பொதுவானவை

சிறப்பாக நடைபெற்ற, “புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” இன்றைய “பொதுச்சபைக்” கூட்டம்..! (படங்கள்)

“புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின்” உறுப்பினர்களுடனான “பொதுச்சபைக் கூட்டம்” ஒன்றியத்தின் தலைவர் திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் தலைமையில், இன்று (07.06.2020) மாலை 05.00 க்கு (17.00) புர்கடோர்ப் மாநிலத்தில் சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைவர், உபதலைவர், செயலாளர், உபசெயலாளர், பொருளாளர், கணக்காய்வாளர், ஆலோசனைசபை உறுப்பினர்கள், இளைஞரணித் தலைவர், இளைஞரணி செயலாளர், ஒன்றிய உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இதனைத் தொடர்ந்து, கடந்த கூட்டறிக்கை செயலாளரினால் வாசிக்கப்பட்டு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. …

Read More »

மிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு..! (படங்கள்)

மிகச்சிறப்பாக நடைபெற்ற, “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்”, வேரும் விழுதும் விழாவின் “கலைப்பெருமாலை” நிகழ்வு..! (படங்கள்) “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” சார்பில், “சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடன் இணைந்து” கடந்த சனிக்கிழமை 25.05.2019 மாலை மூன்று மணிக்கு Bären Strasse -5, 3414 OBERBURG எனுமிடத்தில் உள்ள “சமூகப் புரட்சியாளர்” அமரர் மு.தளையசிங்கத்தின் நினைவு மண்டபத்தில் “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக” நடைபெற்ற நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. ** விருந்தினர்கள் …

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால்”, புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ)

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தால், புனரமைக்கப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட, புங்குடுதீவு “சங்கிலிக் கிணறு” பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு..! (படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு சங்கிலிக் கிணறு”.. புங்குடுதீவு இறுப்பிட்டி வீதியில் புங்குடுதீவு நான்காம், ஐந்தாம் வட்டார மக்கள் பாவனைக்கு உகந்த “சங்கிலிக் கிணறு” எனும் இக்கிணறானது, இதுவோர் தனியாரின் காணியாகவும், கிணறாகவும் உள்ள போதிலும், அக்காணியின் உரிமையாளர்களான புங்குடுதீவு 10 ம் & 12 ம், வட்டாரத்தை சேர்ந்த திரு.திருமதி மாணிக்கவாசகர் …

Read More »

சுவிஸ் மேல்மருவத்தூர்: குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை..! (அறிவித்தல்)

குருநாள் குருபெயற்சி கலச விளக்கு வேள்விபூசை சுவிஸ் மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர்பீடம் சமூகநலம் பண்பாடு  பேர்ன் (kirchberg) மன்றத்தில் 04.10.2018 வியாழக்கிழமை குருபெயற்சியை முன்னிட்டு பி.ப18.00 மணிதொடக்கம் ..! நவக்கிரக தோசம்நீங்கவும் நற்பலன்கள்யாவும் கிட்டவேண்டியும் நடைபெறும் அம்மாவின் கலச விளக்கு வேள்விப்பூசையில் கலந்து மேன்மையடையுமாறு பணிவன்புடன் வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் ! ஓம்சக்தி ! அன்புடன் அழைக்கும் .. சுவிஸ் செவ்வாடை சக்திகள்

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், இன்றைய கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்) நேற்றையதினம் 23.09.2018 மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் “தவிர்க்க முடியாத, தகுந்த காரணங்களினால்” (சுகயீனம், வெளிநாடு சென்றுள்ளமை, போன்ற காரணங்களினால்) கலந்து கொள்ள …

Read More »

“பூப்புனித நீராட்டு விழா” அழைப்பிதழ்.. செல்வி ஆஹனா (அறிவித்தல்)

“பூப்புனித நீராட்டு விழா” அழைப்பிதழ்.. செல்வி ஆஹனா (அறிவித்தல்) தகவல்… பாபு&ஹேமா குடும்பம் -சூரிச்.

