரும் படம் ‘டார்ச்லைட்’. வறுமையின் காரணமாக பாலியல் தொழிலுக்கு வந்த பெண்களைப்பற்றி பேசும் படம் இது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட்டுடன் நின்று கொண்டு லாரி டிரைவர்களுடன் தொழில் செய்யும் பெண்களைப் பற்றிய இந்தக் கதை, தொண்ணூறுகளில் நடப்பதாக திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்தப்படத்தின் நாயகியாக சதா நடிக்கிறார். இயக்குநர் அப்துல் மஜீத்தின் திறமை மீது ஏற்பட்ட நம்பிக்கையால், அவர் இயக்கும் …

Read More »

பிக் பாஸ் சுஜா – சிவாஜி பேரன் திருமணம்?

கடந்த வருடம் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவர் சுஜா வருணி. இவர் சிவாஜியின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவாஜிதேவ் வை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியீட்டு வந்தார். சிங்கக்குட்டி படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான சிவாஜி தேவ், அதன்பின்னர் ஓரிரு படங்களில் நடித்தார். இவரும், சுஜாவும் காதலித்து வருவதாகவும், சமீபத்தில் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் இவர்கள் …

Read More »

வடிவேலுவிடம் 9 கோடி நஷ்ட ஈடு?

200 படங்களுக்கு மேல் நடித்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்த நகைச்சுவை நடிகர் வடிவேலுவை வைத்து இம்சை அரசன் 23-ம் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை இம்சை அரசன் 24-ம் புலிகேசி என்ற பெயரில் படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டார். இதற்காக சென்னையில் ரூ.6 கோடி செலவில் சரித்திர கால அரங்குகள் அமைத்து இயக்குனர் சிம்புதேவன் படப்பிடிப்பை தொடங்கினார். இதில் 10 நாட்கள் நடித்த வடிவேலு இயக்குனருடன் …

Read More »

ஓவியாவுக்காக சிம்புவின் அர்பணிப்பு… !!

மணிரத்னம் இயக்கும் ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் சிம்பு, அரவிந்த்சாமி, விஜய்சேதுபதி நடித்து வருகிறார்கள். இதில் அரவிந்த்சாமி தொடர்பான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விட்டன. இதை தனது மகிழ்ச்சியான அனுபவம் என்று அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த சூட்டிங்கின் போது, விஜய் சேதுபதிக்கு, சிம்பு சாப்பாடு ஊட்டிய படம் சமீபத்தில் வெளியானது. இந்த படப்பிடிப்புக்கு சிம்பு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்பாகவே செல்கிறார். மணிரத்னத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து …

Read More »

காதலரை கரம்பிடித்தார் நடிகை… (படங்கள்)

பிரபல இந்தி திரைப்பட நடிகை சோனம் கபூரும், டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த் அகுஜாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். இந்த நிலையில், சோனம் கபூர் – ஆனந்த் அகுஜாவின் திருமணம் மும்பையில் உள்ள பாந்த்ரா பகுதியில் சீக்கிய முறைப்படி நடந்தது. இவர்களது திருமணத்தை கபூர் மற்றும் அகுஜா குடும்பத்தினர் கோலாகலமாக நடத்தினர். திருமணத்தில் இருவரது குடும்பத்தினர் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் அமீர் கான், ஜாக்குலின் பெர்னான்டஸ், ஸ்வரா பாஸ்கர், …

Read More »

போலீஸ் வேடத்தில் நயன்தாரா !!

எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க உள்ளார். இதில் நயன்தாரா போலீஸ் வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் ஒரு காமெடி படமாக உருவாகிறது. இதில் நயன்தாரா ஒரு வேகமும் கோவமும் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read More »

திரில்லர் கதையில் ஹன்சிகா !!

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படத்தில் நடிக்கிறார், ஹன்சிகா. மசாலா படம், ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இணை இயக்குனராகப் பணியாற்றிய ஜமீல் எழுதி இயக்குகிறார். அவர் கூறுகையில், ‘இதுவரை ஜாலியான கேரக்டர்களில் நடித்து வந்த ஹன்சிகா, இதில் மிகப் பெரிய சவாலான வேடத்தை ஏற்றுள்ளார். இதற்காக அவர் தீவிர ஹோம் ஒர்க் செய்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் திரில்லர் கதை இது. அடுத்த மாதம் படப்பிடிப்பு …

Read More »

ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் 3டி படத்தில் அமைரா, சஞ்சிதா ஷெட்டி !!

ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த த்ரிஷா இல்லனா நயன்தாரா, சிம்பு நடித்த அன்பானவன் அடங்காதவன் அசராதவன் ஆகிய படங்களை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன், தற்போது மீண்டும் ஜி.வி.பிரகாஷ் குமார் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை, அரண்மனை படத்தின் தயாரிப்பாளர் விஷன் மீடியா தினேஷ் கார்த்திக் தயாரிக்கிறார். ஃபேன்டஸி படமாக 3டி தொழில்நுட்பத்தில் உருவாகும் இதில், ‘அனேகன்’ அமைரா தஸ்தூர், சோனியா அகர்வால், சஞ்சிதா ஷெட்டி, யோகி பாபு, ஆனந்தராஜ், விடிவி.கணேஷ் நடிக்கின்றனர். …

Read More »

தேசிய விருது கிடைத்தும் பார்வதி சோகம் !!

பூ, சென்னையில் ஒரு நாள். மரியான் போன்ற பல படங்களில் நடித்திருப்பவர் பார்வதி. இவர் மலையாளத்தில் டேக் ஆப் என்ற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். அதுபோல் நடிகர் பகத் பாசிலும் சிறந்த நடிகருக்கான விருதுக்கு தேர்வானார். தேசிய விருது கிடைத்ததுபற்றி இருவரும் பெருமிதத்துடன் பேட்டி அளித்திருந்தனர். ஜனாதிபதி கையால் விருது வழங்கும் நாளை எதிர்பார்த்து காத்திருந்தனர். சில தினங்களுக்குமுன் விழாவில் பங்கேற்று விருது …

Read More »

கூந்தலை பாதியாக குறைத்த நடிகை… !!

புன்னகை அரசி’ என்றும் குடும்ப பாங்கான கதாபாத்திரங்ளுக்கு பொருத்தமானவர் என்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட நடிகை சினேகா, நடிகர் பிரசன்னாவை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு விஹான் என்ற ஆண்குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பிறகு கதாநாயகி வாய்ப்பு அமையாததால் சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். கடந்த வருடம் சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் வந்தார். அதில், தான் நடித்த காட்சிகளை வெட்டி குறைத்து விட்டதாக அவர் அதிருப்தி வெளியிட்டது பரபரப்பானது. தற்போது …

Read More »