Home / செய்திகள் / சினிமா செய்திகள்

சினிமா செய்திகள்

பிஸ்பாஸ் தொகுத்து வழங்க சல்மானுக்கு இத்தனை கோடி சம்பளமா?

பிக்பாஸ் என்ற நிகழ்ச்சி ஆரம்பித்தது ஹொலிவுட்டில் தான். அங்கு இந்த நிகழ்ச்சி பழதாகி போய்விட்டது, பொலிவுட்டில் 14 சீசன்கள் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளன. தமிழ் மற்றும் தெலுங்கில் விரைவில் 4வது சீசன் தொடங்கவுள்ளது. முதலில் தமிழில் நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு வந்தாலும் பின் அடுத்தடுத்த சீசன்கள் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ஹிந்தியில் விரைவில் 14 ஆவது சீசன் தொடங்கவுள்ளது, அதற்கும் நடிகர் சல்மான் கானே தொகுப்பாளர் என்பது தெரிந்த விஷயம் தான். இப்போது …

Read More »

சுசாந்த் சிங்கின் ரசிகை தூக்கிட்டுத் தற்கொலை!

கடந்த ஞாயிறன்று தனது வீட்டில் தற்கொலை செய்துகொண்டார் பிரபல பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங். அவருடைய இழப்பைத் தாங்க முடியாமல் சுசாந்த் சிங்கின் ரசிகை ஒருவர் தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கிரிக்கெட் வீரா் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனி வேடத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இளம் பாலிவுட் நடிகா் சுசாந்த் சிங் ராஜ்புத் (34) மும்பையில் உள்ள அவருடைய வீட்டில் ஞாயிற்றுக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா். திரைத்துறை …

Read More »

நீண்ட இடைவேளைக்கு பின்!!

நீண்ட இடைவேளைக்கு பின்!!

Read More »

பிரபல சீரியல் நடிகைக்கு திருமணம் – திருமண புகைப்படம் இதோ!

கொரோனா நோய் பரவல் தடுப்பு நடவடிக்கை 60 நாட்களாக சினிமா, சின்னத்திரை படப்பிடிப்புகள் நடைபெறாமல் இருந்தது. தினக்கூலி ஊழியர்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அண்மையில் சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அரசு நிபந்தனையுடன் அனுமதி வழங்கியது. இதற்கிடையில் சமூக விலகலை கடைபிடிக்கும் விதமாக சீரியல், சினிமா பிரபலங்கள் சிலரின் திருமணம், திருமண நிச்சயதார்த்தம் போன்றவை நடைபெற்றன. சிலரின் திருமணம் தள்ளியும் வைக்கப்பட்டது. இந்நிலையில் Chempattu என்ற சீரியல் மூலம் அறிமுகமாகி Bharamanam …

Read More »

நடிகர் விஜய்சேதுபதி மீது பா.ஜ.க புகார் !!

ஈரோடு மாவட்டம் கோபி போலீஸ் நிலையத்துக்கு நேற்று கோபி பா.ஜ.க. நிர்வாகிகள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய் சேதுபதி ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அது மத ரீதியாகவும் தேசிய இறையாண்மைக்கு எதிராகவும், மத கலவரத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. விஜய் சேதுபதியின் இந்த பேச்சால் மனவேதனை அடைந்துள்ளோம். …

Read More »

அசுரகுரு – திரைவிமர்சனம் !!

நடிகர் – விக்ரம் பிரபு நடிகை – மஹிமா இயக்குனர் – ராஜ்தீப் இசை – கணேஷ் ராகவேந்திரா ஓளிப்பதிவு – ராமலிங்கம் கொரியர் வேலை பார்க்கும் விக்ரம் பிரபுவும், காவல்துறையில் கிரைம் பிரிவில் வேலை பார்க்கும் ஜெகனும் நெருங்கிய நண்பர்கள். விக்ரம் பிரபுக்கு அடிக்கடி தலைவலி ஏற்படுகிறது. தலைவலி வரும் போதேல்லாம் வெளியில் சென்று பெரிய தொகையை திருடிவிட்டு வருகிறார். அப்படி ஒருநாள் ஹவாலா பணத்தை திருடுகிறார். இந்த …

Read More »

மகனுக்கு முடி வெட்டி அழகு பார்த்த பிரபல இயக்குனர்! !

கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் மக்கள் பலரும் வீட்டுக்குள்ளேயே இருந்து வருகின்றனர். நடிகர்கள், நடிகைகள் பலரும் சமூக வலைத்தளங்களில் வீட்டில் இருந்து என்னென்ன வேலைகள் செய்யலாம் என்று ரசிகர்களுக்கு அறிவுரை கூறியும் உற்சாகப்படுத்தியும் வருகின்றனர். இந்நிலையில் தூங்காநகரம், சிகரம் தொடு, இப்படை வெல்லும் படங்களின் இயக்குனர் கௌரவ், தனது சமூக வலைத்தள பக்கத்தில், தனது மகனுக்கு …

Read More »

அமலா பாலுக்கு 2 ஆம் திருமணம் முடிந்தது – புகைப்படம் இதோ!

நடிகை அமலா பால் தமிழ் திரையுலகில் ஒரு சிறந்த நடிகை, சென்ற ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த ஆடை படம் கூட மிக பெரிய வரவேற்பை பெற்றது. பிரபு சாலமன் இயக்கத்தில் வெளிவந்த மைனா எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழில் பிரபலமானவர் நடிகை அமலா பால். இதன்பின் பல படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்கள் மத்தியில் தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்தார். ஆம் விக்ரம், விஜய் …

Read More »

கொரோனா வைரஸால் திருமணத்தை ரத்து செய்த நடிகை !!

வவ்வால் பசங்க தமிழ் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் உத்தரா உன்னி. பரத நாட்டிய கலைஞர். மலையாள நடிகை ஊர்மிளா உன்னியின் மகள். பல மலையாள படங்களில் நடித்து உள்ளார். உத்தரா உன்னி, நடிப்பு, நடனத்துடன் கொச்சியில் ஒரு நடனப்பள்ளியையும் நடத்தி வருகிறார். டிவி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வருகிறார். மலையாள நடிகர் பிஜூமேனன், நடிகை சம்யுக்த வர்மா ஆகியோர் இவரது உறவினர்கள். உத்தராவுக்கும் நிதேஷ் நாயர் என்பவருக்கும் சில நாட்களுக்கு முன் …

Read More »

சூர்யா பட தலைப்புக்கு சிக்கல் !!

சூர்யா தற்போது சூரரைப் போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது. அடுத்து சூர்யா நடிக்கும் புதிய படத்தை ஹரி இயக்குகிறார். இந்த படத்துக்கு ‘அருவா’ என்று பெயர் வைத்துள்ளனர். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே ஆறு, வேல் மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்கள் வந்துள்ளன. இந்த நிலையில் சூர்யா படத்துக்கு அருவா என்ற தலைப்பு வைக்க எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதே பெயரில் பாடலாசிரியர் …

Read More »

தர்ஷன் மீது சனம் ஷெட்டி மீண்டும் புகார்!!

நடிகர் தர்ஷனுடன் தனக்கு நிச்சயதார்த்தம் நடந்தது என்றும், இப்போது என்னை அவர் திருமணம் செய்ய மறுக்கிறார் என்றும் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை சனம் ஷெட்டி புகார் அளித்தார். இதற்கு பதில் அளித்த தர்ஷன் முன்னாள் காதலருடன் சனம் ஷெட்டி இருந்ததை பார்த்த பிறகு அவர் வேண்டாம் என்று விலகி விட்டேன் என்றார். இதற்கு பதில் அளித்த சனம் ஷெட்டி கூறியிருப்பதாவது:- “தர்ஷனும் நானும் இரண்டரை வருடம் கணவன் மனைவி …

Read More »

முதன்முதலாக குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்ட பிரபலம்!!

பாலிவுட் சினிமாவில் நிறைய தொகுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்களில் மிகவும் பிரபலமானவர் கபில் ஷர்மா. இவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினாலே சிரித்து சிரித்து அனைவரின் வயிறும் வலித்துவிடும். அந்த அளவிற்கு அவர் எந்த நிகழ்ச்சியில் இருந்தாலும் மிகவும் கலகலப்பாக இருக்கும். கபில் ஷர்மா தனது நீண்டநாள் காதலியான ஜின்னி என்பவரை திருமணம் செய்தார், கடந்த டிசம்பர் 10ம் தேதி இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது அவர் தனது குழந்தையின் புகைப்படத்தை …

Read More »

மைக்கேல் ஜாக்சன் உருவத்தில் வாலிபர்! !!