Read More »

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, இன்றுவரையான வரவுசெலவுக் கணக்கறிக்கை..! (படங்களுடன்)

“சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” 2018ம் ஆண்டிற்கான, இன்றுவரையான வரவுசெலவுக் கணக்கறிக்கை..! (படங்களுடன்) அன்புடன் சுவிஸ்வாழ் புங்குடுதீவு மக்களே மற்றும் புங்குடுதீவு சுவிஸ் ஒன்றிய உறுப்பினர்களே அனைவருக்கும் வணக்கம்.. மேலும் நாம் ஏற்க்கனவே 2016 ம், 2017 ம் ஆண்டுக்கான “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” கணக்கறிக்கையை, இணையங்கள் மூலமும், விழாமலர்கள் மூலமும் “பகிரங்கத்தில்” அறிவித்து இருந்தோம் என்பதை நீங்கள் அறிவீர்கள்.. இவ்வருட தை மாதம் முதலாம் திகதியில் இருந்து, …

Read More »

சுவிஸ் பேர்ண் மாநகரில், “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்)

சுவிஸ் பேர்ண் மாநகரில் “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவின், “இன்னிசை மாலை” (அறிவித்தல்) அன்புடையீர் . எதிர்வரும் 22.09.2018 சனி மாலை 4.00 மணிக்கு Bern 0stermundigen, Tell Saal மண்டபத்தில் எங்கள் இசைக்குழுவின் இசைநிகழ்ச்சியுடன், நகைச்சுவை நாடகங்கள், நடனங்கள், இன்னும் பல நிகழ்ச்சிகளோடு.. மலிவான விலையில் அறுசுவை உணவுகளும் உண்டு, இன்புற ஒரு இனிய மாலைப்பொழுதை சந்தோசமாகக் களிக்க எம்மோடு இணைந்து கலந்து சிறப்பிக்க அன்புடன் அனைவரையும் வருக …

Read More »

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்)

புங்குடுதீவு சுவிஸ் ஒன்றியத்தின், “புதிய நிர்வாக சபையின்” முதலாவது கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது… (படங்கள்) இன்றையதினம் மாலை ஐந்து மணியளவில் புர்கடோர்ப்பில் உள்ள திரு சுதாகரன் அவர்களின் வாசல்ஸ்தலத்தில் “சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின்” ஒன்றிய உறுப்பினர்களின் கலந்துரையாடல் கூட்டம் “ஒன்றியத் தலைவர்” திரு.சொக்கலிங்கம் ரஞ்சன் அவர்களின் தலைமையில் இனிதே நடைபெற்றது. இன்றையதினம் பல நிகழ்வுகள் இருந்ததினால், பலரும் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உள்ள போதிலும், …

Read More »

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின், “புதிய நிர்வாக சபை” தெரிவு..! (படங்கள்)

பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “புதிய நிர்வாக சபை” தெரிவு..! (படங்கள்) பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் “புதிய நிர்வாக சபை” தெரிவுக்கான கூட்டம் இன்றையதினம் (27.05.2018) நடைபெற்றது. இதில் பிரித்தானியா புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் புதிய தலைவராக திரு.பிரேம்ரஞ்சீத் சிவசாமி (பபா) அவர்களும், செயலாளராக திரு.சொக்கலிங்கம் யோகலிங்கம் (யோகி) அவர்களும், பொருளாளராக திரு.குருமூர்த்தி பாரதிதாசன் (பாரதி) அவர்களும், உபதலைவராக திரு.வேலுப்பிள்ளை வேணுகுமார் (ராசன்) அவர்களும், உபசெயலாளராக திரு.ரி.திருஞானசம்பந்தர் (ஸ்ரீ) …

Read More »

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) -“வேரும் விழுதும் -2018” விழா மலரில் இருந்து-

*ஆன்மீகம் என்றால் என்ன?* -து.சுவேந்திரராஜா (கட்டுரை) இறை நம்பிக்கை உள்ளவர்கள் கோயிலிற்கு செல்வதையும், பூஜைகள் பல செய்வதையும், தீர்த்த யாத்திரை செய்தல், மலையேறுதல், நேர்த்திக்கடன் வைப்பதையும் பார்க்கிறோம். இவர்கள் கடவுளுக்கு எல்லாவற்றையும் செய்த பின்னர் தமது வேண்டுதலை முன்வைக்கிறார்கள். பெரும் அளவில் பணத்தை தருவதாகவும், தங்க நகை செய்து தருவதாகவும், கட்டிடம் கட்டித்தருவதாகவும் உறுதி அளிக்கிறார்கள். அப்படியானால் கடவுள் அவ்வளவு பேராசை பிடித்த ஒருவரா? இத்தகைய லஞ்சத்திற்காக கேட்பதையெல்லாம் கொடுப்பதற்கு? …

Read More »

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்ற” முதலாமாண்டு சிறப்பு நிகழ்வு..! (அறிவித்தல்)

புங்குடுதீவு “அம்பலவாணர் கலைப்பெருமன்ற” முதலாமாண்டு சிறப்பு நிகழ்வு..! (அறிவித்தல்)

Read More »

சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..! (படங்கள்)

சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்களுடன், வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் சந்திப்பு..! (படங்கள்) சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியத்தின் அழைப்பில், சுவிஸ்லாந்துக்கு வருகை தந்த வடமாகாண சபை உறுப்பினர் திரு.விந்தன் கனகரத்தினம் அவர்களுடன், இருதினங்களுக்கு முன்னர் (20.03.2018) சுவிஸ் பேர்ண் மாநிலத்தில், சுவிஸ் வாழ் புங். ஊரதீவு மக்கள் சிலர் சந்திப்பினை மேற்கொண்டு இருந்தனர். இதன்போது சுவிஸ் ஒன்றிய தலைவர், மற்றும் உறுப்பினர்கள் சிலரும் கலந்து கொண்டனர். …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்தில், மாணவர்களால் கொண்டாடப்பட்ட “பொங்கல் நிகழ்வு” (படங்கள் & வீடியோ) தமிழ் புதுவருடப் பிறப்பான “தைத்திருநாளாம் தைப் பொங்கலை” முன்னிட்டு, இன்று காலை புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” சார்பில், “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிகளினால் பொங்கல் நிகழ்வு, “தாயகம் பொது நூலகத்துக்கு” முன்பாக சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. மேற்படி நிகழ்வில் “தாயகம் சொக்கலிங்கம் அக்கெடமி” மாணவ மாணவிக ளுடன் தாயகம் சமூக சேவை அகம் …

Read More »

புங்குடுதீவில் “கற்றாலை வளர்ப்பு”க்கு, கை கொடுத்த, வேலணை பிரதேச செயலகம்.. (படங்கள்)

புங்குடுதீவில் “கற்றாலை வளர்ப்பு”க்கு, கை கொடுத்த, வேலணை பிரதேச செயலகம்.. (படங்கள்) கடந்த வருட நடுப்பகுதியில் வேலணை பிரதேச செயலகம் ஊடாக, “கற்றாலை வளர்ப்பு” குறித்தும், அதனால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் தீவக பிரதேசம் எங்கும் தெரிவிக்கப்பட்டு, “கற்றாலை வளர்ப்புக்கு” முன்வருவோருக்கு தம்மால் முடிந்த உதவிகள் வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு முன்னர் புங்குடுதீவில் திருமதி தனபாலன் சுலோசனாம்பிகை அவர்கள் தமது காணியில் “கற்றாலை …

Read More »

“சுவிஸ் ராகம்” இசைக்குழுவினர் வழங்கும், “இசைத் தூறல் -2017” (அறிவித்தல்)

“சுவிஸ்ராகம்” இசைக்குழுவினர் வழங்கும், “இசைத் தூறல் -2017” (அறிவித்தல்) எதிர்வரும் 31.12.2017 மாலை நான்கு மணிக்கு, சுவிஸ் சூரிச் வரசித்தி மஹால் மண்டபத்தில் “ஆட்டம், பாட்டம், கொண்டாட்டமாக”.. “சுவிஸ் ராகம்” இசைக்குழுவினர் வழங்கும், “இசைத் தூறல் -2017” (அனுமதி இலவசம்)

Read More »

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற, வேலணை பிரதேச செயலகத்தின் “நடமாடும் சேவை” (படங்கள்)