பாப் உலக மன்னன் மைக்கேல் ஜாக்சன். இவருக்கு உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். மைக்கேல் ஜாக்சன் கடந்த 2009-ம் ஆண்டு மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் இறந்தார். இந்த நிலையில் அர்ஜென்டினாவின் பார்சிலோனாவில் பிறந்தவரும், தற்போது பாப் உலகில் வளர்ந்து வரும் கலைஞரான செர்ஜியோ கோர்டெஸ், மறைந்த மைக்கேல் ஜாக்சனின் உருவத்துடன் அச்சு அசலாக உள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மைக்கேல் ஜாக்சனின் பாடல்களுக்கு …

Read More »

செல்வந்தர்கள் TOP 100 இல் ரஜினி, விஜய், அஜித், கமல்… !!

அமெரிக்க வணிக பத்திரிகையான போர்ப்ஸ் ஆண்டுதோறும் உலகில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது போர்ப்ஸ் இந்தியாவின் செல்வாக்கு மிக்க 100 பிரபலமானவர்கள் பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதில் தமிழ் திரைப்பிரபலங்களான ரஜினி, விஜய், அஜித், கமல்ஹாசன், தனுஷ், சிறுத்தை சிவா, ஏ.ஆர்.ரகுமான், ஷங்கர் ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். இந்த பட்டியலில் ரஜினி 13-வது இடத்திலும், ஏ.ஆர்.ரகுமான் 16-வது இடத்திலும், விஜய் …

Read More »

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பாடகி !!

பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர். 90 வயதான இவர், கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்டு மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் உடல்நலம் தேறியதை அடுத்து, நேற்று அவர் ஆஸ்பத்திரியில் இருந்து வீடு திரும்பினார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:- நான் கடந்த 28 நாட்களாக பிரீச் கேண்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தேன். …

Read More »

ரஜினியுடன் முதல்முறையாக இணைந்த பிரபல நடிகை!

ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்பார்’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகிபாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தை அடுத்து சிவா இயக்கும் படத்தில் ரஜினி நடிக்க இருக்கிறார். இப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இமான் இசையமைக்க இருப்பதாக படக்குழுவினர் அறிவித்தனர். பின்னர் …

Read More »

தினமும் 12 மாத்திரைகள் சாப்பிடும் நடிகை! !

நடிகை இலியானா தமிழ் சினிமாவில் கடந்த 2006-ம் ஆண்டு வெளிவந்த கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். விஜய் நடிப்பில் ‌ஷங்கர் இயக்கத்தில் வெளியான ‘நண்பன்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார். தெலுங்கு, இந்தி திரைப்படங்களிலும் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். கடந்த சில ஆண்டுகளாக ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த ஆண்ட்ரூவை தீவிரமாக காதலித்து வந்தார். இலியானாவுக்கும் அவரது காதலருக்கும் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் ஒருவரை ஒருவர் பிரிந்துவிட்டனர். காதல் முறிந்ததை …

Read More »

நான் அவரை காதலிக்கிறேன்!!

நடிகைகள் சினிமாவில் பிஸியாகிவிட்டால் திருமணம் பற்றி அந்த தருணம் யோசிக்கவே மாட்டார்கள். அப்படி சினிமாவில் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாகி நடித்து வருபவர் நிக்கி கல்ராணி. இவர் முதன்முறையாக ஒரு பேட்டியில் தன்னுடைய காதலர் மற்றும் திருமணம் பற்றி பேசியுள்ளார். அதில் அவர், நான் சென்னையை சேர்ந்த ஒருவரை காதலிக்கிறேன். ஆனால் அவரை பற்றி தற்போது கூற முடியாது. நாங்கள் இருவரும் 3 வருடத்திற்கு பிறகு திருமணம் செய்ய முடிவு எடுத்துள்ளோம் …

Read More »

“தீரா காதல்” – முதற்பார்வை வெளியீடு!