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற, வேலணை பிரதேச செயலகத்தின் “நடமாடும் சேவை” (படங்கள்) தீவகத்தின் புங்குடுதீவு, நயினாதீவு, பிரதேசங்களை சேர்ந்த பதினைந்து கிராம சேவையாளர்கள் பிரிவுகளிலும் வசிக்கும் மக்களின் அடையாள அடடைப் பிரச்சினைக்கு, தீர்வு காணும் வகையில் வேலணை பிரதேச செயலகத்தின் “நடமாடும் சேவை” நேற்று புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் இடம்பெற்றது. இவ் நடமாடும் சேவை அமர்வில், பிரதேச செயலர், செயலக அலுவல்கள் அதிகாரிகள், ஊர்காவற்றுறை காவல் நிலைய அதிகாரிகள், …

Read More »

புங்குடுதீவில் மிக சிறப்பாக நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு.. (முழுமையான படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் மிக சிறப்பாக நடைபெற்ற, “தாயகம்” அமைப்பின் கௌரவிப்பு நிகழ்வு.. (முழுமையான படங்கள் & வீடியோ) “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” சார்பில் நேற்றையதினம் (29.10.2017), புங்குடுதீவு அம்பலவாணர் கலைஅரங்கில் நடைபெற்ற “கௌரவிப்பு நிகழ்வானது”, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகத்தின்” தலைவி திருமதி.சுலோசனாம்பிகை தனபாலன் தலைமையில், திருமதி.சாரதா கிருஷ்ணதாஸ் (வேலணை கோட்டக் கல்விப் பணிப்பாளர்) பிரதம விருந்தினராக கலந்து கொள்ள, மண்டபம் நிறைந்த மக்களுடன் மிகவும் சிறப்பாக …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம், நடத்தும் “கௌரவிப்பு விழா” (அறிவித்தல்) -அழைப்பிதழ் இணைப்பு-

புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம், நடத்தும் “கௌரவிப்பு விழா” (அறிவித்தல்) -அழைப்பிதழ் இணைப்பு- புங்குடுதீவு “தாயகம்” சமூக சேவை அகம், நடத்தும் “கௌரவிப்பு விழா”… புங்குடுதீவு தாயகம், சொக்கலிங்கம் அக்கெடமியில் கல்வி கற்பிக்கும் ஆசிரியை, மற்றும் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளை கௌரவப்படுத்துவதுடன், மாற்றுத் திறனாளிகள் சிலரும் “தாயகம் சமூக சேவை அகத்தினால்” கௌரவப்படுத்தப்பட உள்ளார்கள். “தாயகம்” சொக்கலிங்கம் அக்கெடமி மாணவ மாணவிகளை கௌரவித்தல்… மேற்படிக் கௌரவித்தலை, “தாயகம் …

Read More »

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ)

புங்குடுதீவில் “தாயகம்” நடன மாணவிகளினால் களைகட்டிய, “வாணி விழா”.. (படங்கள் & வீடியோ) கடந்த 30.09.2017 சனிக்கிழமை அன்று, புங்குடுதீவில் பல பகுதிகளில் நடைபெற்ற “வாணி விழா” நிகழ்வுகளின் போது, புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகத்தின், சொக்கலிங்கம் அக்கெடமி மாணவிகளின் நடன நிகழ்வுகள் நடைபெற்று பலரது பாராட்டுக்களையும் பெற்று உள்ளனர். புங்குடுதீவு கலைப்பெருமன்றம் சார்பில், புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கு, புங்குடுதீவு ஸ்ரீ கணேஷ மகா வித்தியாலயம், புங்குடுதீவு ரோமன் …

Read More »

சுவிஸ் பேர்னில், “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவினரின் “இன்னிசை மாலை” (அறிவித்தல்)

சுவிஸ் பேர்னில், “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவினரின் “இன்னிசை மாலை” (அறிவித்தல்) “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவினரின் “இன்னிசை மாலை”.. “சுவிஸ் ராகம்” கரோக்கே இசைக் குழுவினரின் அனைத்து பாடகர்கள், பாடகிகள் ஒரேமேடையில் சங்கமிக்கும் “இன்னிசை மாலை”.. நடனம், நாடகம் உட்பட பல்வேறு பல்சுவை நிகழ்ச்சிகளுடன்… 14.10.2017 மாலை நான்கு மணிக்கு.. ஓஸ்ரேர்முண்டிகேன், றெஸ்ரூரண்ட் “டெல்” (அனுமதி இலவசம்) தகவல்… சதா -லீஸ்

Read More »

சுவிஸில் தென்றலின் தாலாட்டு நிகழ்வு… (அறிவித்தல்)

எதிர்வரும் 01.10. 2017 ஞாயிற்றுக்கிழமை மாலை 03.30 மணியளவில் சுவிற்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் இனிய நந்தவனம் மாத இதழும் சுவிஸ் அன்னைஇல்லம் மகளிர் அமைப்பும் இணைந்து தென்றலின் தாலாட்டு 2017 எனும் நிகழ்வை நடாத்தவுள்ளார்கள். இசைநிகழ்ச்சி, (சுவிஸ் முன்னணிப் பாடக பாடகிகள் )நடனநிகழ்ச்சி, (திரையிசை,மேற்கத்தேய நடனம் ) நாடகம் , பட்டிமன்றம் எனப் பல்சுவை நிகழ்வுகளுடன் சுவிஸ் தமிழர்களில் மக்கள்பணி செய்தவர்களில் கலைத்துறை ,ஊடகத்துறை ,அரசியல்துறை ,ஆன்மீகத்துறை ,சமூகப்நலப்பணித்துறை என …

Read More »

சுவிஸ் பேர்ண் நகரில்; வடமாகாணசபை உறுப்பினர் கஜதீபன் உடனான, சந்திப்புக் குறித்த அறிவித்தல்..

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின் ஏற்பாட்டில், சுவிஸ் பேர்ண் நகரில் வடமாகாணசபை உறுப்பினர் திரு.கஜதீபன் உடனான, சந்திப்புக் குறித்த அறிவித்தல்… அன்புடன் அனைத்து சுவிஸ் வாழ் மக்களுக்கும்.., தற்போது ஐ.நா. சபையின் கூட்டத்தில் கலந்து கொள்ள, சுவிஸ் வந்துள்ள, தமிழ் தேசியக் கூட்ட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் திரு.பா.கஜதீபனுடனான, சுவிஸ் வாழ் தமிழ் மக்களுடனான சந்திப்பொன்றுக்கு “சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியத்தின்” சார்பில் நாம் ஏற்பாடு செய்து உள்ளோம்.. எதிர்வரும் சனிக்கிழமை 23.09.2017 …

Read More »

பிரித்தானியா “புங்குடுதீவு நலன்புரி சங்கம்” நடாத்தும், “விளையாட்டு விழா”… (அறிவித்தல்)

பிரித்தானியா “புங்குடுதீவு நலன்புரி சங்கம்” நடாத்தும் விளையாட்டு விழா… (அறிவித்தல்) Vanakkam, ** PWA SPORTS 2017 ** You have been invited to the “PWA Sports Day 2017”. Date : Monday 28/08/2017 Time : 11am – 7pm Location: Roger Bannister Sports Ground, Uxbridge Road, HA3 6SW We will have Football, Cricket, Kids Sports, Food …

Read More »

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு)

உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்ட, புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்”… (படங்கள் இணைப்பு) புங்குடுதீவு மக்கள் உட்பட, உலகெங்கும் வாழும் மக்களே! புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” ஆகிய இவ் அமைப்பு இலங்கை சட்டதிட்டங்களுக்கு அமைய ” பொதுநல” அமைப்பாக பதியப்பட்டு, அதற்கான வங்கிக் கணக்கையும் திறந்து, தனக்கான பொதுநலச் சேவைக்கு பலமான ஒரு அஸ்திவாரத்தை இட்டுள்ளது என்பதை மகிழ்வுடனும், பெருமையுடனும் எம்மக்களுக்கு அறியத் தருகின்றோம். அன்பான எம்மக்களே! …

Read More »

லண்டன் புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் பொதுசபைக் கூட்ட அறிவித்தல்…