SS Production தயாரிப்பில் Reji Selvarasa ஒளிப்பதிவு மற்றும் தொகுப்பில் Shameel J மற்றும் Shazna Shameel நடிப்பில் Satheeskanth வரிகளில் Shameel J குரல் மற்றும் இசையில் Sri Shanker இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் #Theera_Kadhal காணொளிப்பாடலின் முதற்பார்வை மற்றும் முன்னோட்டம் கடந்த 09 ஆம் திகதி அன்று, நெடுஞ்சாலை மாயா புகழ் தென்னிந்திய நடிகர் ஆரியினால் வெளியிடப்பட்டது. இந்த பாடலின் சொந்தக்காரரான ஷமீல், 3 ஜனாதிபதி விருதுகள் …

Read More »

பிரிந்து வாழும் பெற்றோரை சேர்த்து வைக்காதது ஏன்?

கமல்ஹாசனின் மூத்த மகள் சுருதிஹாசன். முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். அவர் தனது பெற்றோர்களின் வாழ்க்கை பற்றி முதன்முறையாக மனம் திறந்துள்ளார். ஒரு பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:- என்னுடைய வாழ்க்கையில் மிக முக்கியமான பாகம் என்றால் அது என்னுடைய அப்பா கமல்ஹாசன் மற்றும் அம்மா சரிகா தான். பொதுவாக அப்பா அம்மா பிரிந்து வாழ்ந்தால் மற்றவர்களுக்கு வேண்டுமானால் செய்தியாக இருக்கலாம். ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்கு அது மிகவும் வருத்தமான ஒன்றாகவே இக்கும். …

Read More »

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்!!

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல் மற்றும் தென் மாகாணங்களிலும் புத்தளம் மாவட்டத்திலும் கரையோரத்தை அண்டிய பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் குருநாகல், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் 50-75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி …

Read More »

ஆண்டி என அழைத்ததால் குழந்தையை மோசமாக திட்டிய நடிகை !!

சோன் ஆப் அபிஷின் விவாத நிகழ்ச்சியில் நான்கு வயது குழந்தை நட்சத்திரத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தியதற்காக நடிகை ஸ்வாரா பாஸ்கர் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டு உள்ளார். இந்த வீடியோ கிளிப் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது, சமூக ஊடகங்களில் காட்டுத்தீ போல் பரவிய ஒரு வீடியோ, திரைத்துறையில் தனது ஆரம்ப நாட்களில் ஒரு சோப்பு விளம்பரத்தில் நடித்த ஒரு குழந்தை நட்சத்திரத்திற்கு எதிராக மோசமான வார்த்தைகளை ஸ்வாரா பயன்படுத்தி உள்ளார். …

Read More »

தீ விபத்து – ஷாருக்கான் காப்பாற்றிய நபர் யார் தெரியுமா?

இந்தி சினிமாவில் தீபாவளி பண்டிகைக்காக நட்சத்திரங்கள் விருந்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நடிகர்கள் விருந்து கொடுப்பார்கள். அதில் மற்ற நடிகர்கள் அனைவரும் பங்கேற்பது வழக்கம். அந்த வகையில் இரண்டு ஆண்டுகள் கழித்து இந்த ஆண்டு தீபாவளியையொட்டி நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய இல்லத்தில் தீபாவளிக்காக விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். அந்த விருந்தில் இந்தி திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் பங்கேற்றிருந்தனர். அந்த விருந்தில் ஐஸ்வர்யாராயிடம் …

Read More »

இந்தியன் 2 இல் இணைந்த பிக்பாஸ் பிரபலம் !!

நடிகர் கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தினை ஷங்கர் இயக்கிவருகிறார். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் மிக அதிக பட்ஜெட்டில் தயாராகி வருகிறது இந்த படம். அதிக செலவில் தற்போது வட இந்தியாவில் இந்தியன் தாத்தா கெட்டப்பில் கமல் ஒரு சண்டை காட்சியில் நடித்து வருகிறார். இந்த படத்தில் காஸ்டியும் டிசைனர் அமிர்தா ராம் தற்போது ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் உடைகள் அனைத்தையும் டிசைன் …

Read More »

ஒரே நேரத்தில் ஜான்விக்கு கிடைத்த ஜாக்பாட் !!