லண்டன் புங்குடுதீவு நலன்புரி சங்கத்தின் பொதுசபைக் கூட்ட அறிவித்தல்… பிரித்தானிய புங்குடுதீவு நலன்புரிச் சங்கம், எதிர்வரும் சனிக்கிழமை (12/08/2017) மாலை நான்கு மணிக்கு இவ்வருடத்துக்கான “பொதுச்சபைக் கூட்டத்தை கூட்டி உள்ளனர். இதில் அனைத்து உறுப்பினர்களையும் தவறாது கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கின்றனர். வணக்கம்., ** PWA AGM MEETING ** Pungudutivu Welfare Association (UK) cordially invite all the members to the “Annual General Meeting” …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்துக்கு, புத்தகங்கள் அன்பளிப்பு செய்த சுவிஸ் “சுதா,செல்வி” தம்பதிகள்… (படங்கள் இணைப்பு)

புங்குடுதீவு “தாயகம்” நூலகத்துக்கு, புத்தகங்கள் அன்பளிப்பு செய்த சுவிஸ் “சுதா,செல்வி” தம்பதிகள்… (படங்கள் இணைப்பு) புங்குடுதீவு “தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பினால் ஆரம்பிக்கப்படட புங்குடுதீவு 12 இல் அமைந்துள்ள “தாயகம் பொது நூலகத்துக்கு” விரும்பியோர் “புத்தகங்கள் அன்பளிப்பு” செய்யலாமென நாம் ஏற்கனவே அறிவித்து இருந்தோம். இதன் பிரகாரம், புங்குடுதீவில் அமைந்துள்ள “தாயகம் பொது நூலகத்துக்கு” சுவிஸில் இருந்து விடுமுறைக்காக, இலங்கை சென்று இருந்த திரு. திருமதி. சுதா செல்வி …

Read More »

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலத்தில் நடைபெற்ற, மாணவர்களுக்கான பாராளுமன்ற அமர்வு.. (படங்கள்)

புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலத்தில் நடைபெற்ற, மாணவர்களுக்கான பாராளுமன்ற அமர்வு.. (படங்கள்) இலங்கை பாராளுமன்ற நடைமுறைகளை முன்மாதிரியாகக் கொண்டு, இலங்கையின் அனைத்து பாடசாலைகளிலும், “மாணவர்களுக்கான மாதிரி பாராளுமன்ற அமர்வு” நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்த வகையில் இன்றையதினம் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலத்தில் நடைபெற்ற, “மாணவர்களுக்கான பாராளுமன்ற அமர்வு” அதிபர் தலைமையில் நடைபெற்றது. மேற்படி நிகழ்வில் பல முக்கிய பிரமுகர்களும் கலந்து சிறப்பித்து இருந்தனர்.

Read More »

புங்குடுதீவிலுள்ள 31 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு..! (படங்கள்)

புங்குடுதீவிலுள்ள 31 மாணவர்களுக்கு, கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு..! (படங்கள்) பிரன்சில் வதியும் புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினை சேர்ந்த திரு.சு.சபாரட்ணம் அவர்கள் தனது பேத்தியாரான செல்வி.ஆர்த்தி அவர்களின் பதினொராவது பிறந்ததினத்தினை, முன்னிட்டு பத்தாயிரம் ரூபாய் பெறுமதியான அப்பியாசகொப்பி, எழுதுகருவி உபகரணங்களை சூழலியல் மேம்பாட்டு அமைவனம் (சூழகம்) ஊடாக புங்குடுதீவிலுள்ள 31 மாணவர்களுக்கு வழங்கியிருந்தார். கடந்த 26.06.2017 அன்று புங்குடுதீவு கடற்தொழில் சங்க நிலையத்தில் கவிஞர் திரு.ராகுலன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் …

Read More »

“தீவுப்பகுதி வீதிப் புனரமைப்புப் பணிகளுக்காக”, வட மாகாண சபை உறுப்பினர் என்.விந்தன் கனகரட்ணம் அவர்களால் நிதி ஒதுக்கீடு..!

“தீவுப்பகுதி வீதிப் புனரமைப்புப் பணிகளுக்காக”, வட மாகாண சபை உறுப்பினர் என்.விந்தன் கனகரட்ணம் அவர்களால் நிதி ஒதுக்கீடு..! வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் 38 பேருக்கும் பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை (CBG) நிதி ஒதுக்கீட்டுக்கு மேலாக முதலமைச்சரின் அமைச்சுத் துறைகளான வடக்கு மாகாண நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பு நிர்மாணம், சமூக சேவைகள், புனர்வாழ்வளித்தல், மகளிர் விவகாரம், தொழிற்றுறையும் தொழில் முனைவோர் மேம்பாடும், சுற்றுலா உள்ளுராட்சி …

Read More »

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின்; சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி… (படங்கள்)

புங்குடுதீவு “தாயகம்” அமைப்பின்; சுவிஸ் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில், பாதிக்கப்பட்ட தென்னிலங்கை மக்களுக்கு வழங்கப்பட்ட உதவி… (படங்கள்) கடந்த சில நாட்களாக இலங்கையின் மலையகம், களுத்துறை, இரத்தினபுரி, காலி, அம்பாந்தோட்டை உட்பட தென்னிலங்கை எங்கும் ஏற்பட்ட மழை, வெள்ளம் அனர்த்தங்களினால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு, சில தமிழ் உறவுகள் தந்த பொருட்களை “புங்குடுதீவு தாயகம் சமூக சேவை அகம்” அமைப்பின் (சுவிஸ் பிரதிநிதிகள்) சார்பில் பொறுப்பேற்று, சுவிஸில் உள்ள பௌத்த விகாரை பீடாதிபதியின் …

Read More »

செல்வி.கியாரா நொயூலி பத்மராஜா.. (“குழந்தை பிறப்புக் குறித்த” அறிவித்தல்)

செல்வி.கியாரா நொயூலி பத்மராஜா.. (குழந்தை பிறந்தது, குறித்த அறிவித்தல்) சுவிஸில் பீல் மாநிலத்தில் வசிப்பவர்களும், புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த தேவதாஸ் றொபின்சன், புங்குடுதீவு ஒன்பதாம் வட்டாரத்தை சேர்ந்த கார்த்திகா பத்மராஜா தம்பதிகள் (திரு.திருமதி. றொபின்சன் கார்த்திகா தம்பதிகள்) செல்வி.கியாரா நொயூலி பத்மராஜா (Miss. Kiara-Noélie Patmarajah) எனும் குழந்தை செல்வத்தை கடந்த 11.05.2017 அன்று பெற்றெடுத்து உள்ளனர் என்பதை உறவினர்கள், நண்பர்களுக்கு அறிய தருகின்றனர்.

Read More »

புங்குடுதீவு “தல்லையப்பற்று சனசமூக நிலைய, புனரமைப்பு” தொடர்பான கலந்துரையாடல்..

புங்குடுதீவு “தல்லையப்பற்று சனசமூக நிலைய புனரமைப்பு” தொடர்பான கலந்துரையாடல்.. புங்குடுதீவு அம்பலவாணர் அரங்குக்கு முன்னாள் அமைந்துள்ள, “தல்லையப்பற்று சனசமூக நிலைய” புனரமைப்பு, தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் (29.05.2017) புங்குடுதீவு அம்பலவாணர் அரங்கில் நடைபெற்றது. மேற்படி கலந்துரையாடலானது, “சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்” திருமதி. புஷ்பராணி பாலசுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இதில் “புங்குடுதீவு ஜே.25 கிராமசேவகர்” செல்வி. ஜனகா, “சமூக சேவகர்” திருமதி.த.சுலோசனாம்பிகை உட்பட பொதுமக்கள் சிலரும் கலந்து இருந்தனர். மேற்படி கலந்துரையாடலின் …

Read More »

“பிறந்தநாள் அழைப்பிதழ்” செல்வங்கள் ஆத்வீ , தனுஷ்யன்..

“பிறந்தநாள் அழைப்பிதழ்” செல்வங்கள் ஆத்வீ , தனுஷ்யன்.. புங்குடுதீவை பிறப்பிடமாகவும், சுவிஸ் புர்க்டோர்ப்பில் வசிப்பவர்களுமான கிருபாகரன், கார்த்திகா தம்பதிகளின் செல்வப் புதல்வர்களான ஆத்வீ , தனுஷ்யன் ஆகியோரின் பிறந்தநாள் அழைப்பிதழ்… 08.07.2017

Read More »

திருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம்.. மரண அறிவித்தல்

திருமதி மகேஸ்வரி சிவசுப்ரமணியம் தோற்றம் : 20 மே 1935 — மறைவு : 25 மே 2017 யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வண்ணார்பண்ணை சிவப்பிரகாசம் வீதி, யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட மகேஸ்வரி சிவசுப்ரமணியம் அவர்கள் 25-05-2017 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பையா நல்லதங்கம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை அன்னபூரணிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மருமகளும், சிவசுப்பிரமணியம்(செல்லத்துரை, ஓய்வுநிலை ஆசிரியர்) அவர்களின் அன்பு …

Read More »

திரு சந்திரசேகரம் வைகாளி… மரண அறிவித்தல்

திரு சந்திரசேகரம் வைகாளி மலர்வு : 1 செப்ரெம்பர் 1927 — உதிர்வு : 26 மே 2017 வவுனியா சின்னத்தம்பனைப் பிறப்பிடமாகவும், இராசேந்திரம்குளம், ஜெர்மனி Castrop Rauxel ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரசேகரம் வைகாளி அவர்கள் 26-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சந்திரசேகரம் ஆரோக்கியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்றவர்களான சீமான்பிள்ளை நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும், அன்னம்மா …

Read More »

திரு தர்மலிங்கம் இராசையா.. மரண அறிவித்தல்

திரு தர்மலிங்கம் இராசையா (முன்னாள் வர்த்தகர்) பிறப்பு : 28 டிசெம்பர் 1937 — இறப்பு : 22 மே 2017 யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 4ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தர்மலிங்கம் இராசையா அவர்கள் 22-05-2017 திங்கட்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற நல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் மூத்த மருமகனும், …

Read More »

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில், அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு… (வீடியோ & படங்கள்)

புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வுகளின் தொகுப்பு… (வீடியோ & படங்கள்) புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற தீவக வலயமட்ட ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு – 12.05.2017… புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற தீவக வலயமட்ட ஆசிரியர்கள், மாணவர்களுக்கான கருத்தரங்கு – 21.05.2017… புங்குடுதீவு அம்பலவாணர் கலையரங்கில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கருத்தரங்கு..

Read More »

அமரர் வேலாயுதம் கமலம் (மரண அறிவித்தல்)

அமரர் வேலாயுதம் கமலம் (மரண அறிவித்தல்) இன்று காலை சுவிஸ் லீஸ் மாவட்டத்தில் வதியும் திருமதி.வரதன் (கிளியக்கா) அவர்களின் தாயார் காலமானார் என்பதை அனைவருக்கும் அறியத் தருகிறோம். விழிநீர் அஞ்சலி…! அமரர் வேலாயுதம் கமலம் (10.07.1940 – புங்குடுதீவு) (13.05.2017 – சுவிஸ்) நித்திய புன்னகை கொண்ட எங்கள் கமலம் அம்மாவே, நிம்மதியாய்த் தூங்கி விட்டாயா?! எங்களை எல்லாம் “தம்பி, பிள்ளை” என்று உரிமையோடு அழைத்தாயே..! அந்த உன்னதமான இனிய …

Read More »

மாணவி வித்தியாவின் கொலை வழக்கை, “யாழில் இருந்து கொழும்புக்கு மாற்றம் செய்ய இருப்பதை கண்டித்து” புங்குடுதீவில் அமைதி ஊர்வலம்.. (படங்கள்)

மாணவி வித்தியாவின் கொலை வழக்கை, “யாழில் இருந்து கொழும்புக்கு மாற்றம் செய்ய இருப்பதை கண்டித்து” புங்குடுதீவில் அமைதி ஊர்வலம்.. (படங்கள்) புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை வழக்கு விசாரணையானது யாழ் மேல் நீதிமன்றில் அடுத்தவாரமளவில் தொடர்ச்சியாக எடுத்துக் கொள்ளப்பட இருந்த நிலையில் தற்போது கொழும்பு உயர்நீதிமன்றிற்கு மாற்றம் செய்யப்படவுள்ளது எனத் தெரிய வருகிறது.. கொழும்பு உயர்நீதிமன்றில் ட்ரயல் அட்பார் முறையில் மூன்று நீதிபதிகளின் கீழ் வழக்கு விசாரணைகள் நடைபெறவுள்ளன. …

Read More »