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விக்கு, முதல் படத்துக்கு பின், வேறு எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. இதனால், ஜான்வி மட்டுமல்லாமல், அவரது தந்தை போனி கபூரும் கவலையில் இருந்தார். தற்போது, ஒரே நேரத்தில், மூன்று இந்தி படங்கள், அவருக்கு ஒப்பந்தமாகி உள்ளன. இதனால் தந்தையும், மகளும் உற்சாகத்தில் உள்ளனர். இந்த படங்களின் படப்பிடிப்பு, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடப்பதால், அங்கேயே முகாமிட்டுள்ளார். ஜான்வி. இவரது தங்கை குஷி, அமெரிக்காவின் …

Read More »

பிகில் ஸ்பெஷல் ஷோ இருக்குமா, இல்லையா?

பிகில் உட்பட எந்த படத்திற்கும் சிறப்பு காட்சிகள் போட அனுமதியில்லை என சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு வந்தது. அதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதன் பிறகு அரசிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சினிமா தயாரிப்பாளர்கள் சிலர்தெரிவித்தனர். ஆனாலும் சாதகமான முடிவு எதுவம் வராமல் இருந்தது. இந்நிலையில் அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை, ரத்து செய்யக் கூறி அறிக்கை அனுப்பப்பட்டுவிட்டது …

Read More »

2 இயக்குனர்கள் பாலியல் தொல்லை கொடுத்தார்கள்!!

நடிகைகளுக்கு பாலியல் தொல்லை என்பது திரையுலகில் பல்வேறு சமயங்களில் நடக்கிறது. அதுபற்றி நடிகை தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட பல நடிகைகள் பகிரங்கமாக பேட்டி அளித்ததுடன் போலீசில் புகாரும் அளித்தனர். தற்போது மற்றொரு நடிகை, 2 இயக்குனர்கள் மீது பாலியல் தொல்லை புகார் கூறியிருக்கிறார். போஸ்டர் பாய்ஸ், நாம் சபானா, பாஸார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் பல இந்தி படங்களில் நடித்திருப்பதுடன் தமிழில், பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்திருப்பவர் எல்லி …

Read More »

வெப் தொடரில் அறிமுகமாகும் சமந்தா !!

திரைப்படங்களைக் காட்டிலும், அதிரடியான, திரில்லரான, சஸ்பென்ஸ் நிறைந்த வெப் தொடர்களில் நடிக்கவே பல நடிகர்களும், நடிகைகளும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். பாலிவுட்டில் ஏற்கனவே பல வெப் தொடர்கள் வெளிவந்திருக்கும் நிலையில், இந்த வெப் தொடர் காய்ச்சல் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளிடையேயும் வேகமாக பரவி வருகிறது. சமீபத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியான வெப் தொடரான ‘தி பேமிலி மேன்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதில் …

Read More »

தமன்னாவின் திடீர் முடிவு !!

இந்தியில் தமன்னா நடிப்பில் வெளியான படம் ´காமோஷி´. இந்தப் படம் படுதோல்வியைத் தழுவியது. இதனைத் தொடர்ந்து தமிழில் ´பெட்ரோமாக்ஸ்´, ´ஆக்‌ஷன்´, தெலுங்கில் ´சைரா நரசிம்மா ரெட்டி´ உள்ளிட்ட படங்கள் தயாராகி வருகின்றன. தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, புதிதாக நடிக்கவுள்ள படங்களுக்காகக் கதைகளைக் கேட்டு வருகிறார். இதில் தமன்னாவிடம் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகவுள்ளன. ‘பெட்ரோமாக்ஸ்’ படத்தைத் தொடர்ந்து, நாயகியை மையமாகக் கொண்ட இரண்டு, மூன்று கதைகளை …

Read More »

ஷெரினிடம் எல்லை மீறிய கவின் !!

பிக்பாஸ் 3வது சீசன் முடிய இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே மீதம் உள்ளது. தற்போது போட்டியாளர்களுக்கு மிக கடுமையான டாஸ்குகள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறமிருக்க கவின் கடந்த சில நாட்களாக ஷெரினிடம் எல்லைமீறி பேசி வருகிறார். இன்றும் அதே போல தொடர்ந்து கவின் அவரை irritate செய்துவந்தார். ஷெரின் பாத்ரூமிற்கு குளிக்க சென்றபோதும் கவின் அவரை பின்தொடர்ந்து சென்றார். “ஃபாலோ பண்ணி பாத்ரூமுக்குள்ளயும் வருவியா” என ஷெரின் கோபமாக …

Read More »

என்னை ஆபாச நடிகையுடன் ஒப்பிடுவதா?

நடிகை யாஷிகா ஆனந்த் நோட்டா, ஜாம்பி படங்களில் நடித்தவர். பிக்பாஸ் மூலம் பிரபலமானார். எப்போதும் சமூக வலைத்தளங்களில் தீவிரமாக இருப்பவர். அவர் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு வருகிறார். அதில் சிலர் இவர் ஆபாச நடிகை மியா கலிபா போல இருப்பதாக தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இது பற்றி ஒரு பேட்டியில் யாஷிகா ஆனந்த் கடும் கோபத்தில் பேசியுள்ளார். ’என்னை அப்படி விமர்சிப்பவர்களை ஆரம்பத்தில் அதிகம் திட்டினேன். என்னை …

Read More »

பிக்பாஸ் பார்க்கும் மக்களை நாய்கள் என திட்டிய சாக்க்ஷி !!

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் கோடிக்கணக்கான ரசிகர்கள் பார்க்கிறார்கள் என கமல்ஹாசன் பல முறை கூறியுள்ளார். தொடர்ந்து மூன்று சீசனாக ஷோ வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பதற்கும் அது தான் காரணம். இந்நிலையில் தற்போது மூன்றாவது சீசன் இறுதிக்கட்டத்தினை எட்டியுள்ளது. நேற்று வனிதா-ஷெரின் இடையே பெரிய சண்டை நடந்த நிலையில், தனக்கு தர்ஷன் உடன் எந்த relationshipம் இல்லை என உறுதியாக தெரிவித்துவிட்டார். அது பற்றி பேசிய சாக்ஷி “நாய்கள் ரோட்ல குரைக்கும்.. நான் …

Read More »

கோலிவுட்டில் வழிகாட்ட யாருமே இல்லை!!

இயற்கை படம் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் குட்டி ராதிகா. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்தவர் பின்னர் நடிப்பில் இருந்து ஒதுங்கி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியை திருமணம் செய்து செட்டில் ஆனார். தற்போது மீண்டும் நடிக்க வந்துள்ளவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:- ’கன்னட சினிமாவில் நுழையும்போது எனக்கு வயசு 14. சப்போர்ட் பண்ண யாருமே இல்லை. சினிமாவில் என்ன மாதிரியான கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு என் குடும்பத்துக்கும் தெரியாது. …

Read More »

நான் குழந்தை பெற்றுக்கொள்ள மாட்டேன் !!

விக்ரம் வேதா, நேர்கொண்ட பார்வை படஙக்ளில் நடித்தவர் ஷ்ரத்தா ஸ்ரீநாத். அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகள் பற்றிய விழிப்புணர்வு பற்றி யாருக்கும் தெளிவான பார்வை இல்லை. இப்போதும் நிறைய பேர் பலாத்காரம் மட்டும்தான் பாலியல் வன்முறைன்னு நினைக்கிறார்கள். ஆனால், ஒரு பொண்ணுகிட்ட தப்பான நோக்கத்துல பேசுறதும், அணுகுறதும்கூட வன்முறைதான். பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள் நடக்குறப்போ பொலிஸ் கிட்ட போறதுக்கே பலபேர் தயங்குறாங்க. வீட்டுல …

Read More »

கவின் குடும்பத்துக்கு ஆதரவு தெரிவித்த சாக்‌ஷி அகர்வால் !!

காலா, விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாக்‌ஷி அகர்வால் அந்த வீட்டில் கவினுடன் பழகினார். பின்னர் இருவருக்கும் இடையே மோதல் வர வெளியேறினார். வெளியேறியவர் கவின் மீது குற்றச்சாட்டுகளையும் கூறினார். இந்நிலையில் கவினின் குடும்பம் மோசடி புகாரில் சிக்கி சிறைத்தண்டனை பெற்றுள்ளது. இந்த செய்தி வெளியானபின் சமூக வலைதளங்களில் கவினும் அவரது குடும்பத்தினரும் விமர்சிக்கப்பட்டனர். சாக்‌ஷி, கவின் குடும்பத்தினரை விமர்சிக்கக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளார். …

Read More »

ஜெயம் ரவி படத்தில் ஈரானிய நடிகை !!

கோமாளி படத்திற்குப் பிறகு தனது 25ஆவது படத்தில் ஜெயம் ரவி லக்‌ஷ்மன் இயக்கத்தில் நடிக்கிறார். இதற்கு முன்பாக ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களில் இருவரும் இணைந்து பணியாற்றியுள்ளனர். நித்தி அகர்வால் நடிக்கும் இந்தப் படத்தில் டி இமான் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். இந்த படத்தைத் தொடர்ந்து என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய படங்களை இயக்கிய அகமத் இயக்கத்தில் தனது 26 ஆவது படத்தில் ஜெயம் ரவி நடிக்கிறார். டாப்சி கதாநாயகியாக …

Read More »

கடந்த சில வருடங்களில் நிறைய தவறுகள் செய்துவிட்டேன் !!

15 வருடங்களுக்கும் மேல் சினிமாவில் இருக்கும் நடிகை காஜல் அகர்வால் வருடத்திற்கு குறைந்து நான்கு அல்லது ஐந்து படங்களில் நடித்துவிடுகிறார். தற்போது ஐம்பதிற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து முடித்துவிட்டார் அவர். இந்நிலையில் காஜல் அகர்வால் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தன்னுடைய திரைப்பயணத்தில் பல தவறுகளை செய்திருப்பதாக கூறியுள்ளார். கடந்த சில வருடங்களில் குறிப்பிட்ட சில படங்களில் நடித்தது பற்றித்தான் அவர் இப்படி பேசியுள்ளார். “கடந்த சில வருடங்களில் நான் பல …

Read More »

உலகத்திலேயே அதிக அழகான ஆண் – இந்திய நடிகர் !!

உலகத்தில் அதிகம் அழகான ஆண் யார் என நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பல முன்னணி பாலிவுட் நட்சத்திரங்களை வீழ்த்தி இந்தி நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடம் பிடித்துள்ளார். Top 5 Most Handsome Men In The World in August 2019 என்ற வாக்கெடுப்பில் ஹ்ரித்திக் ரோஷன் முதலிடத்தில் உள்ளார். Chris Evans, David Beckham, Robert Pattinson போன்ற உலகப்புகழ் பெற்ற பிரபலங்களை ஹ்ரித்திக் ரோஷன் வீழ்த்தியுள்ளார். இதற்கான …

Read More »

12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் நடிக்க வரும் ஷில்பா !!

தமிழில் பிரபு தேவாவுடன் ‘மிஸ்டர் ரோமியோ’ படத்தில் நடித்தவர் ஷில்பா ஷெட்டி. சில வருடங்கள் இந்தி பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். கடைசியாக 2007-ல் வெளியான அப்னே என்ற இந்தி படத்தில் தர்மேந்திரா, சன்னிதியோல், பாபி தியோல் ஆகியோருடன் நடித்து இருந்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் சினிமாவை விட்டு ஒதுங்கினார். ஷில்பா ஷெட்டியும் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவும் 2009-ல் காதலித்து திருமணம் …

Read More »

13 ஆண்டுகளுக்கு பின் களமிறங்கும் ஷில்பா !!

தமிழில் பிரபுதேவா நடித்த மிஸ்டர் ரோமியோ படத்தின் மூலம் அறிமுகமான ஷில்பா, விஜய் நடித்த குஷி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடினார். பாலிவுட்டில் முன்னணி நாயகியாக வலம் வந்த அவர் 2007ஆம் ஆண்டு அப்னே படத்திற்கு பின் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். தற்போது 13 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளார். நிக்கம்மா எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை கபீர் கான் இயக்குகிறார். தற்போது தனது …

Read More »